நவராத்திரி நாள் -3

0 views
Skip to first unread message

Arasi Palaniappan

unread,
Sep 23, 2025, 10:07:29 PM (7 days ago) Sep 23
to சந்தவசந்தம்

நவராத்திரி நாள் -3

துணிவோடு நிற்போர்க்குத் தோள்கொடுக்கும் அன்னை 
அணியின்றித் தீமை அழிக்கும் - பணியைப்
புரிஆதி துர்க்கை; 
புகழ்சேர் அரன்மெய்
சரிபாதி 
கொண்டசக்தித் தாய்!

அரசி. பழனியப்பன் 

Ram Ramakrishnan

unread,
Sep 23, 2025, 10:40:21 PM (7 days ago) Sep 23
to santhav...@googlegroups.com
சிறப்பாக அமைத்த கவிதை, திரு. பழனியப்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 24, 2025, at 07:37, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXYuY4o0N3ThMiu5gHYC19cpa125K_H_bW070E8qZMDcNg%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
Sep 23, 2025, 10:46:23 PM (7 days ago) Sep 23
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐய!

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 23, 2025, 10:53:43 PM (7 days ago) Sep 23
to santhav...@googlegroups.com
சிறப்பான வெண்பா 
  —தில்லைவேந்தன்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 23, 2025, 11:12:17 PM (7 days ago) Sep 23
to santhav...@googlegroups.com

உங்கள் பின்னூட்டத்தில் எந்தக் கவிதைக்கான பின்னூட்டம் இது என்று பிறர்க்குத் தெரியப் படுத்தல் நலம்.

அனந்த் 

On Tue, Sep 23, 2025 at 10:53 PM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
சிறப்பான வெண்பா 
  —தில்லைவேந்தன்

--

Arasi Palaniappan

unread,
Sep 23, 2025, 11:44:56 PM (7 days ago) Sep 23
to சந்தவசந்தம்
மிக்க நன்றி அண்ணா!

On Wed, 24 Sept 2025, 8:23 am NATARAJAN RAMASESHAN, <chrome...@gmail.com> wrote:
சிறப்பான வெண்பா 
  —தில்லைவேந்தன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages