கலைச்சொற்கள்

9 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Apr 8, 2026, 12:17:59 PM (3 days ago) Apr 8
to thathapatti-google
தமிழ் நுட்பவியல் கலைச்சொற்கள்

WhatsApp - புலனம்
Facebook - முகநூல்
Youtube - வலையொளி
Instagram - படவரி
WeChat - அளாவி
Messanger - பற்றியம்
Twitter - கீச்சகம்
Telegram - தொலைவரி
Skype - காயலை
Bluetooth - ஊடலை
WiFi - அருகலை
Hotspot - பகிரலை
Broadband - ஆலலை
Online - இயங்கலை
Offline - முடக்கலை
Thumbdrive - விரலி
Hard disk - வன்தட்டு
Battery - மின்கலம்
GPS - தடங்காட்டி
CCTV - மறைகாணி
OCR - எழுத்துணரி
LED - ஒளிர்விமுனை
3D - முத்திரட்சி
2D - இருதிரட்சி
Projector - ஒளிவீச்சி
Printer - அச்சுப்பொறி
Scanner - வருடி
Smartphone - திறன்பேசி
Sim Card - செறிவட்டை
Charger - மின்னூக்கி
Digital - எண்மின்
Cyber - மின்வெளி
Router - திசைவி
Selfie - தம்படம்
Thumbnail - சிறுபடம்
Meme - போன்மி
Print Screen - திரைப்பிடிப்பு
Inkjet - மைவீச்சு
Laser - சீரொளி 

Rajagopalan Soundararajan

unread,
Apr 8, 2026, 6:34:10 PM (3 days ago) Apr 8
to சந்தவசந்தம்
Interesting. அன்றாடப் பேச்சுத் தமிழில் ஆங்கிலத்தைப் புகுத்தி உரையாடும் நவீன (Gen-z and even earlier generations) இந்நாளில் Gen Z jargon சொற்களுக்குத் தமிழாக்கம்? இந்த முயற்சிக்குப் பயன் ஏதேனும் உண்டோ?
Reply all
Reply to author
Forward
0 new messages