பழம்பாடல் -ஒற்று

10 views
Skip to first unread message

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 21, 2025, 11:18:25 AM (2 days ago) Sep 21
to சந்தவசந்தம்

ஒற்றுப் பிழைசொற்கள் ஒட்டுப் பிழைஉகரக்
குற்றுப் பிழைதளைகள் தட்டுப் பிழையாவும்
அற்றுப் பிழைவிதியை ஒற்றிப் பிழைஅறிவு
முற்றிப் பிழைஇன்ப முற்று.


(பிழைசொற்கள் - பிழையுள்ள சொற்கள்; பிழைத்தல் = உய்தல்,வாழ்தல், தவறுசெய்தல்)

:-))
...அனந்த்
24-8-2009

KKSR

unread,
Sep 21, 2025, 11:35:27 AM (2 days ago) Sep 21
to santhav...@googlegroups.com
ஆஹா! 

முற்றும் பிழையில்லா மொத்தப் பிழைசுட்டிச்
சற்றுப் பிழைதவிர்க்கச் சாற்றும் பிழையறிவு
எற்றைப் பிழைவாரா எண்ணப் பிழையுறுத்திச்
சுற்றும் பிழையறுக்கும் சொல்!

அருமை அண்ணா! 

தங்களுக்கும், மன்னிக்கும் எனது நமஸ்காரங்கள்!

அன்புடன்
சுரேஜமீ
21.09.2025 இரவு 07:34



Sent from Mobile


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1aRcJy3e7REbP5xSiAGjBEBo5uw43xfzNn4qfC%3DwPpBQ%40mail.gmail.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 21, 2025, 5:01:39 PM (2 days ago) Sep 21
to santhav...@googlegroups.com
ஒற்றுப் பாடலை ஒட்டிப் படைத்த ஒற்றுப் பாடல் மிக அருமை 
அனந்த் 

Sent from my iPhone

On Sep 21, 2025, at 11:35 AM, KKSR <aur...@gmail.com> wrote:



KKSR

unread,
Sep 22, 2025, 2:24:41 AM (yesterday) Sep 22
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி அண்ணா.

அன்புடன்
சுரேஜமீ


Sent from Mobile


Reply all
Reply to author
Forward
0 new messages