On Aug 25, 2025, at 00:29, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCeY-1OCz2XQ3-LDh9kdsdLymPw%2BE1wBvO5dBqHkrFgYA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOgkHuOuSKKpz-AxKQ5%3DdOMx5PpPcnBTkHynRZGW9Sd9A%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/9D5F9A7E-FF6B-4B79-9A52-C4FE5433000E%40gmail.com.
On Aug 25, 2025, at 10:30, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDkMwaN6vKLh-ZaHVT2hYCg3adhNpSA_QqaYOUTZGY22A%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCORx%3DPtXb55PWd0ww_Jb%3DOLHsR6D-0CztucjuWq0Mvujw%40mail.gmail.com.
கவியரங்கில் கலந்துகொள்ள இதுவரை பெயர் கொடுத்தவர்கள்
கவிஞர்கள்
On Aug 28, 2025, at 9:20 PM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
அடியேனும் பங்கேற்க விழைகிறேன்நன்றி—தில்லைவேந்தன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hhz6raj4k%3DUh1TwsZhACTGi5AhQbu69vw8bNw7pjrhSzg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtvQ8mS3QkjARejWE_bvkMgXM3moL7HAzRXQuqdXvXe84A%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/E0F44942-84C6-4C97-B286-DEB6381E4028%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/E0F44942-84C6-4C97-B286-DEB6381E4028%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-uKYzg2Nmqgs2PxFCdeA6aHx0XLBy4a_CdXVYrWdfkQRg%40mail.gmail.com.
கவியரங்கம் -60
தோரணவாயில்
9-11-2025
இறைவணக்கம்
ஐங்கரனே, ஆனைமுக ஆண்டவனே,
அன்பரிடம்
தங்கருணை காட்டும் தயாபரனே, அன்றொருநாள்
கொம்பொடித்து ஏட்டினிலே குத்தாட்டம் போட்டவனே
செம்மை எழுத்தாளத் தேரில் அமர்ந்தவனே
தம்பி இடத்தே தனிக்கவனம் கொண்டவனே
அம்பிகை மைந்தனே, ஆதரிக்கும் அற்புதனே
தும்பிக்கை யானுன்னைத் தோத்திரங்கள் செய்பவரின்
நம்பிக்கை நாயகனே, ஞான விநாயகனே
உன்னை நினைக்காமல் ஒன்றைத் தொடங்குபவர்
என்ன பெரியவர் என்றாலும் அன்னாரின்
பாதையில் கல்போட்டுபார்த்திருக்கும் நீதிபதி
ஏதம் தவிர்க்கின்ற ஏந்தலே, என்னரசே
போதம் கொடுக்கின்ற புண்ணியனே, பூரணனே
காதங்கள் தாம்கடந்து கைலை மலைவரையில்
பாட்டிக்கு வேகப் பயணம்கொடுத்தவனே
ஏட்டை எடுத்து எழுதத் தொடங்குங்கால்
வாட்டமே இன்றி வளரட்டும் கற்பனைகள்
காட்டுவாய் நல்ல கவி.
தோரணவாயில்
நாளை கவியரங்க நாள்தொடக்கம்,
ஐயன்மீர்
தோளை நிமிர்த்திச் சுடர்தூக்கி வாருங்கள்
ஓவ்வோர் அசைவினையும் உற்றுநான் பார்க்கின்றேன்
செவ்வி உடைய சிறந்த கவிஞர்களே
பாதையெனில் ஏதோ பழுதிருக்கத் தான்செய்யும்
சாதனைகள் செய்யத் தடுக்கியே வீழாமல்
போராடி வெல்லப் புறப்பட்டு வாருங்கள்
வேரோடிப் பார்க்கும் விழுதுகளால் ஆலமரம்
காலத்தை வென்று களம்பரப்பி நிற்கிறது
காலை எழுமுன் கடலும் அலைவீசி
ஓலமிட்டுப் பாய்ந்தழகாய் ஒய்யாரம் கொள்கிறது
ஓடும் கணத்தில் ஒருபயணம்,
ஓயாமல்
ஏடும் எழுத்தும் இயங்கி இருக்கட்டும்
வார்த்தை அணிவகுப்பு வாகாய் நடக்கட்டும்
நேர்த்தியே காண்போம் நிதம்.
பிரம்மாக்கள்
கவிஞர்களே, நீங்களெலாம் காலத்து நெஞ்சத்
தவிசமர்ந்து வார்த்தைச் சதிராடும் வித்தகர்கள்
மூங்கில் குழாயில் முகிழ்த்த துவாரங்கள்
ஏங்கி வரும்காற்றின் எண்ணப் பிழிவதனை
வாங்கி இசையாய் வடிக்கும் பிரம்மாக்கள்
தூங்கும் திரியில் சுடரேற்றும் தீபங்கள்
எண்ண முகிற்கூட்டின் ஏகாந்தப் பள்ளியறை
நண்ணி உயிர்த்த நளினக் குழவிகளை
சொல்லென்னும் தொட்டிலிலே தூங்கவைக்கும் தாதியர்கள்
உள்ளத்துச் சந்தையெழு ஓயாத பேரத்தில்
பிள்ளை வியப்பெயதும் பேரின்ப ஞானியர்கள்
பார்க்கும் கணத்தின் பசுமையினை, சொற்கூட்டில்
சேர்க்கும் தொழில்செய்யும் தேர்ச்சியினைக் கொண்டவர்கள்
தேங்குகிற நீர்நிலையில் தேடியெதை யோஎழுத
ஏங்குகிற நல்ல எழுத்தாணிப் பூச்சிகள்
கால வெளியினிலே கால்பாவி நின்றாலும்
காலத்தை வெல்லும் கவிதை படைப்பவர்கள்
காசுக் கடிமையாய்க் கால்மாறிப் போகாமல்
நேசத்தைச் சத்தியத்தில் நிற்கவைத்து வாழியவே!
பஞ்சபூதப் பயணம்
வான்வெளியில் சுற்றிவந்து
வட்டமிடும் கோள்களிடை
ஏன் மோதல் இல்லை எதுவோ தடுக்கிறது
காற்றந்த வான்வெளியில் கட்டுக்குள் மாட்டாமல்
ஆற்றலைக் காட்டி அலைந்து திரிகிறது
மூச்சை இழுத்து முடுக்கி விடும்போது
வீச்சில் அதனோடு வெப்பம் விளையாடும்
வெப்பம் தருந்தீயை வீழ்நீர் அணைக்கிறது
அப்புவைத் தீயோ அணைத்துக் குடிக்கிறது
எல்லாமும் மண்ணுக்குள் எக்காளம் போட்டாலும்
நல்லாத்தான் ஞாலம் நடக்கிறது, மோதலிலே
காலமும் ஏதோ கணக்கில் விரைகிறது
போலித் தனத்தின் புரட்டினிலே நாடுகளில்
காலித் தனத்தின் களியாட்டம் காண்கின்றோம்
போராட்டம் இன்றிப் பொழுது நகர்வதில்லை
தேரோட்டம் நாளைத் தினத்தில் தொடங்கட்டும்
வாருங்கள், வந்து வடத்தைப் பிடியுங்கள்
சேருங்கள் , தேர்ந்திழுப்போம் தேர்.!
நாளை தலைமைக் கவிதை
இலந்தைOn Sep 9, 2025, at 18:14, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCEx9nMEm6pKD5zM-HQF5K_TqktPRN_obVkhqqLAVQELw%40mail.gmail.com.
--
கவியரங்கம் -60
தோரணவாயில்
,,,
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXb7wH41PXCcQ%2B1iZmSNUqz4mE0nxd4zVhxSRx6NEw6Gtw%40mail.gmail.com.
பிரவாகம் பெருக்கெடுத்து ஓடுகின்றது!மிக அழகு!
--
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBA7HH0yWgWrHvuiXtrUmaZzKBfjK63CwPKo81xWMXoHzg%40mail.gmail.com.
இலந்தையாரின் தோரணவாயில் கவிக்குப் பின்னூட்டம்
தோரண வாயிலில் தூங்கும் கவிப்பூக்கள்
காரண மின்றிக் களிப்பைத் தருவதால்
வானில் பறக்கும் வகையில் எழுந்துநான்
ஊனில் உயிரில் உவகை அடைகின்றேன்
ஆடிப் பெருக்கென ஆங்கோர் கவிபெருக்கு
கூடிக் களிந்துநாம் கும்மாளம் போடலாம்
காதல் மடந்தை களிகூர் உரைபோல
நோதல் இலாமல் நவிலும் இலந்தை
அடுக்கிய சொற்கள் அழகான கோலம்
மிடுக்காய் நடந்து மிளிர்கின்ற காலம்
உணர்ச்சிப் பெருக்கில் உருவாகும் கோபம்
உணர்த்து மறங்கள் ஒருகோடி யாகும்
இலந்தை இயக்கிடும் இன்கவித் தேரே
உலகை வலம்வரும் ஊர்ந்து.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gu18o_3__0tfUtWqJ3rU%2BK-QuJwcCKvYT1Q2rw%3D-%2BQ_dg%40mail.gmail.com.
போராடவா இந்தப் போது?
காலைப் பனிநெருப்பு கச்சிதமாய்
நீர்கிழித்து
வேலைப்போ ராட்டத்தில் விம்மி எழுகிறது
நீலக் கடலோர் நெருப்புவண்ணத் திற்குளித்து
கோலம் பிதிர்ந்து குதித்துப் புரள்கிறது
நாள்தொடங்கும் போதேயோர் நாடகமா?
ஆள்கின்ற காலத்தின் ஆட்ட அதிசயமா?
ஆகம் கிழிந்தே அலையும் முகிலொன்று
பாகம் பிளந்து பகைதேடிச் செல்கிறது
செங்கொண்டைச் சேவல் சிறகடித்துத் தன்னுடைய
பங்கிற்குச் சத்தம் படைத்துக் களிக்கிறது
சேவலுக்கு ஏனித் திமிர்தனக்கு முன்கதிரைக்
கூவி வரவேற்கும் கும்மாளி பாரென்றே
காகம் குரலில் கனமேற்றித் தீர்க்கிறது
சோகமுடன் குஞ்சொன்று தூக்கத்தில் வாய்திறக்க
ஏதும் கொடுக்க இயலாத தாய்க்காகம்
நீதமாய்க் கூட்டை நெருக்கிவைத்துத் தன்குஞ்சு
வீழ்ந்து விடாவண்ணம் வேண்டியது செய்கிறது
சூழ்ந்த பரவசமா, தொல்லைக்குக் கட்டியமா
என்றே இயற்கை எதிர்நீச்சல் தானடிக்க
அன்று விடியலை அண்ணாந்து பார்த்திருந்தேன்
போராட்டத் தில் தான் பொழுது புலர்கிறதா?
பாராட்டுக் காகப் படையின் வெளிப்பாடா?
செங்கதிர்க் கோளச் சிவப்பு
வெளுப்பாகித்
தங்கொதிப்பில் ஏறித் தகிக்கத் தொடங்கிவிட
கோபச் சிவப்பு கொதிப்பு நிலைகடந்து
சோபை வெளுப்பிடத்தே தூக்கிக் கொடுத்துவிட
சுற்றுமுற்றும் நான் பார்த்தேன். துள்ளிக் குதித்தபடி
ஒற்றைச் சிறுபையன் ஓடோடி என்னருகில்
வந்தான், மகிழ்வோடே, “மாமாநான் நேற்றுமுதல்
இந்தக் கணக்கோ டெதிர்நீச்சல் போட்டுவந்தேன்
சிக்கலோ சிக்கல், சிறிதுநே ரத்தின் முன்
அக்கணக்கைத் தீர்த்துவிட்டேன் அப்பப்பா ஆனந்தம்
என்றுரைத்துச் சென்றான், எதிர்நீச்சில் போட்டிங்கே
வென்று விடுகின்ற விம்மிதத்தின் ஆனந்தம்
மிக்க எளிதாக வெல்லுவதை விஞ்சிவிடும்
தக்கதென்றே நாமதனைத் தாங்கிக் கொளவேண்டும்
போராட்டத் தாலே புளகம் நமைச்சேர
நீரோட்டத் தோடுசற்றே நீச்சல் அடித்திடலாம்
மற்றவரை வீழ்த்தித்தான் வாழுவது தேவையில்லை
எற்றுவதை எற்றிடலாம், எற்றாமல் பற்றுவதோ
வேதனை தாராத வெற்றி விளைக்குமெனில்
சாதனை ஆகவதைத் தாங்குவதும் நல்லதுதான்
போராட்டம் இல்லாமல் போவதில்லை நம்வாழ்வு
நீரோட்டம் விட்டிந்த நீநிலத்திற் சேர்வதற்குக்
கர்ப்பச் சிறையிருந்து கட்டுக ளைத்தறித்தே
அர்ப்பணிப்பாய் மண்ணில் அவதரிக்கும் ஓர்குழந்தை
சாதகப் பாதை தவழ்ந்து வருகிறதா?
பாதகங்கள் ஒன்றிரண்டா? பாரில் நுழைந்ததின்பின்
போராட்டம் எண்ணிப் புழுங்கி அழுகிறதே
சீராட்டல் கூடத் திணறத்தான் வைக்கிறது.
வெற்றிக் கனிகையில் வீழுமா என்றேநாம்
பற்று மிகக்கொண்டு பாடு படுகின்றோம்
பாடு படும்போது பற்றுபகை யாகாமல்
ஈடு கொடுப்பதுதான் என்றைக்கும் உத்தமமாம்
சின்னக் குழந்தை சிறுநடை போடுதற்கும்
அன்னை இடுப்பிருந்தே ஆர்ப்பாட்டம் செய்வதற்கும்
தன்னை முதன்மையெனத் தான்நிறுத்தப் பார்ப்பதற்கும்
பின்னர்க் கவனத்தில் பீடுகொள முந்துதற்கும்
பள்ளிப் படிப்பிற்கும், பாராட்டுத் தான்வேண்டி
துள்ளியே போராடித் தூண்டில் விடுவதற்கும்
பாலப் பருவத்துப் பாதுகாப்புக் குறைய
ஆலவட்டம் போடுதற்கும், யார்பின்னோ ஓடுதற்கும்
ஒவ்வொரு நாளினிலும் ஒவ்வொன்றுக் காகநம்
செவ்வி விடுத்துத் திரிந்திங்கே ஓடுதற்கும்
தன்பிறப்புத் தந்த தடையால் அரசியலின்
பின்புலம் சிக்கும் பிடியில் அகப்பட்டே
ஏறி யிறங்கியே ஏமாற்றுக் காளாகி
மாறிமா றிப்பாதை வந்து பிரிவதற்கும்
பெற்றோரின் ஆசைப் பிடியாலே தன்னாசை
முற்றும் தளர்ந்து முறிபட்டுப் போகாமல்
என்னென்ன வோ செய்தே ஏமாற்றம் கொள்வதற்கும்
தன்னைப் புதுக்கிச் சதிராட்டம் போடுதற்கும்
ஓடி உலைந்தே உரசலில் சூடேறிச்
சாடித் தளர்ந்து தயவை எதிர்பார்த்து
தன்னை வெளிக்காட்டும் சங்கடத்தில் வீழுதற்கும்
கன்னல் மொழிபேசிக் காதலிலே வீழ்ந்துவிட
ஒன்றா இரண்டா உளைச்சல்கள்,மின்மினியை
மின்னல் எனநினைத்து வீறுகள் கொள்வதற்கும்
தன்குடும்பம் காக்கத் தலையெடுத்து விட்டாலும்
காசுபணம் சேர்க்கக் கயமைகளில் வீழாமல்
தூசுகளைத் தட்டித் துலங்க முயல்வதற்கும்
தங்க, உயர, தளர்ந்து விடாதிருக்கச்
சிங்கம் சிறுநரியாய் சீரழிந்து போகாமல்
வீறுகொள, மேன்மேலும் வெற்றிக்கு நெஞ்சோடு
மாறுகொள, ஏறும் வயதோடு மல்லாடப்
போராட்டம் வாழ்வில் பொழுதெல்லாம் போராட்டம்
ஏராட்டம் மண்ணில் எழுந்தால் பயிர்விளைம்
இங்கே தனிமனிதர்க் கென்றில்லை, நாடுகளில்
அங்கங்கே ஆளும் அடம்பிடிப்போர் வீம்பால்
திறம்பும் அவலங்கள் சேர்வனவால். நெஞ்சில்
அறம்பாடத் தோன்றும் அடக்குகிறேன் , என்செய்ய?
ஆன்மீகப் போராட்டம், ஆளுமைக்குப் போராட்டம்
தான்மீறும் சாதிகளின் சச்சரவுப் போராட்டம்
என்செய்வோம், இந்த இழுபறியில் நாம்கூடப்
புன்மைகளைத் தீர்ப்பதற்குப் போராடத் தான்வேண்டும்
இந்த நிலைமாறி இன்பமாய் வாழுதற்கே
அந்தக் கடவுளைத்தான் யாம்வேண்டிப் பார்க்கின்றோம்
ஆயுதங்கள் ஏந்தி அவர்கள் இருக்கின்றார்
ஞாயம் அறிந்தவர்கள் நல்லதுதான் செய்வார்கள்
சண்டைகளே இன்றிச் சமாதானம் ஓங்கட்டும்
கண்டுரைப்போம் நேயக் கவி!
... ...
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDh4Q%2B%3DiJQC8TKYPAOgnk77HMJ78x9XB6JV3SD_u808-g%40mail.gmail.com.
On Sep 10, 2025, at 11:07, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPaDoo-MP5aEkJN5RCxGz7CPuU_woh3Cw51mNaE%2B1484w%40mail.gmail.com.
முதல் அழைப்பு
- கவிஞர் ராம்ராமகிருஷ்ணன்
வேண்டும் அரங்கென்று மேனாள் உரைத்தவராம்To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/EE7703A9-1CA4-41C6-84C0-EF86F7D99E2D%40gmail.com.
செப்டெம்பர் 10, 2025
தலைப்பு: போராட வாயிந்தப் போது
கவியரங்கத் தலைமை: கவிவேழம் திருமிகு. இலந்தை ராமசாமி
படைப்பு : ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
இறைவணக்கம்
நேரிசை வெண்பா
வாரணனே ஐங்கரனே காரியத்தின் காரணனுன்
பூரண ஆசிபெறப் போற்றிநின்றேன் - போரிட
வல்லயிந்தப் போதென்ற சொல்லமைத்த என்கவிக்கு
நல்வாழ்த்துன் வாயால் நவில்.
தலைவர் வணக்கம்
எழுசீர்ச் சந்த விருத்தம்
தனான தான தான தான தான தான தானனா
கலைந்தி ருந்த மஞ்சு யாவு மொன்று கின்ற நாளிதே
மலர்ந்த மல்லி வாடை யன்ன மட்டி லாம கிழ்ச்சியே
புலர்ந்த காலை யின்று பாட வந்தி டென்ற ழைப்பினால்
இலந்தை ராம சாமி யென்ற ஏந்த லைவ ணங்கினேன்.
மஞ்சு – மேகம்
ஏந்தல் – தலைவர், உயர்ந்தவர், அரசன்
போரிட வாயிந்தப் போது - கவிதை
நேரிசைக் கலிவெண்பா
வாழ்க்கையதும் போர்க்களமே வாழ்பவரும் போராளி
தாழ்வடைதல் சின்னேரம் சாத்தியமே - காழ்ப்பைப்
புறந்தள்ளித் தோல்வியினைப் போற்றா தமைந்திட்(டு)
“இறந்தெழும் புள்”ளாயின் ஏற்றம் – மறவற்க
வீழ்ச்சி யெனுஞ்சொல் விரும்பா தொழித்திடின்
வாழ்க்கைப் பரிணாமம் மாண்புறும் - ஊழ்வினையை
உப்பக்கம் காண்பவர் முட்புதரில் ஓடிடினும்
தப்பாமல் சென்றடைவர் தன்னிலக்கை - வெப்போ
குளிரோ கரைபுரளக் கோடுதரும் நீரோ
இளிவரல் என்பதிவர்க் கில்லை - வளிக்காற்றில்
முத்தெடுப்போர் ஆழ்கடலில் மூழ்குதல் போராட்டம்
வித்தையற்றோர் போராட்டம் வீணன்றோ – மொத்தத்தில்
மண்ணுக்குப் போராட்டம் மாநிலத்தில் போராட்டம்
விண்செல்லப் போராட்டம் வேர்விட்ட - பண்டை
மதத்திடையே போராட்டம் மாண்பற்ற மாக்கள்
விதைக்கும் சதியாற்போ ராட்டம் - விதிக்கும்
வரியதனால் போராட்டம் வாட்ட நிலையில்
புரிதலிலாப் போராட்டம் புஞ்சும் - நரிக்கூட்டத்
தீவிர வாதிகளின் திட்டத்தால் போராட்டம்
நாவடக் கார்சொல்லால் போராட்டம் - நோவுமனம்
நற்கல்வி வேண்டுவதை நாட்டினர் ஏற்றிருக்கப்
பொற்பிலாப் பொய்ம்மையினால் போராட்டம் - செற்றம்
உலகிற் பரந்திருத்தல் உண்மையே. நோக்கில்
பலவாகிப் போராட்டம் பாங்கின் - நிலைகுலைக்கும்.
காப்புவரி ஏற்றத்தால் கைப்புமனப் போராட்டம்
“ஏய்ப்பவர்” என்றழைத்தல் இன்சொல்லோ? - ஈர்ப்பெவர்க்கும்
இல்லாத போராட்ட மீதாகும் பொல்லாப்பில்
வல்லரசு வஞ்சனையை மண்டுவதேன்? - நல்லுறவைப்
பேணும் அமைதிக்காம் பீடுடைய நோபெலெனும்
மாண்பிற் பரிசினைத் தான்பெறவே - சீண்டி
அகங்காரம் மேவ அகிலத்தில் பொய்ம்மை
மிகவாக்கும் அற்பமதா மேன்மை? – செகத்தில்
உழவினார்க் கைம்மடங்கின் ஓருயிரும் நிற்கா;
தழைத்துழவு காக்கும் தரணி – தொழிலுக்கு
முன்னோடி யாதலினால் அன்னியர் காலூன்றி
இந்நாட்டைச் சீர்குலைக்கும் தந்திரத்தை – எந்நாளும்
ஏற்காத கோட்பாடே இந்தியாவின் கொள்கையிதை
மாற்றத் துணிவோரும் மாற்றலரே – தூற்றியவர்
காப்புவரிக் கட்டமைத்துப் போராடும் போக்கெடுப்பின்
சீர்ப்பாதை ஒன்றினைத் தேர்ந்தெடுப்போம் – ஆர்ப்பரிப்போர்
பாதையதும் ஏற்றத்தின் பாற்படா தாகையினால்
ஏதமிலா நம்வழியில் சாதிப்போம் – நீதியுடன்
வேர்வையினைச் சிந்தி விகசித்து முன்னேற
ஆர்வமுடன் ஒன்றிணைவோம் அன்புவழிச் – சார்ந்திடுவோம்
நார்சேர் மலர்போல நன்காற்ற வல்லாரே
ஓர்மைக்காம் செய்திகளை ஊருரைப்பர் – சீரொழித்துச்
சார்புற்றுப் பேசுவதால் சச்சரவே மூண்டிடும்
நேர்மையினைப் பேச்சில் நிரப்பிட்டுச் – சீர்மையால்
தீர்வது கண்டால் செகமெங்கும் சேமமுறும்
போரிட வல்லயிந்தப் போது.
இறந்தெழும் புள் – பீனிக்ஸ் (Phoenix) பறவை
இளிவரல் – இழிவு, இகழ்ச்சி
வெப்பு – வெம்மை, வெப்பம்
வளிக்காற்று – சூறாவளியைக் குறித்தது. ஒருபொருட்பன்மொழி என்றும் கொள்ளலாம்.
வித்தையற்றோர் – திறமையில்லாதவர், அறிவில்லாதவர்
புஞ்சும் – ஒன்றுசேரும்
செற்றம் – சினம், கோபம்
காப்புவரி – இறக்குமதி வரி - Tariff
ஓர்மைக்காம் – ஒற்றுமைக்காம்
விகசித்து முன்னேற– பிரகாசமான எதிர்காலம் நோக்கி மேம்பட - 2047 இலக்கான இந்தியாவின் “விக்சித் பாரதம்” கோட்பாடு பற்றியது.
முடிவுரை:
எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா
தனிமனிதன், சமுதாயம், தரமேற்றப் போராட்டம்
மனிதகுலம் மேம்படவே மதமொழிக்கப் போராட்டம்
நனிசிறப்பா மிவையேற்போம் நலிந்தோரின் வளர்ச்சிக்காய்;
துனிமேவுஞ் செறுநரான தொடர்பறுத்த அண்டையர்கள்
இனவெறியில் போராடின் இதற்கடியும் கொடுத்திடுவோம்
வினையாக்கி வர்த்தகத்தில் வெறுப்புணர்வை மிகவாக்கித்
தனதுநலக் குறியொன்றில் தரணிமோதும் நாடுகளின்
புனைவேடப் போராட்டப் புடைசார்தல் ஒழித்திடுவோம்.
துனிமேவும் –
வெறுப்பினின் பாற்படும்
செறுநர் – பகைவர்.
அண்டையர்கள் – அண்டை நாடுகள்
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா
ஆர்ப்பாட்டம் அறைகூவல் அணிவகுப்பென் றிவையோடே
கீர்த்திபெறக் குறுக்குவழி, கிளர்ச்சியுடன் நரித்தனத்தில்
பார்முழுதும் பகைவளர்த்துப் பதவிதந்த தலைக்கனத்தில்
போர்முனைவோர் இனங்காண்போம், போரொழிக்கும் நிலையேற்போம்..
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCY6u3MSgkBm4jyX3S0igWQXET_5dugcsWO%3DzTPhZkx1g%40mail.gmail.com.
தலைமைக் கவிதைபோராடவா இந்தப் போது?
காலைப் பனிநெருப்பு கச்சிதமாய் நீர்கிழித்து
வேலைப்போ ராட்டத்தில் விம்மி எழுகிறது
நீலக் கடலோர் நெருப்புவண்ணத் திற்குளித்து
கோலம் பிதிர்ந்து குதித்துப் புரள்கிறது
நாள்தொடங்கும் போதேயோர் நாடகமா?
ஆள்கின்ற காலத்தின் ஆட்ட அதிசயமா?
. . . . . . . . .
வாழ்க்கையதும் போர்க்களமே வாழ்பவரும் போராளி
தாழ்வடைதல் சின்னேரம் சாத்தியமே - காழ்ப்பைப்
புறந்தள்ளித் தோல்வியினைப் போற்றா தமைந்திட்(டு)
“இறந்தெழும் புள்”ளாயின் ஏற்றம்
அற்புதம்! சாத்தியமா?
சீர்ப்பாதை ஒன்றினைத் தேர்ந்தெடுப்போம் – ஆர்ப்பரிப்போர்
பாதையதும் ஏற்றத்தின் பாற்படா தாகையினால்
ஏதமிலா நம்வழியில் சாதிப்போம் – நீதியுடன்
வேர்வையினைச் சிந்தி விகசித்து முன்னேற
ஆர்வமுடன் ஒன்றிணைவோம் அன்புவழிச் – சார்ந்திடுவோம்
சந்தவசந்தக் கவியரங்கம்செப்டெம்பர் 10, 2025
தலைப்பு: போராட வாயிந்தப் போது
கவியரங்கத் தலைமை: கவிவேழம் திருமிகு. இலந்தை ராமசாமி
படைப்பு : ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
போரிட வாயிந்தப் போது - கவிதை
நேரிசைக் கலிவெண்பா
வாழ்க்கையதும் போர்க்களமே வாழ்பவரும் போராளி
தாழ்வடைதல் சின்னேரம் சாத்தியமே - காழ்ப்பைப்
புறந்தள்ளித் தோல்வியினைப் போற்றா தமைந்திட்(டு)
“இறந்தெழும் புள்”ளாயின் ஏற்றம் –
. . . . .
. . . . . . . . . .சீர்மையால்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttfec2q3ESfD9wjvUNjDk-BicLpr2fXHHNtckpkGX79tg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtu_HJX_2bCMVM9cKOxahWToNA_OJdFXptqv%2BNVx4rmh9Q%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBB2shXi_V0U08-PJfX%2BogOzPpCxSjx%2BAenDu00zXP7_mg%40mail.gmail.com.
ஓர்மையால் ஒல்கா உரத்தால் நடுநின்ற
நீர்மையால் நெஞ்சை நெகிழ்த்திடுமாம் - சார்பற்ற
பார்வையே சீரென் றிராம்கிராம் பாவலர்
சோர்வற் றுரைத்தசெஞ் சொல்.
On Sep 10, 2025, at 14:08, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
மிக அருமை, திரு. ராம்கிராம்!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/87FB6DD9-8C95-491C-BAFB-A320F4982743%40gmail.com.
சந்தவசந்தக் கவியரங்கம்செப்டெம்பர் 10, 2025
தலைப்பு: போராட வாயிந்தப் போது
கவியரங்கத் தலைமை: கவிவேழம் திருமிகு. இலந்தை ராமசாமி
படைப்பு : ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
இறைவணக்கம்
நேரிசை வெண்பா
வாரணனே ஐங்கரனே காரியத்தின் காரணனுன்
பூரண ஆசிபெறப் போற்றிநின்றேன் - போரிட
வல்லயிந்தப் போதென்ற சொல்லமைத்த என்கவிக்கு
நல்வாழ்த்துன் வாயால் நவில்.
...
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN0A662sd-XqNi-KTiHvpbirnVJZ2GQ4durYiRRYgMb3A%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtgQfOWuWMGtYYsv3TDMQOEO636oGaA_kTn89Z1WxvoRyA%40mail.gmail.com.
On Sep 10, 2025, at 22:57, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXazkN%2Bi1jMEts7gSeTOJyhBY%2BAHhRFyNyw0fOAf1x-XgA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXazkN%2Bi1jMEts7gSeTOJyhBY%2BAHhRFyNyw0fOAf1x-XgA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtgQfOWuWMGtYYsv3TDMQOEO636oGaA_kTn89Z1WxvoRyA%40mail.gmail.com.
கவியரங்கம் -60
தோரணவாயில்
9-11-2025
இறைவணக்கம்
ஐங்கரனே, ஆனைமுக ஆண்டவனே, அன்பரிடம்
தங்கருணை காட்டும் தயாபரனே, அன்றொருநாள்
கொம்பொடித்து ஏட்டினிலே குத்தாட்டம் போட்டவனே
செம்மை எழுத்தாளத் தேரில் அமர்ந்தவனே
தம்பி இடத்தே தனிக்கவனம் கொண்டவனே
அம்பிகை மைந்தனே, ஆதரிக்கும் அற்புதனே
தும்பிக்கை யானுன்னைத் தோத்திரங்கள் செய்பவரின்
நம்பிக்கை நாயகனே, ஞான விநாயகனே
உன்னை நினைக்காமல் ஒன்றைத் தொடங்குபவர்
என்ன பெரியவர் என்றாலும் அன்னாரின்
பாதையில் கல்போட்டுபார்த்திருக்கும் நீதிபதி
ஏதம் தவிர்க்கின்ற ஏந்தலே, என்னரசே
போதம் கொடுக்கின்ற புண்ணியனே, பூரணனே
காதங்கள் தாம்கடந்து கைலை மலைவரையில்
பாட்டிக்கு வேகப் பயணம்கொடுத்தவனே
ஏட்டை எடுத்து எழுதத் தொடங்குங்கால்
வாட்டமே இன்றி வளரட்டும் கற்பனைகள்
காட்டுவாய் நல்ல கவி.தோரணவாயில்
நாளை கவியரங்க நாள்தொடக்கம், ஐயன்மீர்
தோளை நிமிர்த்திச் சுடர்தூக்கி வாருங்கள்
ஓவ்வோர் அசைவினையும் உற்றுநான் பார்க்கின்றேன்
செவ்வி உடைய சிறந்த கவிஞர்களே
பாதையெனில் ஏதோ பழுதிருக்கத் தான்செய்யும்
சாதனைகள் செய்யத் தடுக்கியே வீழாமல்
போராடி வெல்லப் புறப்பட்டு வாருங்கள்
வேரோடிப் பார்க்கும் விழுதுகளால் ஆலமரம்
காலத்தை வென்று களம்பரப்பி நிற்கிறது
காலை எழுமுன் கடலும் அலைவீசி
ஓலமிட்டுப் பாய்ந்தழகாய் ஒய்யாரம் கொள்கிறதுஓடும் கணத்தில் ஒருபயணம், ஓயாமல்
ஏடும் எழுத்தும் இயங்கி இருக்கட்டும்
வார்த்தை அணிவகுப்பு வாகாய் நடக்கட்டும்
நேர்த்தியே காண்போம் நிதம்.பிரம்மாக்கள்
கவிஞர்களே, நீங்களெலாம் காலத்து நெஞ்சத்
தவிசமர்ந்து வார்த்தைச் சதிராடும் வித்தகர்கள்
மூங்கில் குழாயில் முகிழ்த்த துவாரங்கள்
ஏங்கி வரும்காற்றின் எண்ணப் பிழிவதனை
வாங்கி இசையாய் வடிக்கும் பிரம்மாக்கள்
தூங்கும் திரியில் சுடரேற்றும் தீபங்கள்
எண்ண முகிற்கூட்டின் ஏகாந்தப் பள்ளியறை
நண்ணி உயிர்த்த நளினக் குழவிகளை
சொல்லென்னும் தொட்டிலிலே தூங்கவைக்கும் தாதியர்கள்
உள்ளத்துச் சந்தையெழு ஓயாத பேரத்தில்
பிள்ளை வியப்பெயதும் பேரின்ப ஞானியர்கள்
பார்க்கும் கணத்தின் பசுமையினை, சொற்கூட்டில்
சேர்க்கும் தொழில்செய்யும் தேர்ச்சியினைக் கொண்டவர்கள்
தேங்குகிற நீர்நிலையில் தேடியெதை யோஎழுத
ஏங்குகிற நல்ல எழுத்தாணிப் பூச்சிகள்
கால வெளியினிலே கால்பாவி நின்றாலும்
காலத்தை வெல்லும் கவிதை படைப்பவர்கள்
காசுக் கடிமையாய்க் கால்மாறிப் போகாமல்
நேசத்தைச் சத்தியத்தில் நிற்கவைத்து வாழியவே!
பஞ்சபூதப் பயணம்
வான்வெளியில் சுற்றிவந்து வட்டமிடும் கோள்களிடை
ஏன் மோதல் இல்லை எதுவோ தடுக்கிறது
காற்றந்த வான்வெளியில் கட்டுக்குள் மாட்டாமல்
ஆற்றலைக் காட்டி அலைந்து திரிகிறது
மூச்சை இழுத்து முடுக்கி விடும்போது
வீச்சில் அதனோடு வெப்பம் விளையாடும்
வெப்பம் தருந்தீயை வீழ்நீர் அணைக்கிறது
அப்புவைத் தீயோ அணைத்துக் குடிக்கிறது
எல்லாமும் மண்ணுக்குள் எக்காளம் போட்டாலும்
நல்லாத்தான் ஞாலம் நடக்கிறது, மோதலிலே
காலமும் ஏதோ கணக்கில் விரைகிறது
போலித் தனத்தின் புரட்டினிலே நாடுகளில்
காலித் தனத்தின் களியாட்டம் காண்கின்றோம்
போராட்டம் இன்றிப் பொழுது நகர்வதில்லை
தேரோட்டம் நாளைத் தினத்தில் தொடங்கட்டும்
வாருங்கள், வந்து வடத்தைப் பிடியுங்கள்
சேருங்கள் , தேர்ந்திழுப்போம் தேர்.!
நாளை தலைமைக் கவிதை
இலந்தை
On Sun, Aug 24, 2025 at 11:29 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:அடுத்த கவியரங்கம் நடத்த ஏற்பாடு நடக்கிறது.தலைப்பு: போராடவா இந்தப் போது!
அழைப்பாகவும் வினாவாகவும் கொள்ளலாம்.
சத்தம் சங்கடப்படுத்தும். சாந்தம் சங்கடத்தைப் படுத்தும்தலைமை: இலந்தைநாள் 10-11-2025கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் பெயர் கொடுக்கலாம்இலந்தை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCEx9nMEm6pKD5zM-HQF5K_TqktPRN_obVkhqqLAVQELw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtgQfOWuWMGtYYsv3TDMQOEO636oGaA_kTn89Z1WxvoRyA%40mail.gmail.com.
On Sep 11, 2025, at 02:27, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hj3ZgGLff4StcaQQ_UQUDcEWq-QONzptOPdGtp8XNcnVQ%40mail.gmail.com.
On Sep 11, 2025, at 03:32, KKSR <aur...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAG%2BHesvJjDGqm6wKDDKWeWKsAfqUS_tPxaTKc%3DN_923OQ7DT_g%40mail.gmail.com.
"
வாழ்க்கையதும் போர்க்களமே வாழ்பவரும் போராளி
தாழ்வடைதல் சின்னேரம் சாத்தியமே - காழ்ப்பைப்
புறந்தள்ளித் தோல்வியினைப் போற்றா தமைந்திட்(டு)
“இறந்தெழும் புள்”ளாயின் ஏற்
றம "
நல்ல தொடக்கம் நயமான சொற்கூட்டம்
வெல்லத் தமிழில் விளையாட்டு- பல்விதமாய்
பண்டைத் தமிழ்தொட்டு பன்னுதமிழ் சேர்த்திழைத்து
தண்டமிழை ராம்தந்தா ராம்.
இலந்தை.
சந்தவசந்தக் கவியரங்கம்செப்டெம்பர் 10, 2025
தலைப்பு: போராட வாயிந்தப் போது
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDKiKF9ux4hj2Dzpp7KBXczqfu2xZJa0KdasDQeVXxDBA%40mail.gmail.com.
சந்தவசந்தக் கவியரங்கம் 60
தலைப்பு: போராட வாயிந்தப் போது
கவியரங்கத் தலைமை: கவிவேழம் இலந்தை இராமசாமி
படைப்பு : கருவூர் இனியன்
போராட வாஇந்தப் போதென எண்ணுக
சீராகப் பாட்டினைச் செய்கெனச் சொல்லிய
பாராளு கின்ற படைத்தலைவர் வாழிய
ஊராண்டு பல்லாண் டுவப்புடனே வாழிய
ஒன்றுக்கும் ஆகாத ஓர்கவி யாத்துநான்
மன்றில் படைக்கின்றேன் மன்னிக்க வேண்டுவனே
போராடத் தானோ புவியில் உயிரினத்தைப்
பேரா இயற்கை பெரிதாய்ப் படைத்ததோ!
வாழும் தகுதி வளமாய் இலையென்றால்
வீழும் நிலைதான் விரையுமாம் வாழ்வில்
தகுதி உடைத்து தரணியில் வாழும்
செகத்துளார் ஏற்றிடும் செய்தி இதுதானே
தானே வருமா தகுதி எவருக்கும்
நானே விடுக்கின்ற நல்வினா இஃதென்பேன்
போராட வாவென்று போகின்ற போக்கிலே
சீராக ஓர்செய்தி செப்பினார் நம்தலைவர்
சிங்கம் சிறுநரியாய்ச் சீரழிந்து போகாமல்
பொங்கி எழுச்சியுற்றுப் போராட வேண்டுமென்றார்
போராடும் பண்பு புழுவுக்கும் உண்டன்றோ
வேரோடும் மாமரத்தின் வேதனை எத்துணை
போராடி யல்லவோ பெற்றோம் விடுதலை
போராட்டம் இன்றேல் புகழும் இலையே
அறத்தின் வழியில் அமைந்திட வேண்டும்
புறத்தில் தடம்மாறிப் போதல் கொடுமை
பொதுநலம் காத்திடப் பொங்கிட வேண்டும்
சுயநலம் காக்கச் சுருங்குதல் பாவம்
ஒதுங்கி இருத்தல் ஒருவகைக் குற்றம்
பதுங்கி இருப்பதும் பாதக மாகும்
அறிவே சிறந்ததோர் ஆயுத மாகும்
அறிந்தவர் யாவரும் ஆமெனச் சொல்வர்
அனைவரும் இன்றே அதனை எடுத்து
வினைசெய வாரீர் விரைந்து.
சுயநலம் காக்கச் சுருங்குதல் பாவம்
ஒதுங்கி இருத்தல் ஒருவகைக் குற்றம்
பதுங்கி இருப்பதும் பாதக மாகும்
அறிவே சிறந்ததோர் ஆயுத மாகும்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gu3SvLmBBTxo_T99r5TCxm%3DZkdJJD%3DfkSJWG9x_XBV-_g%40mail.gmail.com.
//போராடும் பண்பு புழுவுக்கும் உண்டன்றோ
வேரோடும் மாமரத்தின் வேதனை எத்துணை
போராடி யல்லவோ பெற்றோம் விடுதலை
போராட்டம் இன்றேல் புகழும் இலையே//
மிகச் சிறப்பான அவர்கள்
இனியனார் கவிதை என்றும் இனியது
—தில்லைவேந்தன்.
…
அணிநலம் ததும்ப அழைப்புக் கவி விடுத்த அரங்கத் தலைவர் இலந்தையாருக்கும், என் கவிதையைக் கண்ணுற்றுப் பாராட்டிய பாவலர் சிவசிவா, தில்லைவேந்தன் மற்றும் பாவடிவில் பாராட்டி உரைத்த பெருமக்கள் அரசி. பழனியப்பன், சுரேஜமீ ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
-கருவூர் இனியன்.
எப்படித்தான் எழுதினாரோ. நேரிசைக் கலிவெண்பா எழுத ஒரு தனித்திறன் வேண்டும். பாவலர் இராம்கிராம் அவர்களுக்குப் பாராட்டுகள். –கருவூர் இனியன்.
சந்தவசந்தக் கவியரங்கம்
செப்டெம்பர் 10, 2025
தலைப்பு: போராட வாயிந்தப் போது
கவியரங்கத் தலைமை: கவிவேழம் திருமிகு. இலந்தை ராமசாமி
படைப்பு : ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
இறைவணக்கம்
நேரிசை வெண்பா
வாரணனே ஐங்கரனே காரியத்தின் காரணனுன்
பூரண ஆசிபெறப் போற்றிநின்றேன் - போரிட
வல்லயிந்தப் போதென்ற சொல்லமைத்த என்கவிக்கு
நல்வாழ்த்துன் வாயால் நவில்.
தலைவர் வணக்கம்
எழுசீர்ச் சந்த விருத்தம்
தனான தான தான தான தான தான தானனா
கலைந்தி ருந்த மஞ்சு யாவு மொன்று கின்ற நாளிதே
மலர்ந்த மல்லி வாடை யன்ன மட்டி லாம கிழ்ச்சியே
புலர்ந்த காலை யின்று பாட வந்தி டென்ற ழைப்பினால்
இலந்தை ராம சாமி யென்ற ஏந்த லைவ ணங்கினேன்.
மஞ்சு – மேகம்
ஏந்தல் – தலைவர், உயர்ந்தவர், அரசன்
போரிட வாயிந்தப் போது - கவிதை
நேரிசைக் கலிவெண்பா
வாழ்க்கையதும் போர்க்களமே வாழ்பவரும் போராளி
தாழ்வடைதல் சின்னேரம் சாத்தியமே - காழ்ப்பைப்
புறந்தள்ளித் தோல்வியினைப் போற்றா தமைந்திட்(டு)
“இறந்தெழும் புள்”ளாயின் ஏற்றம் – மறவற்க
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
அற்புதத் தலைமைக் கவிதை, தலைவரே.
அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
On Sep 10, 2025, at 11:07, Siva Siva <naya...@gmail.com> wrote:
காலை வர்ணனை அருமை./ ஆன்மீகப் போராட்டம், ஆளுமைக்குப் போராட்டம்தான்மீறும் சாதிகளின் சச்சரவுப் போராட்டம்
என்செய்வோம், இந்த இழுபறியில் நாம்கூடப்புன்மைகளைத் தீர்ப்பதற்குப் போராடத் தான்வேண்டும் /முள்ளை முள்ளால் எடுக்கும் முயற்சி!
வி. சுப்பிரமணியன்
On Wed, Sep 10, 2025 at 8:29 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
தலைமைக் கவிதை
போராடவா இந்தப் போது?
காலைப் பனிநெருப்பு கச்சிதமாய் நீர்கிழித்து
வேலைப்போ ராட்டத்தில் விம்மி எழுகிறது
நீலக் கடலோர் நெருப்புவண்ணத் திற்குளித்து
கோலம் பிதிர்ந்து குதித்துப் புரள்கிறது
நாள்தொடங்கும் போதேயோர் நாடகமா?
ஆள்கின்ற காலத்தின் ஆட்ட அதிசயமா?
ஆகம் கிழிந்தே அலையும் முகிலொன்று
பாகம் பிளந்து பகைதேடிச் செல்கிறது
செங்கொண்டைச் சேவல் சிறகடித்துத் தன்னுடைய
பங்கிற்குச் சத்தம் படைத்துக் களிக்கிறது
சேவலுக்கு ஏனித் திமிர்தனக்கு முன்கதிரைக்
கூவி வரவேற்கும் கும்மாளி பாரென்றே
காகம் குரலில் கனமேற்றித் தீர்க்கிறது
சோகமுடன் குஞ்சொன்று தூக்கத்தில் வாய்திறக்க
ஏதும் கொடுக்க இயலாத தாய்க்காகம்
நீதமாய்க் கூட்டை நெருக்கிவைத்துத் தன்குஞ்சு
வீழ்ந்து விடாவண்ணம் வேண்டியது செய்கிறது
சூழ்ந்த பரவசமா, தொல்லைக்குக் கட்டியமா
என்றே இயற்கை எதிர்நீச்சல் தானடிக்க
அன்று விடியலை அண்ணாந்து பார்த்திருந்தேன்
போராட்டத் தில் தான் பொழுது புலர்கிறதா?
பாராட்டுக் காகப் படையின் வெளிப்பாடா?
... ...
ஆன்மீகப் போராட்டம், ஆளுமைக்குப் போராட்டம்
தான்மீறும் சாதிகளின் சச்சரவுப் போராட்டம்
என்செய்வோம், இந்த இழுபறியில் நாம்கூடப்
புன்மைகளைத் தீர்ப்பதற்குப் போராடத் தான்வேண்டும்
இந்த நிலைமாறி இன்பமாய் வாழுதற்கே
அந்தக் கடவுளைத்தான் யாம்வேண்டிப் பார்க்கின்றோம்
ஆயுதங்கள் ஏந்தி அவர்கள் இருக்கின்றார்
ஞாயம் அறிந்தவர்கள் நல்லதுதான் செய்வார்கள்
சண்டைகளே இன்றிச் சமாதானம் ஓங்கட்டும்
கண்டுரைப்போம் நேயக் கவி!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPaDoo-MP5aEkJN5RCxGz7CPuU_woh3Cw51mNaE%2B1484w%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/EE7703A9-1CA4-41C6-84C0-EF86F7D99E2D%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCY6u3MSgkBm4jyX3S0igWQXET_5dugcsWO%3DzTPhZkx1g%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtgQfOWuWMGtYYsv3TDMQOEO636oGaA_kTn89Z1WxvoRyA%40mail.gmail.com.
போராடத் தானோ புவியில் உயிரினத்தைப்
பேரா இயற்கை பெரிதாய்ப் படைத்ததோ!
ஆம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
சந்தவசந்தக் கவியரங்கம் 60
தலைப்பு: போராட வாயிந்தப் போது
கவியரங்கத் தலைமை: கவிவேழம் இலந்தை இராமசாமி
படைப்பு : கருவூர் இனியன்
போராட வாஇந்தப் போதென எண்ணுக
. . . . .
போராடத் தானோ புவியில் உயிரினத்தைப்
பேரா இயற்கை பெரிதாய்ப் படைத்ததோ!
. . . .
போராடும் பண்பு புழுவுக்கும் உண்டன்றோ
வேரோடும் மாமரத்தின் வேதனை எத்துணை
போராடி யல்லவோ பெற்றோம் விடுதலை
போராட்டம் இன்றேல் புகழும் இலையே
அறத்தின் வழியில் அமைந்திட வேண்டும்
புறத்தில் தடம்மாறிப் போதல் கொடுமை
பொதுநலம் காத்திடப் பொங்கிட வேண்டும்
சுயநலம் காக்கச் சுருங்குதல் பாவம்
ஒதுங்கி இருத்தல் ஒருவகைக் குற்றம்
பதுங்கி இருப்பதும் பாதக மாகும்
அறிவே சிறந்ததோர் ஆயுத மாகும்
அறிந்தவர் யாவரும் ஆமெனச் சொல்வர்
. . . . . .
On Sep 12, 2025, at 02:29, Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4GunvPZLLkdLqasoqYkGpXAc_TWQVdHY_bq%2BPM8604ETiw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttnwbcrrhrmqKNRP3dt9d4SV_K2%2BX9isORXHsJsUPDHKg%40mail.gmail.com.
என்னுடை விருப்பம் போல
எல்லாமே நடக்கும் என்றால்
தன்னலச் சீழ் பிடித்துத்
தாயகம் சீர் குலைப்போர்
மென்னியைத் திருகிப் போட்டு
வேடிக்கை பார்த்திருப்பேன்
என்னடா பேயாட்டங்கள் ,
இதுவா என் அன்னை பூமி?
ஒருவனின் குடும்பம் ஓங்க
ஊரினை எரிப்போன், இங்கே
பெரியவன் என்றால் அந்தப்
பேயினைப் பிய்த்துப் போட
வருகிற பாபம் இல்லை
வயிற்றிலே சோறு போட
எரிகிற நெருப்பு வேண்டும்
எரிக்கவும் தெரிய வேண்டும்.
பொய்யிலே உண்மைச் சாயம்
பூசினால் அதனைக் கண்டு
கையினைக் கூப்பு கின்ற
கண்ணியம் உள்ள மட்டும்
உய்வகை இல்லை, பேசும்
ஊமையால் பலனொன் றில்லை.
நையவே புடைக்க வேண்டும்
நைக்கவும் தெரிய வேண்டும்.
வாசனை தூவி நாற்றம்
வருவதைக் குறைத்துவிட்டால்
ஊசிய பண்டம் தின்ன
உதவுமா? கற்புச் சேலை
வேசிகள் கட்டிக் கொண்டால்
வீழ்ந்துநாம் வணங்கு கின்றோம்
காசிலே தானே இன்னும்
கடவுளைக் காணுகின்றோம்.
மாற்றங்கள் வேண்டும், ஆமாம்
வருவதும் விரைவில் வேண்டும்
சீற்றங்கள் வேண்டும், ஆமாம்
சீக்கிரம் பொங்க வேண்டும்
நூற்றிலே ஒருவர் நெஞ்சில்
நொண்டுதல் நீக்கி விட்டால்
ஏற்றங்கள் சேரும், ஆமாம்,
இந்தியா வாழ்ந்து போகும்.
இலந்தை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gu3SvLmBBTxo_T99r5TCxm%3DZkdJJD%3DfkSJWG9x_XBV-_g%40mail.gmail.com.
சந்த வசந்தக் கவியரங்கம் - 60
தலைப்பு - போராடவா இந்தப் போது?
கவியரங்கத் தலைமை: கவிவேழம் திரு. இலந்தை ராமசாமி
நாள்: 12-செப்-2025
கடவுள் வாழ்த்து
(நேரிசை வெண்பா)
காரானை வெந்துயரம் காய்ந்தானைத் தண்டுளவத்
தாரானை யார்க்கும் தலையானை - ஏராரும்
நாரா யணனை நமக்கரித்தென் நன்னெஞ்சே
பேரா யிரம்பரவிப் பேசு.
[காரானை = கரிய யானை (கஜேந்திரன்) அல்லது மேகம் போன்றவனை;
தண்டுளவம் = தண் + துளவம்;
நமக்கரித்து = நமஸ்கரித்து என்னும் சமஸ்கிருதச் சொல்லின் தமிழாக்கம்]
தலைவர் வணக்கம்
(நேரிசை வெண்பா)
வாராகி பேரோதி வாழ்வார் கனிவார்ந்த
காராகித் தண்ணார் கவிபொழிவார் - சீராரும்
தேராய் அவைநடத்திச் சென்றருள்வார் தெற்கிலந்தை
ஊரார் அவர்சொல் உயர்வு.
அவையடக்கம்
(நேரிசை வெண்பா)
சீரார்ந்த பாவலர்தம் செஞ்சொற் சிறப்பெதுவும்
சேராத புன்கவிதை செப்பினேன் - காராற
ஓராழித் தேரூரும் ஒண்கதிர்க்கு மின்மினிதான்
நேராகும் என்றே நினைத்து.
(கார் ஆற = இருள் ஒழிய)
போராடவா இந்தப் போது?
(கலிவெண்பா)
வாரார் கடலுலகில் வானார் வளமனைத்தும்
கோராமல் நல்கிக் குறைதீர்த் தருள்புரியும்
ஏரார் இயற்கையுடன் ஒன்றிணைந்த வாழ்வினிலே
ஓராங்(கு) உலகத்தோ டொட்ட ஒழுகுமொரு (4)
நேரான நீதி நெறிநின்று நீணிலத்தின்
வேராம் விழுமியங்கள் மேன்மை யுறப்பேணி
ஆரார்க்கும் அன்புற் றருளி அறிவென்னும்
ஆரா அமுதம் அருந்திக் களியாதே, (8)
பாராருக் கேதும் பயனில் உயிர்வாழ்வில்
சீரார் பொழுதெல்லாம் தீதாய்க் கழிந்தொழியக்
காராரும் வான்கீழ்க் கணக்கில் படிறியற்றிப்
போரார் பகைவளர்க்கும் பொய்யார்ந்த என்மனமே! (12)
பேராரும் வள்ளுவனார் பேசும் குறள்நெறியும்
ஏரார்ந்த இன்பம் இயம்புதிரு மந்திரமும்
பாராளன் கீதையெனப் பார்த்தற்(கு) உரைமொழியும்
ஓராழ் பொருணர்த்த ஓதித் தெளிந்திந்தப் (16)
பாரார் வெளிமுழுதும் ஓர்படித்தாப் பார்க்குமொரு
சீரார்ந்த நோக்கில் திசையெங்கும் காட்சிதரும்
ஆரா ஒளியால் அனைத்துலகும் பேருறவென்(று)
ஓரான்ற உண்மை உணர்ந்திக் கணத்தூன்றி (20)
நாரார் மலர்போல் நவையில் நினைப்புடனும்,
ஈரார் உணர்வுடனும், ஏகாக் கிரத்துடனும்,
ஆரார் எதிர்த்தும் அசையா உரத்துடனும்
பேரா மலைபோலே பீடோ டுயர்ந்(து)இடர்க்கண் (24)
சோரா(து) இருந்து, துணிவில் குறைவொன்றும்
வாரா திருந்து, மறுவார் பொறிவழியே
சாரா திருந்து, தரணி மிசைப்பேதம்
பாரா திருந்து, பரவசப் பேரின்ப (28)
நீராட வா?அன்றி நேற்றுனக்கு நேர்ந்ததையும்
நேரா ததையும் நினைந்து நினைந்துநிதம்
ஆராய்ந் தலசி அயர்ந்து புலனழிந்து
பேராக் கவல்பிணிக்கப் பேதுற் றலமந்து (32)
கூரார்ந்த வாள்போல் கொடிதான நாள்தோறும்
ஆராப் பொருள்வேட்கை ஆழ்த்தக் கிடந்துழலும்
பேரா குலக்குழியின் மீண்டு பிழைத்தெழும்ப
ஓரா(று) அதைத்தேடி ஓவா துயிர்வாடிக் (36)
காரார் நினைவோடு கட்டாப் புலனோடு
தீராப் பகையோடு தீயார் மொழியோடு
தேரா மதியோடு தேயாத் துயரோடு
போராட வாஇந்தப் போது? (40)
(வாரார் = நீண்ட; வானார் = பெரிய; ஓராங்கு = ஒருசேர;
ஆரார்க்கும் = யார் யார்க்கும்/பகைவர்க்கும்; பாராருக்கு = உலக மக்களுக்கு; படிறு = வஞ்சனை;
ஓர் படித்தாப் பார்க்கும் = ஒரே பார்வையாகப் பார்க்கும்;
நவையில் = குற்றமற்ற; ஈரார் = ஈரம் மிகுந்த; ஏகாக்கிரம் = ஒன்றிய கவனம்;
மறு = குற்றம்; புலனழிந்து = அறிவு மயங்கி; கவல் = கவலை; பேராகுலம் = மனக்கலக்கம்;
ஓர் ஆறு = ஒரு வழி; காரார் நினைவு = இருள்சூழ்ந்த எதிர்மறை எண்ணங்கள்;
கட்டா = அடக்காத; தேரா = ஆய்ந்துநோக்காத)
அழகிய கவிதையோடு என்னை அன்புடன் அழைத்தமைக்குக் கவிவேழம் இலந்தையார் அவர்களுக்கு மிக்க நன்றி!---------------------------------------------------------------------சந்த வசந்தக் கவியரங்கம் - 60
தலைப்பு - போராடவா இந்தப் போது?
கவியரங்கத் தலைமை: கவிவேழம் திரு. இலந்தை ராமசாமி
நாள்: 12-செப்-2025
...
போராடவா இந்தப் போது?
(கலிவெண்பா)
....
போரார் பகைவளர்க்கும் பொய்யார்ந்த என்மனமே! (12)
...
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/68612814-A98A-46B9-B7CD-A20A4B439A5F%40gmail.com.
ஓரெதுகைப் பாடலால் உள்ளத்தில் கேள்விகளை
நீர்மையான சொற்கோத்து நெஞ்சை நிரப்பிவிட்டீர்
“தேர்ந்தறிந்து தீதறுக்க தேட்முடன் நற்செயலில்
சீர்தூக்கிச் செய்வினைகள் பேருறவைச் சேர்ந்திடிடும்
பாரி லுறுபகையும் கூர்மழுங்கிப் பொய்த்திடும்”
ஊர்மக்க ளோர்குடும்ப மொன்றாகின் கண்டறிதல்
“போரிட வல்லயிந்தப் போது”
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/90672249-2160-4FF1-9915-78EF4663E91F%40gmail.com.
நீர்மையான சொற்கோத்து நெஞ்சை நிரப்பிவிட்டீர்
“தேர்ந்தறிந்து தீதறுக்க தேட்முடன் நற்செயலில்
சீர்தூக்கிச் செய்வினைகள் பேருறவைச் சேர்ந்திடிடும்
பாரி லுறுபகையும் கூர்மழுங்கிப் பொய்த்திடும்”
ஊர்மக்க ளோர்குடும்ப மென்றாகின் கண்டறிதல்
“போரிட வல்லயிந்தப் போது”
On Sep 12, 2025, at 10:41 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqth1fxt6ZdHWjBVkXnZqjYgVHcO-5nTwDf8vrUSOcVDVzQ%40mail.gmail.com.
அழகிய கவிதையோடு என்னை அன்புடன் அழைத்தமைக்குக் கவிவேழம் இலந்தையார் அவர்களுக்கு மிக்க நன்றி!---------------------------------------------------------------------சந்த வசந்தக் கவியரங்கம் - 60
தலைப்பு - போராடவா இந்தப் போது?
கவியரங்கத் தலைமை: கவிவேழம் திரு. இலந்தை ராமசாமி
நாள்: 12-செப்-2025
கடவுள் வாழ்த்து
(நேரிசை வெண்பா)
காரானை வெந்துயரம் காய்ந்தானைத் தண்டுளவத்
தாரானை யார்க்கும் தலையானை - ஏராரும்
நாரா யணனை நமக்கரித்தென் நன்னெஞ்சே
பேரா யிரம்பரவிப் பேசு.
போராடவா இந்தப் போது?
(கலிவெண்பா)
வாரார் கடலுலகில் வானார் வளமனைத்தும்
கோராமல் நல்கிக் குறைதீர்த் தருள்புரியும்
ஏரார் இயற்கையுடன் ஒன்றிணைந்த வாழ்வினிலே
ஓராங்(கு) உலகத்தோ டொட்ட ஒழுகுமொரு (4)
நேரான நீதி நெறிநின்று நீணிலத்தின்
வேராம் விழுமியங்கள் மேன்மை யுறப்பேணி
ஆரார்க்கும் அன்புற் றருளி அறிவென்னும்
ஆரா அமுதம் அருந்திக் களியாதே, (8)
- இமயவரம்பன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/68612814-A98A-46B9-B7CD-A20A4B439A5F%40gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1g2%3D-bfbUwRk9cBre67MoxfQLnaLQ2fYcu5CFr5r5XVA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hj9ApuHDoYFWfEDiDT3tGMF9aY-t5LQmVKUc7BxF5rqkQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/68612814-A98A-46B9-B7CD-A20A4B439A5F%40gmail.com.
இனியன் அவர்களின் பாடல் வேழத்தின் உத்வேகத்தை உசுப்பி விட்டதோ!!
தன்னலச் சீழ் பிடித்துத்
தாயகம் சீர் குலைப்போர்
மென்னியைத் திருகிப் போட்டு
வேடிக்கை பார்த்திருப்பேன்
அப்பா! ஒளிந்து கொண்டிருக்கும் ஆதங்கம் சினமாய் வெடித்தது போலும்!!
நூற்றிலே ஒருவர் நெஞ்சில்
நொண்டுதல் நீக்கி விட்டால்
ஏற்றங்கள் சேரும், ஆமாம்,
இந்தியா வாழ்ந்து போகும்.
இந்தியா வாழ்ந்தி ருக்கும் என்னலாமோ?
கோபால்.
வினைசெய வாரீர் விரைந்தெனச் சொல்லி
நனிவிரைவுக்கோர் நாற்றினை நட்டார்
என்னுடை விருப்பம் போல
. . . .
என்னடா பேயாட்டங்கள் ,
இதுவா என் அன்னை பூமி?
ஒருவனின் குடும்பம் ஓங்க
ஊரினை எரிப்போன், இங்கே
பெரியவன் என்றால் அந்தப்
பேயினைப் பிய்த்துப் போட
வருகிற பாபம் இல்லை
. . . .
பொய்யிலே உண்மைச் சாயம்
பூசினால் அதனைக் கண்டு
. . . .
நையவே புடைக்க வேண்டும்
நைக்கவும் தெரிய வேண்டும்.
. . . .
. . . . .
இலந்தை
On Thu, Sep 11, 2025 at 11:47 AM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:
சந்தவசந்தக் கவியரங்கம் 60
தலைப்பு: போராட வாயிந்தப் போது
கவியரங்கத் தலைமை: கவிவேழம் இலந்தை இராமசாமி
படைப்பு : கருவூர் இனியன்
போராட வாஇந்தப் போதென எண்ணுக
சீராகப் பாட்டினைச் செய்கெனச் சொல்லிய
. . . . .
காராரும் வான்கீழ்க் கணக்கில் படிறியற்றிப்
போரார் பகைவளர்க்கும் பொய்யார்ந்த என்மனமே!
என்று தீவழி சாரும் மனத்தை வெகுண்டழைத்து
ஈரார் உணர்வுடனும், ஏகாக் கிரத்துடனும்,
ஆரார் எதிர்த்தும் அசையா உரத்துடனும்
. . . . . . . .பரவசப் பேரின்ப )
நீராட வா?
என்று பொலபொலென ஆசிகள் கொட்டி, வளம்பெற்று நல்வழி திரும்ப அழைப்பதும்,
அன்றி நேற்றுனக்கு நேர்ந்ததையும்
நேரா ததையும் நினைந்து நினைந்துநிதம்
ஆராய்ந் தலசி அயர்ந்து புலனழிந்து
. . . . . .
தேரா மதியோடு தேயாத் துயரோடு
போராட வாஇந்தப் போது?
என்று விரக்தியாய்ச் சாடி, தேரா மனத்தைப் போராடிக் கெட்டுப்போ என்று முனிந்து பேசுவதும் , அப்பப்பா! அருமை!
வாழ்த்திய வேகத்திலேயே சாடுகிற பேச்சு! நீண்டு தொடர் வாக்கியங்கள்! உணர்வைத் தொடும் சொற்றொடர்கள்! வியக்கிறேன்!
ஓராழ் பொருணர்த்த ஓதித் தெளிந்திந்தப் (16) - typo?
கோபால்.
அழகிய கவிதையோடு என்னை அன்புடன் அழைத்தமைக்குக் கவிவேழம் இலந்தையார் அவர்களுக்கு மிக்க நன்றி!---------------------------------------------------------------------சந்த வசந்தக் கவியரங்கம் - 60
தலைப்பு - போராடவா இந்தப் போது?
கவியரங்கத் தலைமை: கவிவேழம் திரு. இலந்தை ராமசாமி
நாள்: 12-செப்-2025
. . . .
போராடவா இந்தப் போது?
(கலிவெண்பா)
வாரார் கடலுலகில் வானார் வளமனைத்தும்
கோராமல் நல்கிக் குறைதீர்த் தருள்புரியும்
. . . .
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBB71N2mQPxJd_iaihKu_o7VVoO0T5BNYVa7iwxAqJ7fPQ%40mail.gmail.com.
இமயவரம்பன் யாத்த கவிதையை முக்காலும் படித்து வியந்தேன். எக்காலம் இப்படி எழுதுவது என நினைந்தேன்.
என்னைக் கவர்ந்த அடிகள் இவை.
நாரா யணனை நமக்கரித்தென் நன்னெஞ்சே
பேரா யிரம்பரவிப் பேசு.
ஓராழித் தேரூரும் ஒண்கதிர்க்கு மின்மினிதான்
நேராகும் என்றே நினைத்து.
-கருவூர் இனியன்.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXZDDoX8k-HfZa%2BbLzZ6heYa3O99LDo2F_bwvkfgKVmKcg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/68612814-A98A-46B9-B7CD-A20A4B439A5F%40gmail.com.
“அண்ட பகிரண்டம் அனைத்தும் ஒரு படித்தாக்
கண்டவர் கண்ட திருக்காட்சியை”
மேலும், “இந்தப் பூமண்டலம் முழுவதும் ஒரே பார்வையாக”
என்னும் சொற்றொடர், தாயுமானவர் பாடலின் தாக்கத்தில் பாரதியே தனது கட்டுரை ஒன்றில் எழுதிய வாக்கியம்!