--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
கல்கி
::
தமிழ்த் தாத்தா ஸ்ரீ உ.வே. சாமிநாதய்யர் அவர்கள்
சமூகத்துக்குப் பேரன் பரிவுடன் எழுதிக் கொள்வது.
பெரியவாள் என்ன
யோசிக்கிறீர்கள்? இது என்ன புதிய பட்டமாயிருக்கிறது, இவன் யார் கொடுப்பது என்றா?
அப்படியெல்லாம் தாங்கள் நிராகரிக்க மாட்டீர்களென்று நம்புகிறேன். சகலமும் அறிந்த
பெரியாராகிய தாங்கள், நான் அளித்திருக்கும் பட்டத்தின் பொருத்தத்தை அங்கீகரிக்காமல்
இருக்க முடியாது. முதலாவது ஔவையாருக்கு எப்படி
'தமிழ்ப்பாட்டி' என்னும் பட்டம் பொருந்துமோ அது போலவே,
தங்களுடைய பிராயத்தினாலும், தமிழுக்குத் தாங்கள் செய்திருக்கும் தொண்டினாலும்
'தமிழ்த் தாத்தா' என்னும் பட்டம் தங்களுக்குப் பொருந்தும்.
இரண்டாவதாக,
மேற்படி பட்டத்திலுள்ள இரண்டு 'த்'களையும் நீக்கி விட்டால், தாங்கள் "தமிழ் தாதா"
ஆகிறீர்கள். நமது நாட்டின் பரம்பரை வழக்கத்தை அனுசரித்து, அகப்பட்ட நூல்களையெல்லாம்
ஒளித்து வைக்காமல் அச்சிட்டு வெளியாக்கிப் பதினாயிரக் கணக்கானவர்களுக்குப்
பயன்படும்படி செய்த தங்களை 'தமிழ் தாதா' என்று சொல்லாமல் வேறு யாரைச்
சொல்வது?
மூன்றாவது, 'உருசி கண்ட பூனை உறியை உறியைத் தாவும்' என்பது போல,
தமிழன்பர்கள் இன்னமும் தங்களை நோக்கித் 'தமிழ் தா! தா!' 'தமிழ் நூல்களைத் தா! தா!'
என்று கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். (மேற்படி சிலேடை என் சொந்தமல்ல, இரவல்
தான் என்பதையும் பெரியவாளிடத்தில் தெரிவித்துக் கொண்டு
விடுகிறேன்.)
தங்களுடைய புத்தகங்களின் உதவியினால் அநேகர் பல் உடைந்து, காது
கிடுகிடாய்க்கும்படியான தமிழ்நடையெல்லாம் எழுதும்போது, தாங்கள் மட்டும்
எனக்கெல்லாம்கூட விளங்கும்படியான வெள்ளைச் சொற்களையே உபயோகிக்கிறீர்களே, அது ஏன்?
நானும் தங்களுடைய கட்டுரைகளை எல்லாம் படித்தேன்; தாங்கள் எழுதிய ஸ்ரீ
மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரத்தையும் படித்தேன்.
எனக்கு விளங்காத வார்த்தை ஒன்றுகூட இல்லை. இது தங்களுடைய கௌரவத்துக்குக் குறைவு
என்று தாங்கள் நினைக்கவில்லையா?
போகட்டும்; தங்களுக்குச் சமீபத்தில் எண்பது
வயது நிரம்பப் போகிறது என்று சொல்கிறார்களே, அது உண்மைதானா? எனக்கு என்னமோ
நம்பிக்கையில்லை. பார்த்தால் பாலியமாய்த் தோன்றுகிறதே? தாங்கள் செய்யும் வேலையைப்
பார்த்தாலும், அவ்வளவு வயதானதாக நினைக்கக்கூடவில்லையே?
கடைசியாக ஒன்று
தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அதாவது மார்ச்சு மாதம் 6ந் தேதி வைபவங்கள் முடிந்து
7ந் தேதி பிறந்ததோ இல்லையோ, உடனே இந்த வயது விவகாரங்களையெல்லாம் மறந்துவிடுங்கள்.
நீங்கள் பாட்டுக்குத் தமிழ்த் தாயின் சேவையில் ஈடுபட்டிருங்கள். தப்பித்தவறி வயதைப்
பற்றி ஞாபகம் வந்தால், 81 என்பதைத் திருப்பி வைத்து 18 என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
என்றும் பதினாறு வயதாயிருந்த மார்க்கண்டனைப்போல, தாங்களும் 18 வயதுக்குமேல் போகாமலே
இருந்து விடுங்கள்.
ஏனெனில், தாங்கள் செய்ய வேண்டிய தொண்டுகள் இன்னும்
எவ்வளவோ பாக்கியிருக்கின்றன. தமிழ்த்தாய் இன்னமும் கையில் ஏராளமான பழைய நகைகளை
வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள். அவைகளையும் தாங்கள் மெருகிட்டுத் தர வேண்டுமாம்.
எப்படியும் ஸ்திரீயல்லவா? அசாத்திய நகை ஆசை!
வானதி பதிப்பகம் ::
'வாழ்க சுதந்திரம் வாழ்க நிரந்தரம்!'
அன்புள்ள பசுபதி, நீங்கள் சொல்ல வந்தது இது தான் என்று நினைக்கிறேன்.
===========================================
தமிழ் தாதா
===================================================கல்கி ::
தமிழ்த் தாத்தா ஸ்ரீ உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் சமூகத்துக்குப் பேரன் பரிவுடன் எழுதிக் கொள்வது.
பெரியவாள் என்ன யோசிக்கிறீர்கள்? இது என்ன புதிய பட்டமாயிருக்கிறது, இவன் யார் கொடுப்பது என்றா? அப்படியெல்லாம் தாங்கள் நிராகரிக்க மாட்டீர்களென்று நம்புகிறேன். சகலமும் அறிந்த பெரியாராகிய தாங்கள், நான் அளித்திருக்கும் பட்டத்தின் பொருத்தத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. முதலாவது ஔவையாருக்கு எப்படி 'தமிழ்ப்பாட்டி' என்னும் பட்டம் பொருந்துமோ அது போலவே, தங்களுடைய பிராயத்தினாலும், தமிழுக்குத் தாங்கள் செய்திருக்கும் தொண்டினாலும் 'தமிழ்த் தாத்தா' என்னும் பட்டம் தங்களுக்குப் பொருந்தும்.
இரண்டாவதாக, மேற்படி பட்டத்திலுள்ள இரண்டு 'த்'களையும் நீக்கி விட்டால், தாங்கள் "தமிழ் தாதா" ஆகிறீர்கள். நமது நாட்டின் பரம்பரை வழக்கத்தை அனுசரித்து, அகப்பட்ட நூல்களையெல்லாம் ஒளித்து வைக்காமல் அச்சிட்டு வெளியாக்கிப் பதினாயிரக் கணக்கானவர்களுக்குப் பயன்படும்படி செய்த தங்களை 'தமிழ் தாதா' என்று சொல்லாமல் வேறு யாரைச் சொல்வது?
மூன்றாவது, 'உருசி கண்ட பூனை உறியை உறியைத் தாவும்' என்பது போல, தமிழன்பர்கள் இன்னமும் தங்களை நோக்கித் 'தமிழ் தா! தா!' 'தமிழ் நூல்களைத் தா! தா!' என்று கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். (மேற்படி சிலேடை என் சொந்தமல்ல, இரவல் தான் என்பதையும் பெரியவாளிடத்தில் தெரிவித்துக் கொண்டு விடுகிறேன்.)
தங்களுடைய புத்தகங்களின் உதவியினால் அநேகர் பல் உடைந்து, காது கிடுகிடாய்க்கும்படியான தமிழ்நடையெல்லாம் எழுதும்போது, தாங்கள் மட்டும் எனக்கெல்லாம்கூட விளங்கும்படியான வெள்ளைச் சொற்களையே உபயோகிக்கிறீர்களே, அது ஏன்? நானும் தங்களுடைய கட்டுரைகளை எல்லாம் படித்தேன்; தாங்கள் எழுதிய ஸ்ரீ மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரத்தையும் படித்தேன். எனக்கு விளங்காத வார்த்தை ஒன்றுகூட இல்லை. இது தங்களுடைய கௌரவத்துக்குக் குறைவு என்று தாங்கள் நினைக்கவில்லையா?
போகட்டும்; தங்களுக்குச் சமீபத்தில் எண்பது வயது நிரம்பப் போகிறது என்று சொல்கிறார்களே, அது உண்மைதானா? எனக்கு என்னமோ நம்பிக்கையில்லை. பார்த்தால் பாலியமாய்த் தோன்றுகிறதே? தாங்கள் செய்யும் வேலையைப் பார்த்தாலும், அவ்வளவு வயதானதாக நினைக்கக்கூடவில்லையே?
கடைசியாக ஒன்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அதாவது மார்ச்சு மாதம் 6ந் தேதி வைபவங்கள் முடிந்து 7ந் தேதி பிறந்ததோ இல்லையோ, உடனே இந்த வயது விவகாரங்களையெல்லாம் மறந்துவிடுங்கள். நீங்கள் பாட்டுக்குத் தமிழ்த் தாயின் சேவையில் ஈடுபட்டிருங்கள். தப்பித்தவறி வயதைப் பற்றி ஞாபகம் வந்தால், 81 என்பதைத் திருப்பி வைத்து 18 என்று எண்ணிக் கொள்ளுங்கள். என்றும் பதினாறு வயதாயிருந்த மார்க்கண்டனைப்போல, தாங்களும் 18 வயதுக்குமேல் போகாமலே இருந்து விடுங்கள்.
ஏனெனில், தாங்கள் செய்ய வேண்டிய தொண்டுகள் இன்னும் எவ்வளவோ பாக்கியிருக்கின்றன. தமிழ்த்தாய் இன்னமும் கையில் ஏராளமான பழைய நகைகளை வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள். அவைகளையும் தாங்கள் மெருகிட்டுத் தர வேண்டுமாம். எப்படியும் ஸ்திரீயல்லவா? அசாத்திய நகை ஆசை!
வானதி பதிப்பகம் :: 'வாழ்க சுதந்திரம் வாழ்க நிரந்தரம்!'வரதராசன்.
2012/9/6 Girija Varadharajan <girijavar...@gmail.com>
”தமிழ்த் தாத்தா” - என்ற பட்டம் யாரால், எப்போது, உ வே சா அவர்களுக்கு வழங்கப் பட்டது? அப்படி ஒன்று Formal ஆக வழங்கப் படாத படசத்தில், எப்போது, யாரால் அவர் இவ்வாறு முதலில் அழைக்கப் பட்டார்? அவர் உயிருடன் இருந்த போதே இவ்வாறு அழைக்கப்பட்டாரா / அல்லது அவரது மறைவுக்குப் பின்னர் அவரை இவ்விதம் குறிப்பிடும் பழக்கம் நடைமுறைக்கு வந்ததா?எப்படியாயினும் இதன் பின்புலம் என்ன?விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்க வேண்டுமெனப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.வரதராசன் அ.கி.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
சுட்டியமைக்கு நன்றி,
நா. கணேசன்
On Sep 6, 8:04 pm, Girija Varadharajan <girijavaradhara...@gmail.com>
wrote:
> அன்புள்ள பசுபதி, நீங்கள் சொல்ல வந்தது இது தான் என்று நினைக்கிறேன்.
> ===========================================தமிழ்
> தாதா<http://etamil.blogspot.sg/2005/08/blog-post_02.html>
>
> கல்கி <http://www.kalkiweekly.com/thisweekissue/page2.asp> ::
>
> தமிழ்த் தாத்தா ஸ்ரீ *உ.வே. சாமிநாதய்யர்* அவர்கள் சமூகத்துக்குப் பேரன்
> பரிவுடன் எழுதிக் கொள்வது.
>
> பெரியவாள் என்ன யோசிக்கிறீர்கள்? இது என்ன புதிய பட்டமாயிருக்கிறது, இவன் யார்
> கொடுப்பது என்றா? அப்படியெல்லாம் தாங்கள் நிராகரிக்க மாட்டீர்களென்று
> நம்புகிறேன். சகலமும் அறிந்த பெரியாராகிய தாங்கள், நான் அளித்திருக்கும்
> பட்டத்தின் பொருத்தத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. முதலாவது
> ஔவையாருக்கு எப்படி '*தமிழ்ப்பாட்டி*' என்னும் பட்டம் பொருந்துமோ அது போலவே,
> தங்களுடைய பிராயத்தினாலும், தமிழுக்குத் தாங்கள் செய்திருக்கும் தொண்டினாலும்
> 'தமிழ்த் தாத்தா' என்னும் பட்டம் தங்களுக்குப் பொருந்தும்.
>
> இரண்டாவதாக, மேற்படி பட்டத்திலுள்ள இரண்டு 'த்'களையும் நீக்கி விட்டால்,
> தாங்கள் "தமிழ் தாதா" ஆகிறீர்கள். நமது நாட்டின் பரம்பரை வழக்கத்தை
> அனுசரித்து, அகப்பட்ட நூல்களையெல்லாம் ஒளித்து வைக்காமல் அச்சிட்டு
> வெளியாக்கிப் பதினாயிரக் கணக்கானவர்களுக்குப் பயன்படும்படி செய்த தங்களை
> 'தமிழ் தாதா' என்று சொல்லாமல் வேறு யாரைச் சொல்வது?
>
> மூன்றாவது, 'உருசி கண்ட பூனை உறியை உறியைத் தாவும்' என்பது போல, தமிழன்பர்கள்
> இன்னமும் தங்களை நோக்கித் 'தமிழ் தா! தா!' 'தமிழ் நூல்களைத் தா! தா!' என்று
> கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். (மேற்படி சிலேடை என் சொந்தமல்ல, இரவல் தான்
> என்பதையும் பெரியவாளிடத்தில் தெரிவித்துக் கொண்டு விடுகிறேன்.)
>
> தங்களுடைய புத்தகங்களின் உதவியினால் அநேகர் பல் உடைந்து, காது
> கிடுகிடாய்க்கும்படியான தமிழ்நடையெல்லாம் எழுதும்போது, தாங்கள் மட்டும்
> எனக்கெல்லாம்கூட விளங்கும்படியான வெள்ளைச் சொற்களையே உபயோகிக்கிறீர்களே, அது
> ஏன்? நானும் தங்களுடைய கட்டுரைகளை எல்லாம் படித்தேன்; தாங்கள் எழுதிய
> ஸ்ரீ *மீனாக்ஷிசுந்தரம்
> பிள்ளை* அவர்கள் சரித்திரத்தையும் படித்தேன். எனக்கு விளங்காத வார்த்தை
> ஒன்றுகூட இல்லை. இது தங்களுடைய கௌரவத்துக்குக் குறைவு என்று தாங்கள்
> நினைக்கவில்லையா?
>
> போகட்டும்; தங்களுக்குச் சமீபத்தில் எண்பது வயது நிரம்பப் போகிறது என்று
> சொல்கிறார்களே, அது உண்மைதானா? எனக்கு என்னமோ நம்பிக்கையில்லை. பார்த்தால்
> பாலியமாய்த் தோன்றுகிறதே? தாங்கள் செய்யும் வேலையைப் பார்த்தாலும், அவ்வளவு
> வயதானதாக நினைக்கக்கூடவில்லையே?
>
> கடைசியாக ஒன்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அதாவது மார்ச்சு மாதம் 6ந் தேதி
> வைபவங்கள் முடிந்து 7ந் தேதி பிறந்ததோ இல்லையோ, உடனே இந்த வயது
> விவகாரங்களையெல்லாம் மறந்துவிடுங்கள். நீங்கள் பாட்டுக்குத் தமிழ்த் தாயின்
> சேவையில் ஈடுபட்டிருங்கள். தப்பித்தவறி வயதைப் பற்றி ஞாபகம் வந்தால், 81
> என்பதைத் திருப்பி வைத்து 18 என்று எண்ணிக் கொள்ளுங்கள். என்றும் பதினாறு
> வயதாயிருந்த மார்க்கண்டனைப்போல, தாங்களும் 18 வயதுக்குமேல் போகாமலே இருந்து
> விடுங்கள்.
>
> ஏனெனில், தாங்கள் செய்ய வேண்டிய தொண்டுகள் இன்னும் எவ்வளவோ
> பாக்கியிருக்கின்றன. தமிழ்த்தாய் இன்னமும் கையில் ஏராளமான பழைய நகைகளை
> வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள். அவைகளையும் தாங்கள் மெருகிட்டுத் தர
> வேண்டுமாம். எப்படியும் ஸ்திரீயல்லவா? அசாத்திய நகை ஆசை!
>
> *வானதி பதிப்பகம் :: 'வாழ்க சுதந்திரம் வாழ்க நிரந்தரம்!'*
> ===================================================
>
> வரதராசன்.
>
> 2012/9/6 Girija Varadharajan <girijavaradhara...@gmail.com>
On Sep 7, 4:38 am, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> ( 6-9-83 ---> 6-9-*63* )
>
கவிஞர் பசுபதி அவர்களுக்கு,
1963-ல் கிவாஜ கட்டுரையை வெளியிட வேண்டுகிறேன்.
தட்டச்ச நேரமில்லையெனில், ஸ்கான் அனுப்பினால்
அடியேன் தட்டெழுதி அனுப்பலாம்.
‘வீழ்ந்த ஆலமரம்’ உவேசா மறைவின்போது கல்கி எழுதிய
கட்டுரை உங்களிடம் உளதா?
நா. கணேசன்
> 2012/9/7 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > ஆம். இதுதான்.
>
> > இந்தப் பட்டத்தை எப்படி உ.வே.சா -வும் ஏற்றார் , எப்படி அந்தப் பெயர்
> > நிலைத்தது என்பதை கி.வா.ஜ ‘விகடன்’ கட்டுரை ( 6-9-83) யில்
> > குறிப்பிட்டிருக்கிறார்.
>
> > சுந்தாவின் ‘பொன்னியின் புதல்வர்’ நூலில் இந்தத் தகவல் உள்ளது.
>
> > 2012/9/6 Girija Varadharajan <girijavaradhara...@gmail.com>
>
> >> அன்புள்ள பசுபதி, நீங்கள் சொல்ல வந்தது இது தான் என்று நினைக்கிறேன்.
> >> ===========================================தமிழ் தாதா<http://etamil.blogspot.sg/2005/08/blog-post_02.html>
>
> >> கல்கி <http://www.kalkiweekly.com/thisweekissue/page2.asp> ::
>
> >> தமிழ்த் தாத்தா ஸ்ரீ *உ.வே. சாமிநாதய்யர்* அவர்கள் சமூகத்துக்குப் பேரன்
> >> பரிவுடன் எழுதிக் கொள்வது.
>
> >> பெரியவாள் என்ன யோசிக்கிறீர்கள்? இது என்ன புதிய பட்டமாயிருக்கிறது, இவன்
> >> யார் கொடுப்பது என்றா? அப்படியெல்லாம் தாங்கள் நிராகரிக்க மாட்டீர்களென்று
> >> நம்புகிறேன். சகலமும் அறிந்த பெரியாராகிய தாங்கள், நான் அளித்திருக்கும்
> >> பட்டத்தின் பொருத்தத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. முதலாவது
> >> ஔவையாருக்கு எப்படி '*தமிழ்ப்பாட்டி*' என்னும் பட்டம் பொருந்துமோ அது
> >> போலவே, தங்களுடைய பிராயத்தினாலும், தமிழுக்குத் தாங்கள் செய்திருக்கும்
> >> தொண்டினாலும் 'தமிழ்த் தாத்தா' என்னும் பட்டம் தங்களுக்குப் பொருந்தும்.
>
> >> இரண்டாவதாக, மேற்படி பட்டத்திலுள்ள இரண்டு 'த்'களையும் நீக்கி விட்டால்,
> >> தாங்கள் "தமிழ் தாதா" ஆகிறீர்கள். நமது நாட்டின் பரம்பரை வழக்கத்தை
> >> அனுசரித்து, அகப்பட்ட நூல்களையெல்லாம் ஒளித்து வைக்காமல் அச்சிட்டு
> >> வெளியாக்கிப் பதினாயிரக் கணக்கானவர்களுக்குப் பயன்படும்படி செய்த தங்களை
> >> 'தமிழ் தாதா' என்று சொல்லாமல் வேறு யாரைச் சொல்வது?
>
> >> மூன்றாவது, 'உருசி கண்ட பூனை உறியை உறியைத் தாவும்' என்பது போல,
> >> தமிழன்பர்கள் இன்னமும் தங்களை நோக்கித் 'தமிழ் தா! தா!' 'தமிழ் நூல்களைத் தா!
> >> தா!' என்று கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். (மேற்படி சிலேடை என் சொந்தமல்ல,
> >> இரவல் தான் என்பதையும் பெரியவாளிடத்தில் தெரிவித்துக் கொண்டு விடுகிறேன்.)
>
> >> தங்களுடைய புத்தகங்களின் உதவியினால் அநேகர் பல் உடைந்து, காது
> >> கிடுகிடாய்க்கும்படியான தமிழ்நடையெல்லாம் எழுதும்போது, தாங்கள் மட்டும்
> >> எனக்கெல்லாம்கூட விளங்கும்படியான வெள்ளைச் சொற்களையே உபயோகிக்கிறீர்களே, அது
> >> ஏன்? நானும் தங்களுடைய கட்டுரைகளை எல்லாம் படித்தேன்; தாங்கள் எழுதிய ஸ்ரீ *மீனாக்ஷிசுந்தரம்
> >> பிள்ளை* அவர்கள் சரித்திரத்தையும் படித்தேன். எனக்கு விளங்காத வார்த்தை
> >> ஒன்றுகூட இல்லை. இது தங்களுடைய கௌரவத்துக்குக் குறைவு என்று தாங்கள்
> >> நினைக்கவில்லையா?
>
> >> போகட்டும்; தங்களுக்குச் சமீபத்தில் எண்பது வயது நிரம்பப் போகிறது என்று
> >> சொல்கிறார்களே, அது உண்மைதானா? எனக்கு என்னமோ நம்பிக்கையில்லை. பார்த்தால்
> >> பாலியமாய்த் தோன்றுகிறதே? தாங்கள் செய்யும் வேலையைப் பார்த்தாலும், அவ்வளவு
> >> வயதானதாக நினைக்கக்கூடவில்லையே?
>
> >> கடைசியாக ஒன்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அதாவது மார்ச்சு மாதம் 6ந்
> >> தேதி வைபவங்கள் முடிந்து 7ந் தேதி பிறந்ததோ இல்லையோ, உடனே இந்த வயது
> >> விவகாரங்களையெல்லாம் மறந்துவிடுங்கள். நீங்கள் பாட்டுக்குத் தமிழ்த் தாயின்
> >> சேவையில் ஈடுபட்டிருங்கள். தப்பித்தவறி வயதைப் பற்றி ஞாபகம் வந்தால், 81
> >> என்பதைத் திருப்பி வைத்து 18 என்று எண்ணிக் கொள்ளுங்கள். என்றும் பதினாறு
> >> வயதாயிருந்த மார்க்கண்டனைப்போல, தாங்களும் 18 வயதுக்குமேல் போகாமலே இருந்து
> >> விடுங்கள்.
>
> >> ஏனெனில், தாங்கள் செய்ய வேண்டிய தொண்டுகள் இன்னும் எவ்வளவோ
> >> பாக்கியிருக்கின்றன. தமிழ்த்தாய் இன்னமும் கையில் ஏராளமான பழைய நகைகளை
> >> வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள். அவைகளையும் தாங்கள் மெருகிட்டுத் தர
> >> வேண்டுமாம். எப்படியும் ஸ்திரீயல்லவா? அசாத்திய நகை ஆசை!
>
> >> *வானதி பதிப்பகம் :: 'வாழ்க சுதந்திரம் வாழ்க நிரந்தரம்!'*
> >> ===================================================
>
> >> வரதராசன்.
>
> >> 2012/9/6 Girija Varadharajan <girijavaradhara...@gmail.com>
>
> >>> ”தமிழ்த் தாத்தா” - என்ற பட்டம் யாரால், எப்போது, உ வே சா அவர்களுக்கு
> >>> வழங்கப் பட்டது? அப்படி ஒன்று Formal ஆக வழங்கப் படாத படசத்தில், எப்போது,
> >>> யாரால் அவர் இவ்வாறு முதலில் அழைக்கப் பட்டார்? அவர் உயிருடன் இருந்த போதே
> >>> இவ்வாறு அழைக்கப்பட்டாரா / அல்லது அவரது மறைவுக்குப் பின்னர் அவரை இவ்விதம்
> >>> குறிப்பிடும் பழக்கம் நடைமுறைக்கு வந்ததா?
>
> >>> எப்படியாயினும் இதன் பின்புலம் என்ன?
>
> >>> விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்க வேண்டுமெனப் பணிவன்புடன்
> >>> கேட்டுக்கொள்கிறேன்.
>
> >>> வரதராசன் அ.கி.
>
> >> --
> >> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால்,
>
> ...
>
> read more »
On Sep 7, 4:38 am, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> ( 6-9-83 ---> 6-9-*63* )
>
கவிஞர் பசுபதி அவர்களுக்கு,
1963-ல் கிவாஜ கட்டுரையை வெளியிட வேண்டுகிறேன்.
தட்டச்ச நேரமில்லையெனில், ஸ்கான் அனுப்பினால்
அடியேன் தட்டெழுதி அனுப்பலாம்.
‘வீழ்ந்த ஆலமரம்’ உவேசா மறைவின்போது கல்கி எழுதிய
கட்டுரை உங்களிடம் உளதா?
நா. கணேசன்
> 2012/9/7 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > ஆம். இதுதான்.
>
> > இந்தப் பட்டத்தை எப்படி உ.வே.சா -வும் ஏற்றார் , எப்படி அந்தப் பெயர்
> > நிலைத்தது என்பதை கி.வா.ஜ ‘விகடன்’ கட்டுரை ( 6-9-83) யில்
> > குறிப்பிட்டிருக்கிறார்.
>
> > சுந்தாவின் ‘பொன்னியின் புதல்வர்’ நூலில் இந்தத் தகவல் உள்ளது.
>
On Sep 6, 8:04 pm, Girija Varadharajan <girijavaradhara...@gmail.com>
wrote:
> அன்புள்ள பசுபதி, நீங்கள் சொல்ல வந்தது இது தான் என்று நினைக்கிறேன்.
> ===========================================தமிழ்
> தாதா<http://etamil.blogspot.sg/2005/08/blog-post_02.html>
>
> கல்கி <http://www.kalkiweekly.com/thisweekissue/page2.asp> ::
>
> தமிழ்த் தாத்தா ஸ்ரீ *உ.வே. சாமிநாதய்யர்* அவர்கள் சமூகத்துக்குப் பேரன்
> பரிவுடன் எழுதிக் கொள்வது.
>
> பெரியவாள் என்ன யோசிக்கிறீர்கள்? இது என்ன புதிய பட்டமாயிருக்கிறது, இவன் யார்
> கொடுப்பது என்றா? அப்படியெல்லாம் தாங்கள் நிராகரிக்க மாட்டீர்களென்று
> நம்புகிறேன். சகலமும் அறிந்த பெரியாராகிய தாங்கள், நான் அளித்திருக்கும்
> பட்டத்தின் பொருத்தத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. முதலாவது
> ஔவையாருக்கு எப்படி '*தமிழ்ப்பாட்டி*' என்னும் பட்டம் பொருந்துமோ அது போலவே,
> தங்களுடைய பிராயத்தினாலும், தமிழுக்குத் தாங்கள் செய்திருக்கும் தொண்டினாலும்
> 'தமிழ்த் தாத்தா' என்னும் பட்டம் தங்களுக்குப் பொருந்தும்.
>
> இரண்டாவதாக, மேற்படி பட்டத்திலுள்ள இரண்டு 'த்'களையும் நீக்கி விட்டால்,
> தாங்கள் "தமிழ் தாதா" ஆகிறீர்கள். நமது நாட்டின் பரம்பரை வழக்கத்தை
> அனுசரித்து, அகப்பட்ட நூல்களையெல்லாம் ஒளித்து வைக்காமல் அச்சிட்டு
> வெளியாக்கிப் பதினாயிரக் கணக்கானவர்களுக்குப் பயன்படும்படி செய்த தங்களை
> 'தமிழ் தாதா' என்று சொல்லாமல் வேறு யாரைச் சொல்வது?
>
> மூன்றாவது, 'உருசி கண்ட பூனை உறியை உறியைத் தாவும்' என்பது போல, தமிழன்பர்கள்
> இன்னமும் தங்களை நோக்கித் 'தமிழ் தா! தா!' 'தமிழ் நூல்களைத் தா! தா!' என்று
> கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். (மேற்படி சிலேடை என் சொந்தமல்ல, இரவல் தான்
> என்பதையும் பெரியவாளிடத்தில் தெரிவித்துக் கொண்டு விடுகிறேன்.)
>
தாதை என்றால் தந்தை. வடசொல்லாய் தாதா. தா!தா! என்றும் அதற்குப்
பொருள் சொல்லுதல் 1000 வருடமாகத் தமிழில் உள்ளதுதான்.
> தங்களுடைய புத்தகங்களின் உதவியினால் அநேகர் பல் உடைந்து, காது
> கிடுகிடாய்க்கும்படியான தமிழ்நடையெல்லாம் எழுதும்போது, தாங்கள் மட்டும்
> எனக்கெல்லாம்கூட விளங்கும்படியான வெள்ளைச் சொற்களையே உபயோகிக்கிறீர்களே, அது
> ஏன்? நானும் தங்களுடைய கட்டுரைகளை எல்லாம் படித்தேன்; தாங்கள் எழுதிய
> ஸ்ரீ *மீனாக்ஷிசுந்தரம்
> பிள்ளை* அவர்கள் சரித்திரத்தையும் படித்தேன். எனக்கு விளங்காத வார்த்தை
> ஒன்றுகூட இல்லை. இது தங்களுடைய கௌரவத்துக்குக் குறைவு என்று தாங்கள்
> நினைக்கவில்லையா?
>
> போகட்டும்; தங்களுக்குச் சமீபத்தில் எண்பது வயது நிரம்பப் போகிறது என்று
> சொல்கிறார்களே, அது உண்மைதானா? எனக்கு என்னமோ நம்பிக்கையில்லை. பார்த்தால்
> பாலியமாய்த் தோன்றுகிறதே? தாங்கள் செய்யும் வேலையைப் பார்த்தாலும், அவ்வளவு
> வயதானதாக நினைக்கக்கூடவில்லையே?
>
இந்தக் கட்டுரையின் எழுதிய சமயத்துக்கு நெருங்கித்தான் கல்கி பாரதி
மகாகவி அல்லர்
என்ற சர்ச்சைகளுக்கு தலைமைதாங்கி தினமணியில் ‘நெல்லை நேசன்’ பி. ஸ்ரீ,
போன்றோர்
குழுவுக்கு தலைமை எடுத்திருந்தார். பின்னர் தேசிய அலைவீச்சில் கல்கு U-
வளைவு எடுத்தார்.
பல காலமாக மணிக்கொடி குழுவினர் கு.ப.ரா., சிட்டி (பெ. கோ.சு.),
சி.சு.செல்லப்பா, ...
போன்றோர் கல்கி, பிஸ்ரீ போன்றோருக்கு மறுமொழி அளித்தவந்தனர். நேற்று
பேரா. பெருமாள் முருகனிடம் அவரது உவேசா தொகுப்புக்கு வாழ்த்து தெரிவிக்க
அழைத்தேன். அவர் கா. சிவத்தம்பி, அ. மார்க்ஸ் எழுதிய ‘பாரதி மறைவுமுதல்
மகாகவி வரை’
என்பது முக்கிய நூல், படிக்கச் சொன்னார். பார்க்க வேண்டும்.
சுதேசமித்திரனில் (07.-12.-1935) கல்கி காவிரி நதியைப் பாரதிக்கும்,
கங்கையை ஷேக்ஸ்பியர், தாகூருக்கு ஒப்பிட்டு எழுதினார்: காவிரி மீது
தமக்கு பிரியமிருப்பது என்பதற்காக, காவிரி கங்கையை விடப் பெரிது என்று
ஒரு நாளும் சொல்லப் போவதில்லை
என்ற கருத்தைத் தெரிவித்தார். அந்த சமயத்தில்தான் பாரதிதாசன் மகாகவி என்ற
தலைப்பில்
மிகவிரிவாக ‘வையத்து மாகவிஞர் மறைந்து போனார்’ என்றெல்லாம் பாரதியின்
சிறப்புகளை
விவரித்தார். மாகவிஞர் (மகாகவி) என்று பாரதியாரை முதலில் குறிப்பிட்ட
மரபுப்பாக்கள்
இவையாகத் தானிருக்கவேண்டும். பாரதியார் உலககவி எனத் தொடங்கும் எண்சீர்
விருத்தங்கள் இவை.
கல்கி யு-டர்ன் எடுத்தபின் (அப்போது தமிழ் என்றாலே பத்திரிகைகள் தாம்.
இணையம் இல்லையே.)
உவேசாவை பாரதியார் படத்தைத் திறந்துவைத்துப் பேசச் செய்தார்கள்.
வெண்பாவிரும்பியால்
நினைவுமஞ்சரிக் கட்டுரை ஆவணத்தில் கிடைக்கிறது. அதில் உவேசா பாரதி பற்றிய
சொற்பொழிவை நிறைவு செய்யும்போது மணவைமன்னனைப் பற்றியும், அவர்கவிதை ஏழு
கடலையும்
தாண்டியது என்றும் குறிப்பிட்டார்கள். அது என்ன பாடல், யாரைப் பாடியது
என்று தேடிக்
கண்டுபிடித்தேன். ஒட்டக் கூத்தரைப் புகழ்ந்து பாடிய பாடல். சோழ
சக்கிரவர்த்திகள் இலங்கையும்,
தென்கீழ் ஆசியாவையும் ஆண்டபோது கவிச்சக்கிரவர்த்தியின்தமிழ்க்கவிதை
கடல்தாண்டிப் பரவியது.
அதுபோல, பர்மா, மலாய போன்ற நாடுகளில் கூலிகளாயும், வட்டித் தொழிலுக்கும்
தமிழர் சென்றது பிரிட்டிஷ் காலத்திலே. பாரதியின் தமிழ்க் கவிதையும்
தமிழர் வாழும்
இடங்கள் எல்லாம் செல்கிறது என்று பெருமைப்பட்டார் உவேசா.
பாரதி 1921-ல் மறைந்தார். 15, 16 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் அறிஞருலகம்
பாரதிக்கு
உலக மகாகவி பட்டம் கிடைக்க. அதுவரை மகாகவி என்ற பெருமை வரப்
பாடுபட்டோர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட கு.ப.ரா., சிட்டி,
போன்றோரும்,
வ. ரா., மணிக்கொடியில் விலகி இலங்கையில் வீரகேசரியில் எழுதினார்.
உவேசா கடல்தாண்டி பாரதி புகழ் பரவுகிறது என்று சொல்ல வ. ரா. கொழும்பில்
இருந்து கல்கிக்கு எழுதிய பதில்களும் ஒரு காரணம்தான்.
நா. கணேசன்
> கடைசியாக ஒன்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அதாவது மார்ச்சு மாதம் 6ந் தேதி
> வைபவங்கள் முடிந்து 7ந் தேதி பிறந்ததோ இல்லையோ, உடனே இந்த வயது
> விவகாரங்களையெல்லாம் மறந்துவிடுங்கள். நீங்கள் பாட்டுக்குத் தமிழ்த் தாயின்
> சேவையில் ஈடுபட்டிருங்கள். தப்பித்தவறி வயதைப் பற்றி ஞாபகம் வந்தால், 81
> என்பதைத் திருப்பி வைத்து 18 என்று எண்ணிக் கொள்ளுங்கள். என்றும் பதினாறு
> வயதாயிருந்த மார்க்கண்டனைப்போல, தாங்களும் 18 வயதுக்குமேல் போகாமலே இருந்து
> விடுங்கள்.
>
> ஏனெனில், தாங்கள் செய்ய வேண்டிய தொண்டுகள் இன்னும் எவ்வளவோ
> பாக்கியிருக்கின்றன. தமிழ்த்தாய் இன்னமும் கையில் ஏராளமான பழைய நகைகளை
> வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள். அவைகளையும் தாங்கள் மெருகிட்டுத் தர
> வேண்டுமாம். எப்படியும் ஸ்திரீயல்லவா? அசாத்திய நகை ஆசை!
>
> *வானதி பதிப்பகம் :: 'வாழ்க சுதந்திரம் வாழ்க நிரந்தரம்!'*
> ===================================================
>
> வரதராசன்.
>
> 2012/9/6 Girija Varadharajan <girijavaradhara...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
:-))'மகாகவி’ விவாதம் நடந்தது 35-இல்.இதற்கு 4-ஆண்டுகளுக்கு முன்பே, 31-இல் ‘கல்கி’ எழுதிய ஒரு கட்டுரையின் இறுதியில் அவரே ‘மகாகவி’ என்ற அடைமொழியைப் பயன்படுத்தி இருக்கிறார்! :-))
1931-லேயே மகாகவி என்று கல்கி எழுதத்
தொடங்கினால், 1935-ல் ஏன் சர்ச்சை ஏற்பட்டது?
2012/9/10 N. Ganesan <naa.g...@gmail.com>
1931-லேயே மகாகவி என்று கல்கி எழுதத்
தொடங்கினால், 1935-ல் ஏன் சர்ச்சை ஏற்பட்டது?
Yes, you are right Mr Ganesan. How dare Kalki does that, that too without obtaining your express approval in writing! He should have either approached you or your family members before taking this first U turn from his Mahakavi stand in 1931 to 'No Mahakavi' stand in 1935 and another U turn that led to the construction of Bharati Manimandapam.What does Dr. Disco Tarpolo feel about this? And what is the research finding of Dr. Harge Mart? May we have the opinion of greatest of scholars on Bharati like Dr. Twitzel? Can you please copy paste the links?
Are these people working on Mahakavi? News to me.
அப்புசாமி.காம் "ஏட்டிக்குப் போட்டி" என்ற தலைப்பில் இக்கட்டுரை
தருகிறது. ஏட்டிக்குப் போட்டி முதலில் 1931-க்கு முன்னால்
அச்சாகியுள்ளது. அதிலா இக் கட்டுரை உள்ளது என்கிறார் சுந்தா?
(பொன்னியின் புதல்வர்).
கணேசன்
Again who are these people? Your friends working on Mahakavi?
As a respected mahakavi, I asked who are these people.
:-))'மகாகவி’ விவாதம் நடந்தது 35-இல்.இதற்கு 4-ஆண்டுகளுக்கு முன்பே, 31-இல் ‘கல்கி’ எழுதிய ஒரு கட்டுரையின் இறுதியில் அவரே ‘மகாகவி’ என்ற அடைமொழியைப் பயன்படுத்தி இருக்கிறார்! :-))இதை முதல் சுட்டியவர்: “சுந்தா”.‘கல்கி’யின் கட்டுரைக்கு இங்கே பார்க்கவும்:
:-))'மகாகவி’ விவாதம் நடந்தது 35-இல்.இதற்கு 4-ஆண்டுகளுக்கு முன்பே, 31-இல் ‘கல்கி’ எழுதிய ஒரு கட்டுரையின் இறுதியில் அவரே ‘மகாகவி’ என்ற அடைமொழியைப் பயன்படுத்தி இருக்கிறார்! :-))இதை முதல் சுட்டியவர்: “சுந்தா”.‘கல்கி’யின் கட்டுரைக்கு இங்கே பார்க்கவும்:
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>>சுந்தா சொல்வதன்படி பார்த்தால் வ.ரா.வுக்கு முன்னரே கல்கி மகாகவி என >.அழைக்க ஆரம்பித்து விட்டார்.அப்படிச் சொல்வது சரியாகாது.சுந்தாவும் அப்படிச் சொல்லவில்லை.“பாரதி விவாதத்திற்கு” முன்பே ‘மகாகவி’ என்று கல்கி எழுதியிருக்கிறார்..ஒரு முறையாவது ...என்று சுட்டியிருக்கிறார். இது ஒரு காட்டுத் தான். மேலும் பல இடங்களில் கல்கி சொல்லியிருக்கலாம்/எழுதியிருக்கலாம்.நமக்குத் தெரியாது.விவாததிற்குப் பின் தான் ‘கல்கி’ ‘மகாகவி’ என்று சொல்லத் தொடங்கினார் என்று யாரேனும் சொன்னால், அது தவறு என்று சுந்தா இந்தக் காட்டால் சுட்டியிருக்கிறார்.யார் முதலில் ‘மகாகவி’ என்று சொன்னார்கள்? வ.ரா வா? கல்கியா?...இதுவன்று கேள்வி/விவாதம்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
On Sep 10, 8:17 am, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> ...
>
> read more »
>
> >>சுந்தா (M.R.M சுந்தரமா?) >>
>
> ஆம்.
>
> >>1931-ல் மகாகவி எனக் கல்கி அழைக்கத் தொடங்கிவிட்டார்
>
> என்கிறார்.>>
>
> அப்படிச் சொல்லவில்லை. ‘மகாகவி’ என்ற அடைமொழியை முன்பே கொடுத்திருக்கிறார்
> கல்கி என்று சுட்டிக் காட்டினார்.
>
> ஒரு வார்த்தையை ஒருவர் ஒரு கால கட்டத்தில் எழுதும்போது என்ன மனோநிலையில் ,
> எவ்வளவு துல்லியமாக ஒவ்வொரு சொல்லையும் யோசித்து, எழுதினார் என்பதைச் சொல்லல்
> கடினம்.
>
> >>அது சரியானால், கல்கி யார் மகாகவிகள் என்று 3-11-1935ல்
>
> >>ஏன் இவ்வாறு எழுதுகிறார்? என்பது கேள்வி.
>
> விவாதத்தின் முழுச் சரித்திரமும் படித்தால் தானே விளங்கும் . “சுந்தா”வின்
> நூல் படியுங்கள்.
>
> விவாதத்தைத் தொடங்கியது “நெல்லை நேசன்”. ”கல்கி” அல்ல.
> பிறகு விகடனில் “இலக்கண நேசன்” எழுதினார். ”நெல்லை நேசன் “ “இலக்கண நேசன்”
> இருவரும் ஒருவரே என்று வ.ரா நினைத்தார் ; இல்லை என்றார் கல்கி. ( யார் இவர்கள்
> என்று இப்போது *நிச்சயமாய்த் *தெரியுமா? சரியான ஆதாரங்கள் உள்ளனவா?)
>
> “சுந்தா” சொல்வது போல், இதை வ.ரா -கல்கி இருவரிடையே உள்ள முழு உறவு பற்றியும்
> படித்து உணரவேண்டும். அந்தப் பின்புலத்தில் விவாதத்தைப் பார்க்கவேண்டும்.
> அப்போதுதான் விவாதத்தை ஒரு மனோவியல் ரீதியில் அறியமுடியும்.
>
நன்றி. சுந்தா புத்தகம் பெற முயல்வேன்.
கணேசன்
>>கல்கி எப்போது இதை விகடனில் எழுதினார்? என விகடனில் பார்க்கவேண்டும்.
>>அப்புசாமி.காம் (ஜ. ர. சுந்தரேசன்) ’ஏட்டிக்குப் போட்டி’ என்ற நூலைச் சுட்டுகிறது.
>>இதன் எந்தப் பதிப்பில் இக்கட்டுரை உள்ளது எனப் பார்க்கலாம். சுந்தா விகடனில்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>>கல்கி எப்போது இதை விகடனில் எழுதினார்? என விகடனில் பார்க்கவேண்டும்.
>>அப்புசாமி.காம் (ஜ. ர. சுந்தரேசன்) ’ஏட்டிக்குப் போட்டி’ என்ற நூலைச் சுட்டுகிறது.
>>இதன் எந்தப் பதிப்பில் இக்கட்டுரை உள்ளது எனப் பார்க்கலாம். சுந்தா விகடனில்
>.கல்கி இதை எழுதிய தேதியைத் தெரிவித்துள்ளாரா1931-இல் எழுதினார் என்று ‘சுந்தா’ சொல்கிறார்.இன்னொரு கட்டுரையில பெ.சு.மணி இது 1930-இல் எழுதியது என்று எழுதி இருக்கிறார்.1930 தான் சரி என்று தோன்றுகிறது. 1930-இல் வாசன் அதுவரை கல்கி விகடனில் வந்த எல்லாக் கட்டுரைகளையும் சேர்த்து ‘ஏட்டிக்குப் போட்டி’ என்ற நூலின் முதற் பதிப்பைவெளியிட்டார். இரண்டாம் பதிப்பு 47-இல் தான் வெளிவந்தது.
கல்கி வார்த்தைகளையும், நிறுத்தற்குறிகளையும் கவனமாகக் கையாண்டவர்.
ஏட்டிக்குப் போட்டி புத்தகக் கட்டுரையில் “நமது மகா கவியின்” என்று
பாரதியின்
நகைச்சுவை பற்றி எழுதிச் செல்கிறார். நரசையா நமது என்று பிராந்தியத்தைச்
(qualifying) சொல்வதையும், கட்டுரைப் பொருள் நகைச்சுவை, இது மகாகவி என்று
காட்டுவதற்கு அல்ல என்றும் சுட்டிக்காட்டுகிறார். ”நமது மகா கவியின்” -
our great poet என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்போம். உ-ம்: திருப்புழ்ச்
சாமிகள் ஒரு மகா பெரியவா என்பதற்கும், காஞ்சி முனிவர் மகாபெரியவா
என்பதற்கும்
வித்தியாசம் உள்ளதே. மின் தமிழ் என்றால் இணையக் குழு எதனையும்
குறிக்கிறது,
மின்தமிழ் என்றால் அது ஒரு குழுவைத்தான்
ஆனால், கல்கி மகாகவி என்கிற சொல்லைச் சொல்லும் இடங்களும் உள்ளன.
(உ-ம்: வீழ்ந்த ஆலமரம் கட்டுரையில் மகாகவி என்ற சொல் ஒன்றாய் இருக்கிறது.
மகாகவி என்பது யார்? என அவரே 1935-ல் விளக்கியிருக்கிறார். வள்ளிப்பாட்டு
போன்றவை
மகாகவி பாடமாட்டார்கள் என்று விளக்கி டால்ஸ்டாய் என்ன செய்வார் என்றும்
சொல்லியுள்ளார்.
நரசையா சொன்னார்: ’தன் மாமன் (சிட்டி) மறைந்தபின், மாமன் மகனுடன்
ஏதாவது பெட்டி இருந்தால் தூரப்போடுமுன் எனக்குச் சொல் என்று
சொல்லியுள்ளார்.
அதனால், ஒரு பெட்டி நிறைய கடிதங்கள் - வ.ரா, கு.ப.ரா., எழுதியவை
கிடைத்துள்ளன. அதனை ரோஜா முத்தையா நூலகத்துக்கு வழங்கியுள்ளேன்,
நீங்கள் படிக்கலாம்’ என்றிருக்கிறார்.
திரு. நரசையாவின் கணையாழிக் கட்டுரை:
http://kanaiyazhi-ezine.blogspot.com/2011/09/blog-post_8350.html
நெல்லை நேசன் யார்? எனக் கேட்டிருந்தீர்கள். பி.ஸ்ரீ. என்கிறார்
நரசையா.
சுந்தா (பி. 1913?) இருக்கிறாரா? அனந்த் சொல்லும்
‘தமிழ் உயர்ந்தது’ கட்டுரையும், சுந்தா புத்தகமும்
படிப்பேன். பாரதி மணிமண்டபம் திறப்புவிழாப்
பதிவு அருமை. டிகேசி, ராஜாஜி, கல்கி போட்டோ
பார்த்தேன். டிகேசி, கல்கி இருவரும் வேண்டத்தான்
உவேசா என் சரித்திரம் எழுதத் தொடங்கினார்.
அதற்குமுன் என் சரித்திரத்தை நானே எழுதுவதா
என மறுத்தார். அவர் சொல்லச்சொல்ல சீடர்கள்
எழுதியது என்று முதலில் தெரிவித்தவர் வையாபுரிப்பிள்ளை.
(சீடர்கள் விரித்தெழுதும் இம்மரபு இந்தியாவில் பழையது அகத்தியர், போகர்,
வள்ளுவர், ஔவை, கம்பர், ... பெயரில் பல நூல்கள்
உலாவுகின்றன. வீரமாமுனிவர் கம்பனை விட
சந்தவிருத்தங்கள் பாடமுடியுமா? அவர் சொல்ல
தேம்பாவணியை தமிழ்நாட்டில் பிறந்த தமிழ்ப்புலவர்கள்
பாடிய காவியம் என்கின்றனர். முன்பு அரசர்கள்,
இப்போது தனவந்தர், சினிமா நடிகர்கள் எழுதுவதாகவும்
வருபவை மற்றையோர் எழுதி இவர்கள் பெயரில் அச்சடிப்பது.)
பின்னர் பலர் ஆம் என்றனர். கல்கி அதற்கொரு
சமாதானம் வீழ்ந்த ஆலமரம் கட்டுரையில் தருகிறார்.
நா. கணேசன்
பி.கு.: ஐராவதம் மகாதேவன் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை
அழைத்து தன் வித்யாசாகர் ட்ரஸ்ட் மூலக்ம் மாணவருக்கு பரிசு
வழங்குவார். இந்த ஆண்டு நரசையா தலைமை.
> >>அது சரியானால், கல்கி யார் மகாகவிகள் என்று 3-11-1935ல்
>
> >>ஏன் இவ்வாறு எழுதுகிறார்? என்பது கேள்வி.
>
> விவாதத்தின் முழுச் சரித்திரமும் படித்தால் தானே விளங்கும் . “சுந்தா”வின்
> நூல் படியுங்கள்.
>
> விவாதத்தைத் தொடங்கியது “நெல்லை நேசன்”. ”கல்கி” அல்ல.
> பிறகு விகடனில் “இலக்கண நேசன்” எழுதினார். ”நெல்லை நேசன் “ “இலக்கண நேசன்”
> இருவரும் ஒருவரே என்று வ.ரா நினைத்தார் ; இல்லை என்றார் கல்கி. ( யார் இவர்கள்
> என்று இப்போது *நிச்சயமாய்த் *தெரியுமா? சரியான ஆதாரங்கள் உள்ளனவா?)
>
> “சுந்தா” சொல்வது போல், இதை வ.ரா -கல்கி இருவரிடையே உள்ள முழு உறவு பற்றியும்
> படித்து உணரவேண்டும். அந்தப் பின்புலத்தில் விவாதத்தைப் பார்க்கவேண்டும்.
> அப்போதுதான் விவாதத்தை ஒரு மனோவியல் ரீதியில் அறியமுடியும்.
>
> 2012/9/10 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > On Monday, September 10, 2012 5:56:40 AM UTC-7, பசுபதி wrote:
>
> >> >>சுந்தா சொல்வதன்படி பார்த்தால் வ.ரா.வுக்கு முன்னரே கல்கி மகாகவி என
> >> >.அழைக்க ஆரம்பித்து விட்டார்.
>
> >> அப்படிச் சொல்வது சரியாகாது.
>
> >> சுந்தாவும் அப்படிச் சொல்லவில்லை.
>
> >> “*பாரதி விவாதத்திற்கு” முன்பே *‘மகாகவி’ என்று கல்கி எழுதியிருக்கிறார்
> >> ..ஒரு முறையாவது ...என்று சுட்டியிருக்கிறார். இது ஒரு காட்டுத் தான்.
> >> மேலும் பல இடங்களில் கல்கி சொல்லியிருக்கலாம்/எழுதியிருக்**கலாம்.
> >http://www.thinnai.com/index.**php?module=displaystory&story_**
> > id=604120918&format=html&**edition_id=20041209<http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=6041209...>
> > "இதனிடையில் வ.ரா. என்று சுருக்கப் பெயரால் அழைக்கப்பெறும் வ. ராமஸ்வாமி
> > அவர்கள் காந்தி இதழில் 1935-1936 இல் பாரதி வாழ்க்கைத் தொடர்பான தொடர்
> > கட்டுரைகளை எழுதினார். அக்கட்டுரைகளே 1944இல் மகாகவி பாரதியார் என்ற
> > பெயருடன் நூலாக உருப்பெற்றன.” (சீனி. விசுவநாதன்)
>
> > நா. கணேசன்
>
> >> --
> > நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> > பெறுகிறீர்கள்:
> > இக்குழுமத்தில் மின்மடல் முகவரி:...
>
> read more »