செம்பருத்தியும், சிறுபீளையும்

1 view
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 12, 2026, 7:28:16 AM (2 days ago) Feb 12
to Santhavasantham, AnnaKannan K
அண்ணாகண்ணன் > நம் வீட்டுச் செம்பருத்தியில் இன்று கண்ட காட்சி. இது
இயல்பான ஒன்று தானா?
https://x.com/annakannan/status/2021904401221529673

என் மறுமொழி:
https://x.com/naa_ganesan/status/2021922205681033614

சிறப்பு. அரிய படப்பிடிப்பு.
சிறுபீளை (dandelion) பூவின் துய் செம்பருத்திப் பூநாணில் கோத்துள்ளது.
காதலன் (செம்பருத்தி) - காதலி (சிறுபீளை) எனலாம்.
https://tripadvisor.com.au/LocationPhotoDirectLink-g1162345-d1601651-i324036624-Yercaud-Salem_Salem_District_Tamil_Nadu.html

Grok says: The white fibers in your photo are not part of the
hibiscus. They are a dandelion pappus (the fluffy white parachute of a
dandelion seed) that floated on the wind and got caught on the long
red stamen. It’s a beautiful but completely accidental moment — the
kind that happens when a breeze carries a seed head past a blooming
flower.

Photos that capture a red hibiscus together with a visible dandelion
seed pappus are very rare. Most stock libraries show the two plants
separately because the combination depends on perfect timing and wind.
---------------

கன்னடத்தில் துப்ப- என்றால் நெய் (Ghee). துய் என்னும் தாதுமூலம்
உருவாக்கிய சொல் இஃது.
tuppa "ghee" and its Dravidian root (dhātu)
https://x.com/naa_ganesan/status/2018698948471386464

ஏர்க்காட்டில் சிறுபீளை:

NG
https://x.com/naa_ganesan/status/2021922205681033614

N. Ganesan

unread,
Feb 12, 2026, 10:41:04 AM (2 days ago) Feb 12
to Santhavasantham, AnnaKannan K
எருக்கு விதை வெடித்துத் தோன்றும் துய்:
https://x.com/naa_ganesan/status/2021955295346393099

துய் > தூய்வி > தூவி
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

மனிதனுக்கு பாராசூட் செய்ய கற்றுத்தந்த எருக்குத் துய்!
சிறுபீளை (dandelion) துய் ... போன்றவை.
Reply all
Reply to author
Forward
0 new messages