அன்றில் சங்கஇலக்கியத்தில் மகன்றில் எனப்பட்டது. Love birds போன்றது. புலவர் இராமமூர்த்தி.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
You can see makamtril bird in my aticle abt Lala Lajpat Rai as told by Bharathi. Book: பாரதியின் பேரறிவு. புலவர் இராமமூர்த்தி.
You can see makamtril bird in my aticle abt Lala Lajpat Rai as told by Bharathi. Book: பாரதியின் பேரறிவு. புலவர் இராமமூர்த்தி.
On Monday, June 27, 2016 at 8:10:46 AM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:You can see makamtril bird in my aticle abt Lala Lajpat Rai as told by Bharathi. Book: பாரதியின் பேரறிவு. புலவர் இராமமூர்த்தி.
நன்றி, ஐயா. நானும் மகன்றில், பகன்றில் பற்றி சில குறிப்புகள் இங்கே எழுதியுள்ளேன்.வால்மீகி இராமாயணத்தில் கிரவுஞ்ச வதம் முக்கியமாந்து:கம்பர் அந்த நிகழ்ச்சியைப் பாடியுள்ளாரா? இல்லையா?
You can see makamtril bird in my aticle abt Lala Lajpat Rai as told by Bharathi. Book: பாரதியின் பேரறிவு. புலவர் இராமமூர்த்தி.
பரசுராமர் கிரெளஞ்ச மலையை ஊடுருவும்படி அம்புவிட்டுத் துளைத்தார். முருகன் கிரெளஞ்ச மலையை வேலால் தூளடித்தான்.பரசுராமர் கிரெளஞ்ச மலையைத் துளைத்தது பற்றிய கம்பன் பாடல்:கமை ஒப்பது ஓர் தவமும், சுடு கனல் ஒப்பது ஓர் சினமும்,சமையப் பெரிது உடையான்; நெறி தள்ளுற்று, இடை தளரும்அமையத்து, உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை, சீறா,சிமையக் கிரி உருவ, தனி வடி வாளிகள் தெரிவான்;பால காண்டம், பரசுராமப் படலம்.இந்த சிமையக் கிரிதான் கிரெளஞ்ச பர்வதம். முற்றோதல் சமயத்தில் இந்தப் பாடலி உள்ள உரைவேற்றுமை குறித்து விவாதித்தது நினைவிருக்கலாம்.
--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.
--
கிரௌஞ்சம் பறவையைக் குறிக்கும்! கிரௌஞ்சம் போல் பழங்காலத்தில்இறக்கையுடன் பறந்து வந்த மலை ''க்ரௌஞ்ச மலை'' ஆகி இருக்கலாம்!
விடுகின் றகனற் கணைவெந் திறலோர்
உடலம் புழைசெய் திடவுற் றனரால்
படரும் குறியோன் கதைபஃறுளையா
அடுதொல் கிரவுஞ் சமதா மெனவேஉற்பத்திக் காண்டம். தாரகன் வதைப்படலம்.கந்தபுராணம்.1509.
"சேயவன் விட்டிடு தனிவைவேல் செருமுயல் தாரகன் வரையோடும்
ஆயிடை செய்த புணர்ப்பெல்லாம் அகிலமும் அழிதரு பொழுதின்கண்
மாயையி னாகிய உலகெங்கும் மலிதரு
முயிர்களும் மதிசூடும்
தூயவன் விழியழல் சுடுமாபோல் துண்ணென அட்டது சுரர்போற்ற."
-- அரிமா இளங்கண்ணன்
உற்பத்திக் காண்டம். தாரகன் வதைப்படலம்.கந்தபுராணம்.1509.
"சேயவன் விட்டிடு தனிவைவேல் செருமுயல் தாரகன் வரையோடும்
ஆயிடை செய்த புணர்ப்பெல்லாம் அகிலமும் அழிதரு பொழுதின்கண்
மாயையி னாகிய உலகெங்கும் மலிதரு
முயிர்களும் மதிசூடும்
தூயவன் விழியழல் சுடுமாபோல் துண்ணென அட்டது சுரர்போற்ற."-- அரிமா இளங்கண்ணன்
தாரகன் என்பதோர் பேரோனைச் சஞ்சல முறுகிர வுஞ்சத்தை
ஓரிறை செல்லுமுன் உடல்கீறி உள்ளுயி ருண்டுபு றத்தேகிப்
பாரிடர் தம்மை இலக்கத்தொன் பதின்மர்க ளாக உரைகின்ற
வீரரை மீட்டிவண் வருகென்றே வேற்படை தன்னை விடுத்திட்டான்நன்றி.
தாரகன்வதைப்படலம் முதல் பாடலே 1329 கிரவுஞ்ச மலையைக் காட்டுகிறது
அடுத்த பாடல் "விண்டு லாய்நிமிர் கிரவுஞ்ச கிரியினை விண்ணோர்
கண்டு ளம்பதை பதைத்தனர் மகபதி கலக்கம்
கொண்டு நின்றனன்...."
என்கிறது.
பாடல் 1416. தாரகாசுரன் மாயைகளுக்கு இருப்பிடமான பழைய கிரவுஞ்ச மலையில் உள்ள ஒரு குகையினுள் சென்று மறைந்தான்.
1433.வீரவாகு மற்றும் இலட்சக்கணக்கான வீரர்கள் மலையுள்
சென்றதும் பல்வகை மாயத்தால் மலை
மயக்குகிறது.
1503-1506. கிரவுஞ்ச மலை முப்புரங்களின் வகையான பல நகரங்களாக, கடல்களின் வடிவங்களாக, அட்ட திக்கு யானைகளாக, காற்றாக எண்ணற்ற மாய உருவம் கொள்கிறது.
1507: குமரக்கடவுள் சூரனது உயிரை அழிக்கத் திருவுளம் கொள்ளல்.
1508: " தாரகன் என்பதோர் பேரானைச்
சஞ்சல முறுகிர வுஞ்சத்தை
ஓரிறை செல்லுமுன் உடல்கீறி உள்ளுயி
ருண்டுபு றந்தேகிப்
பாரிடர் தம்மை இலக்கத்தொன் பதின்மர்க ளாக உரைக்கின்ற
வீரரை மீட்டிவண் வருகென்றே வேற்படை தன்னை விடுத்திட்டான்."
-- அரிமா இளங்கண்ணன்
”கைலாசத்தில் உள்ள மானஸசரோவருக்கு அன்னங்கள் பறந்து செல்வதற்கு நுழைவாயிலாகப் பரசுராமரால் அமைக்கப்பட்ட ஹம்ஸத்துவாரம் இன்றும் அன்னப்றவைகளின் இடம்பெயர் வழியாக உள்ளது. இந்த நுழைவாயிலும் அதன் வழிச்செல்லும் அன்னப்பறவைகளும் கூட மாமல்லபுரத்து அர்ச்சுனன் தபசு சிற்பத்திலே செதுக்கப்பட்டுள்ளன.
Now we will see few important events depicted in this magnificent relief. We will start first at the upper part of the panel, middle fissure and two sides. Central theme of Shivaand the standing ascetic is already discussed in details above. The very obvious thing which come to a viewers mind is the movement of various figures towards the middle cleft. The two blue circles shows a couple and two geese which are moving towards the cleft, with their back to Shiva and the ascetic. As discussed above, if Pashupataweapon scene is the central theme then these should be moving in opposite direction...... themozhi
இணைப்பறவைகளாகிய அன்றில்களில் ஒன்றை வான்மீகி வேடன் கொன்றான்!அதனால் அவனை நாரதர் ராம நாமம் கூறச்சொன்னார்! அதனைக் கம்பர் எழுத வேண்டியதேவை இல்லை! வான்மீகியின் பாடலைக் கம்பர் அறிவார்!''முன் இணை யாகிய அன்றிலின்மோகம்கொள் ஆணினைக் கொன்றனைமன் நெடு நாள் இனி வாழ்கலைவாழ்கலை வாழ்கலை வேடனே !''என்ற பாடல் காண்டேகரின் கிரௌஞ்ச வாதம்புதினத்தின் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழி பெயர்ப்பில் படித்துள்ளேன்!கிரௌஞ்சம் பறவையைக் குறிக்கும்! கிரௌஞ்சம் போல் பழங்காலத்தில்இறக்கையுடன் பறந்து வந்த மலை ''க்ரௌஞ்ச மலை'' ஆகி இருக்கலாம்!கம்பர் இராமாயணம் எழுதும் போது வான்மீகியின் வரலாற்றை எழுதியிருந்தால்அன்றில் பறவை பற்றி எழுதியிருக்கலாம் அந்த வாய்ப்பே இல்லை!நன்றி அன்புடன் புலவர் இரா.இராமமூர்த்தி.
The Tamil Sangam literature mentions a bird named the "anril" which was described as having a curved bill and calls from atop palmyra palms (Borassus sp.). Madhaviah Krishnan identified the bird positively as the black ibis and ruled out suggestions that this might be a sarus crane, an alternate interpretation. He mentions a line that talks about how at dusk the anrils arrive at palmyra palms and call. He also pointed out ibises to locals and asked them for the name and noted that a few did refer to it as "anril". The Sangam poetry mentions that the birds mated for life and always walked about in pairs.[24][25]
You can see makamtril bird in my aticle abt Lala Lajpat Rai as told by Bharathi. Book: பாரதியின் பேரறிவு. புலவர் இராமமூர்த்தி.
On Jun 27, 2016 8:06 AM, "Ramamoorthy Ramachandran" <rawmu...@gmail.com> wrote:அன்றில் சங்கஇலக்கியத்தில் மகன்றில் எனப்பட்டது. Love birds போன்றது. புலவர் இராமமூர்த்தி.
கிரவுஞ்சம் = அன்றில் என்பன பழைய இலக்கியங்கள்.
”இலவத் தீவினின் உறைபவர், இவர்கள்; பண்டு இமையாப் புலவர்க்கு இந்திரன் பொன்னகர் அழிதரப் பொருதார்; நிலவைச் செஞ் சடை வைத்தவன் வரம் தர, நிமிர்ந்தார்; உலவைக் காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார். 12
'அன்றில் தீவினின் உறைபவர், இவர்; பண்டை அமரர்க்கு என்றைக்கும் இருந்து உறைவிடமாம் வட மேருக் குன்றைக் கொண்டு போய், குரை கடல் இட, அறக் குலைந்தோர் சென்று, 'இத் தன்மையைத் தவிரும்' என்று இரந்திடத் தீர்ந்தோர்”
அன்றில் குருகினம். அன்றிலைக் குருகு என்கிறது பண்டை இலக்கியங்கள்.பழைய இலக்கியங்களில் பார்க்கவும்.க்ரௌஞ்சம் = ஒரு குருகு, அதனால் தான் க்ரௌஞ்ச பக்ஷியை அன்றில் என்றார் கம்பர்.
Krauñca Bird of the Rāmāyaṇa: Its Identification from Sanskrit and Tamil sources
Dr. Nagamanickam Ganesan (naa.ganesan@gmail.com)
Houston, Texas, USA
Abstract: There have been many efforts to identify the Krauñca bird mentioned in Sanskrit texts. In the paper, 'A Bird Bereaved: Identity and Significance of Vālmīki’s krauñca' (JIP, 1998), Dr. Julia Leslie focusses on ornithological data, and on an important verse in the Rāmāyaṇa’s Southern Recension and concludes that Krauñca is Indian Sarus crane. First suggested by K. N. Dave in his book on birds in Sanskrit literature, this sarus crane idea as Krauñca is developed by J. Leslie and then by Niels Hammer. However, my paper brings in new data for the Krauñca bird identification through the comparison between Sanskrit and Dravidian classical texts and the writings of the ornithologists. The Krauñca bird has a Dravidian name, aṉṟil in Sangam Tamil texts such as Akanāṉūṟu, Naṟṟiṇai and Kuṟuntokai. In the Tamil version of the Skandapurana mythology, Skanda-Murukan splits open the asura who stood in the form of Krauñca mountain which is called “aṉṟil kuṉṟu" in the Bhakti period literature. Ornithologists like Dr. M. Krishnan and S. T. Baskaran have recorded that the ibises are still called aṉṟil in the villages of Tamil Nadu. Julia Leslie did a detailed analysis of seven common bird names: snipes, curlews, egrets, herons, storks, flamingos, and cranes. However, she misses taking into account another important family of waterbirds. Among the wading birds of India, three species of Ibis are extant. The epithet tāmraśīrṣa referred to in the description of Krauñca bird refers to the Indian Black ibis (Pseudibis papillosa) with a red head. While the head of the sarus crane is not red on top, and its range does not extend to South India, Indian epics describe Krauñca birds in Hampi, Karnataka. Ibises are a major class of waders, and the red-headed Ibis is identified as the Krauñca bird showing its identity from 2000 years of Tamil literature. Also, in Dakshina Karnataka district, there is a place called Kariñja and also one near Bombay. In addition to Aryan etymologies for Krauñca, a Dravidian etymology with the meaning, 'black bird' is suggested by using these toponyms and old Tamil texts. The relationship of Krauncha bird with Palmyrah palm trees and the name of the island in Hindu cosmology and nineteenth lunar mansion in Indian archaeo-astronomy is discussed.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
P. 35 of the Hindi translation quotes Vālmīki's verse about Krauncha.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Namaskaram. I read Khandekar's Kraunhca Vadha novel (1942) in Tamil.Translation by Kaa. Sri.Sri (1953).There are three places in which Valmik's famous shloka,as quoted by Bhavabhuti verbatim, occurs at the beginning.In the second and third instances, Khandekar says theKrauncha bird pair is sitting on a branch of a tree.Three places where "maa nishaada" shloka is used by V. S. Khandekar:pg. 34:pg. 43:pg. 49:Can you please read & tell me the statement where Krauncha birdsare infatuated with love (kAma-mOhitam) on a branch of a tree?
--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
மாறாகக் கிரவுஞ்ச பட்சி வடிவாக வியூகம் வகுத்தார்கள் என்றால், அதன் அலகுப் பகுதியில் இன்னார், சிறகுப் பகுதிகளில் இன்னார், உடல் பகுதியில் இன்னார், கால்கள், வால் புறம் என்று பல வகையாக ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு பெரும் தளபதியின் கீழ் ஒரு சேனை நிற்கும். எந்தப் பக்கம் போய் எப்படித் தாக்கினால் எங்கே படை தளரும் என்பதை அறிந்தவன் கையில் வெற்றி.
பொதுவாக எந்தவொரு வடிவானாலும் அதற்குத் தலைப் பகுதி, நெற்றிப் பகுதி, கரங்கள், உடல், வால் பகுதி என்று பிரிவுகள் இருக்கும். இங்கே வகுக்கப்பட்டிருக்கும் சேனையோ ஒரே ஒரு வானரனைக் கொண்டு வகுக்கப்பட்டிருக்கிறது.
Tree is mentioned at two places, after Valmiki's shloka:Page 44, para 3: वाल्मीकी के दुःख का कारण क्या था ? क्या किसी चक्रवर्ति राजा की मृत्यु ? अथवा प्रकृति सहज उत्पात ? नहीं । एक क्रौंचयुगल सुखासक्त हो कर एक पेड़ पर प्रणयक्रीडा का अनुभव ले रहा था । निषाद का बाण उनमें से एक को आ लगा । ...Page 49-50, last para of page 49 and first para of page 50: प्रोफेसरसाहब ने आँखें बंद करलीं । उनके अंतश्चक्षु के सामने वही श्लोक दिखाई पड़ा । मेघ जिस तरह देखते देखते तरह तरह के स्वरूप धारण कर लेता है उसी तरह श्लोक भी आकृतियां में परिणत हो गया । -- क्या वह पेड़ पर का क्रौंचदंपति है ?I have marked the word पेड़ (pE.D = tree) in red.Meaning of first excerpt: What was the reason for Valmiki's sorrow (दुःख duHkh = sorrow)? Was it any emperor's death? Or was it some natural disturbance (उत्पात utpaat = disturbance)? No. A krauncha couple was enjoying lovemaking on a tree. The arrow of the nishaada hit one of them. ...Meaning of second excerpt: Professor closed his eyes. He saw the same shloka through his internal eyes (अंतश्चक्षु antazcakSu). Just as clouds change shape as we keep looking at them, the shloka was also taking various shapes. Is that the krauncha couple on the tree?...Maybe, our Narayan Prasad would be able to give a better translation.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
"மா நிஷாத"-->சிலேடை விளக்கம்
....முதலில் பாடலைப் பார்ப்போம்.
मा निषाद प्रतिष्ठां त्वमागम: शाश्वतीसमा: |यत्क्रौञ्चमिथुनादेकमवधी: काम मोहितं ||இதை நேரிடையாகப் பொருள் கொண்டால், ஏ வேடனே! (निषाद!) காம மோஹிதமாய் இருந்த இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகளில் ஒன்றைக் கொன்ற உனக்கு ஆயுட்காலம்வரை (प्रतिष्ठां तु मा गम:) நல்ல நிகழ்வுகள் ஒன்றுமில்லாமல் போகட்டும்.சாதாரணமாக இதை ஒரு கதைவடிவில் படிப்போருக்கு இதுதான் பொருள்.
...
मा निषाद!--मा என்ன்னும் சொல் மஹாலக்ஷ்மியைக் குறிக்கும்; निषाद! இலக்குமிதேவி நித்யவாஸம் செய்கின்ற திருமார்பை உடையவன் திருமால், அதாவது ஶ்ரீநிவாஸன் என்று சொல்லப்படுபவன். ஏ வேடனே! என்று பொருள் சொல்லப்பட்ட முறை இப்பொழுது மாறிப்போய், ஹே ஶ்ரீநிவாஸ! என்று அழைப்பதாகப் பொருள் கொள்ள வேண்டும். அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பன் என்பது ஆழ்வார் வாக்கு. எனவே, முதலெழுத்து மங்கல எழுத்தாகவும் அமைகிறது.
...சௌந்தர்
வாழ்த்துக்கள், Dr கணேசன்!! வடமொழியாளர்களின் மூக்கு நுனிக்கு அப்பால் ஒரு பெரிய உலகமே இருப்பதையும் அதற்கு பெயர் தமிழ் என்பதையும் உங்கள் ஆய்வுக் கட்டுரை எடுத்தோதும் என்று நம்புகிறேன். வெற்றியுடன் வருக!!
ஒரு முறை நீங்கள் அன்றில் தீவைப் பற்றி கேட்டிருந்தீர்கள். வேலையில் ஈடுபட்டிருந்ததால் அப்போது சொல்ல முடியவில்லை. க்ரௌஞ்ச த்வீபம் (அன்றில் தீவு) என்பது விஷ்ணு புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
जम्बूप्लक्षाह्वयौ द्वीपौ शाल्मलश्चापरो द्विज।
कुशः क्रौञ्चस्तथा शाकः पुष्करश्चैव सप्तमः ।। 2.2.5 ।।
एते द्वीपाः समुद्रैस्तु सप्त सप्तभिरावृताः ॥
लवणेक्षुसुरासर्पिर्दाधिदुग्धजलैः समम् ॥ 2.2.6 ।।
விஷ்ணு புராணத்திற்கு எங்களாள்வான் என்ற ஆசாரியர் அருளிய 'விஷ்ணுசித்தீயம்' என்கிற சம்ஸ்கிருத வியாக்கியானம் உண்டு. காஞ்சி சுவாமிகள் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் பதிப்பித்தது. இதனுக்கு ஒரு தமிழாக்க நூல் உண்டு என்றும் கேள்வி. நான் பார்த்ததில்லை.
சுலோகங்களின் பொருள்:
இவ்விடம் பராசரர் மைத்திரேயருக்கு எடுத்துக் கூறுகிறார்:
இந்த பூமண்டலம் என்பது ஜம்பூ (நாவல்), ப்லக்ஷ (அரசு), ஶால்மலி (இலவு), குஶ (தருப்பை), க்ரௌஞ்ச (அன்றில்), ஶாக (தேக்கு), புஷ்கர (?) என்ற ஏழு தீவுகளின் சமூஹம். இத்தீவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருகடலினால் சூழ்ந்திருப்பனவாம். இவை முறையே உப்பு, கரும்புச் சாறு, சுரா பானம், நெய், தயிர், பால் மற்றும் தூய நீர் கடல்களாம்.
இவ்விடம் கூறிய அன்றில் தீவு என்பது அன்றில் மலையைக் குறிக்கும் என்றும் சொல்வார்கள்.
அன்புடன்,
LNS
<div style="color:rgb(0,0,0);letter-spac
Nice interpretation. Thanks for highlighting it.
Valmiki saw a bird being shot down by a hunter, and his sorrow made him compose the Ramayana. But who was the hunter? The answer lies in the Skanda Purana, said Adur Asuri Madhavachari in a lecture.
When Lord Brahma goes to see Lord Rama, the latter tells him that He wants Valmiki to write His story. But Rama says that He must be separated from Sita, and that He must find an excuse for it. He explains the reason. Once when He had killed 14,000 asuras who had tortured sages, one asura had got away, by assuming the form of a woman. That asura had now taken the form of a bird. It was no ordinary bird. It was a krauncha bird.
This species is monogamous, and if one of the pair was to die, the other too will die of sorrow. Rama says He is going to kill the escaped asura, who is now a bird.
He further tells Brahma why He has to be separated from Sita. Brighu Maharishi had cursed Him saying that He would be separated from His consort. Now was the time to make the sage's words come true. Now if Rama killed the asura who had assumed the form of a krauncha bird, and Valmiki was witness to his, then Valmiki would curse Rama. Valmiki would say that just as He had caused sorrow to the female bird, by killing its pair, so would He be separated from His spouse and experience sorrow.
Thus Brighu's curse would come true. Valmiki was so gentle-hearted that he would never be able to see the female bird suffer from the death of its companion. Besides there can be no greater sin than separating a husband and wife, and if Rama as the hunter did it, He would surely earn the sage's wrath, and subsequent curse. So reasons Rama.
He then tells Brahma to assume the form of a tree on the banks of the river, so that the two krauncha birds can perch on the tree, and he tells Brahma to do this just as Valmiki was coming that way. Brahma does so, and Rama kills the male bird, which is, in fact, an asura. Seeing the female bird's distress, Valmiki curses Rama. Thus Brighu's curse comes true, and Rama's unfinished task of killing the escaped asura is also complete.
"மா நிஷாத"-->சிலேடை விளக்கம்