வாராகி வீட்டுள் வா அம்மா!

8 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Nov 30, 2021, 5:41:23 PM11/30/21
to santhavasantham
நேற்று பக்யாத லக்ஷ்மி பாடலை மொழியாக்கம் செய்தேன். இன்று அதே அமைப்பில் வாரகி அன்னைக்கு எழுதவேண்டும் என்று தோன்றியது.

வாராகி வீட்டுள் வா அம்மா

வாராகி வீட்டுள் வா அம்மா

எம்மம்மா தேவி வாராகி வீட்டுள் வா அம்மா!

சரணம்

கரத்தினில் முத்திரை அபயமும் காட்டி
புரக்கிற தேவியே புன்னகை நாட்டி
சிரித்தும கிழ்ந்திட நல்லருள் கூட்டி
கிரிச்சக்ரம் விட்டிறங்கி சிலம்புகள் பாட   -- வாராகி

உன்னடி வீட்டில் பதிந்திட வேண்டும்
பின்னெது வேண்டும்? புகழ்வரும் யாண்டும்
உன்னத ஞான உயர்நிலை தருவாய்
அன்னையே என்கவி உன்னையே பாட       வாராகி

வாஞ்சையு டன்னுனை வரவேற்கின்றோம்
தீஞ்சுவைக் கனிவகை கிழங்குகள் படைப்போம்
காஞ்சன நல்லணி மேனியில் அணிந்து
ஊஞ்சலில் ஆடிட உனையழைக் கின்றோம் – வாராகி

அண்ட முடிவுவரை சென்றிடும் ஊஞ்சல்
பண்டுக் காலமுதல் ஆடுகின்றாய் நீ
கொண்டவென்  ஊஞ்சலோ சின்னது தாயே
பிண்டமும் அண்டமாய்க் கொண்டு நீ ஆட    -  வாராகி 

இலந்தை

1-12-2021

Swaminathan Sankaran

unread,
Nov 30, 2021, 9:51:28 PM11/30/21
to santhav...@googlegroups.com
மிக, மிக அழகாக இருக்கிறது.
மூலப் பாட்டோடும் ஒத்துப் போவதால் அத்துடைய ஓசை நயத்துடன் மிளிர்கிறது.
சுலபமாக அந்த மத்தியமாவதி ராக மெட்டில் பாடுவதுற்கும் தோதாக இருக்கிறது.

சங்கரன் 

On Tue, Nov 30, 2021 at 5:41 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
நேற்று பக்யாத லக்ஷ்மி பாடலை மொழியாக்கம் செய்தேன். இன்று அதே அமைப்பில் வாரகி அன்னைக்கு எழுதவேண்டும் என்று தோன்றியது.

வாராகி வீட்டுள் வா அம்மா

[...]

இலந்தை

1-12-2021

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBC3Jye%2B0CFvw1eF4dDSDxJU7dTKxutJ_VQrNwE4tCeBwg%40mail.gmail.com.

--
 Swaminathan Sankaran

Subbaier Ramasami

unread,
Nov 30, 2021, 11:45:56 PM11/30/21
to santhavasantham
மிக்க நன்றி

Kaviyogi Vedham

unread,
Dec 1, 2021, 1:06:23 AM12/1/21
to santhavasantham
arputham ilandhai. vazga

--

Siva Siva

unread,
Dec 1, 2021, 11:57:26 PM12/1/21
to santhavasantham
Nice.

On Tue, Nov 30, 2021 at 5:41 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
நேற்று பக்யாத லக்ஷ்மி பாடலை மொழியாக்கம் செய்தேன். இன்று அதே அமைப்பில் வாரகி அன்னைக்கு எழுதவேண்டும் என்று தோன்றியது.

வாராகி வீட்டுள் வா அம்மா

வாராகி வீட்டுள் வா அம்மா

எம்மம்மா தேவி வாராகி வீட்டுள் வா அம்மா!

சரணம்

கரத்தினில் முத்திரை அபயமும் காட்டி
புரக்கிற தேவியே புன்னகை நாட்டி
சிரித்தும கிழ்ந்திட நல்லருள் கூட்டி
கிரிச்சக்ரம் விட்டிறங்கி சிலம்புகள் பாட   -- வாராகி

--> Line-4 seer-1 & 2 - seem to be a bit longer duration. 
ஈரசைச் சீர்களாக இருந்தால் இன்னும் சிறக்குமோ?

உன்னடி வீட்டில் பதிந்திட வேண்டும்
பின்னெது வேண்டும்? புகழ்வரும் யாண்டும்
உன்னத ஞான உயர்நிலை தருவாய்
அன்னையே என்கவி உன்னையே பாட       வாராகி

வாஞ்சையு டன்னுனை வரவேற்கின்றோம்
தீஞ்சுவைக் கனிவகை கிழங்குகள் படைப்போம்
காஞ்சன நல்லணி மேனியில் அணிந்து
ஊஞ்சலில் ஆடிட உனையழைக் கின்றோம் – வாராகி

அண்ட முடிவுவரை சென்றிடும் ஊஞ்சல்
பண்டுக் காலமுதல் ஆடுகின்றாய் நீ
கொண்டவென்  ஊஞ்சலோ சின்னது தாயே
பிண்டமும் அண்டமாய்க் கொண்டு நீ ஆட    -  வாராகி 

-->  முடிவுவரை , காலமுதல் 
Similar comment as earlier regarding seer- duration.

இலந்தை

1-12-2021

Subbaier Ramasami

unread,
Dec 2, 2021, 8:15:56 PM12/2/21
to santhav...@googlegroups.com
--> Line-4 seer-1 & 2 - seem to be a bit longer duration. 
ஈரசைச் சீர்களாக இருந்தால் இன்னும் சிறக்குமோ?

கீர்த்தனையில் சிலசமயங்களில் துரிதத்திற்காக நீளத்தைச் சற்றே கூட்டி அமைப்பது உண்டும். 

இலந்தை 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages