கவியரங்கம்- 60

71 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Aug 25, 2025, 12:29:38 AM (13 days ago) Aug 25
to santhavasantham
அடுத்த கவியரங்கம் நடத்த ஏற்பாடு நடக்கிறது.

தலைப்பு: போராடவா இந்தப் போது!   

அழைப்பாகவும் வினாவாகவும் கொள்ளலாம்.

சத்தம் சங்கடப்படுத்தும். சாந்தம் சங்கடத்தைப் படுத்தும்

தலைமை: இலந்தை
நாள் 10-11-2025

கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் பெயர் கொடுக்கலாம்

இலந்தை

Siva Siva

unread,
Aug 25, 2025, 8:25:10 AM (12 days ago) Aug 25
to santhav...@googlegroups.com
For some reason, Google decided to send your post to the promotions folder!

As different countries use different date formats, what is the date - in dd-mon-yyyy format - using 3 letters for the month name?

Thanks,
V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Aug 25, 2025, 8:58:52 AM (12 days ago) Aug 25
to santhav...@googlegroups.com
தலைவருக்கு மரியாதையுடன் வணக்கம் உரித்தாகுக.

அடியேனின் பெயரை இணைக்க வேண்டுகிறேன். வரும் 17ம் திகதி இந்தியா செல்லவிருப்பதால் அடியேனை எவ்வளவு சீக்கிரமாய் அழைக்க முடியுமோ அவ்வாறே செய்ய வேண்டுகிறேன்.

கவிதையைத் துரிதப் படுத்துவேன்.

முதல் மூன்று இடங்களில் அழைக்க இயலவில்லை யெனில் 19ம் திகதிக்குப்பின் அழைக்க வேண்டுகிறேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 25, 2025, at 00:29, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCeY-1OCz2XQ3-LDh9kdsdLymPw%2BE1wBvO5dBqHkrFgYA%40mail.gmail.com.

Subbaier Ramasami

unread,
Aug 25, 2025, 10:20:07 AM (12 days ago) Aug 25
to santhav...@googlegroups.com
THE DATE IS 10TH SEP 2025

RAMASAMI

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Aug 25, 2025, 10:30:10 AM (12 days ago) Aug 25
to santhav...@googlegroups.com
நீங்கள் ஆரம்பத்திலேயே அழைக்கப்படுவீர்கள்.

நாம் பலவகைப் பாக்களில் பாவினங்களிலும் கவியரங்கம் நடத்தியிருக்கிறோம்.  கலிவெண்பாவில் நடத்தியதாக நினைவில்லை. கலிவெண்பாவில் நடத்தியிருக்கிறோமா என நினைவில்லை.  கலிவெண்பா கைவந்து விட்டால் கவிதை ஜம்மென்று குதிபோட்டு ஓடும். இரணடாம் அடி இறுதியில் எதுகை இல்லாமல் பாரதியியின் குயில் பாட்டுப் போல நடக்கலாம்.   

நான் கவிதை எழுதத் தொடங்கிய நாள்களில் பெரும்பாலும் கலிவெண்பாவில் எழுதியிருக்கிறேன். அக்கவிதைகள் என்னை முன்னிறுத்தின. நான் எழுதியுள்ள பிச்சைக்காரன் கவிதை அந்த வகையைச் சார்ந்தது.

எனவே மீண்டும் ஒருமுறை நினைவூட்டல்

தலைப்பு:    போராடவா இந்தப் போது!   வினாவாகவோ அழைப்பாகவோ இருக்கலாம்
நாள் 10 செப்டெம்பர் 2025
தலைவர்: இலந்தை.

கவியரங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் பெயர் கொடுக்கலாம்.   எவரையும் பெயர் குறிக்காமல் நம் போராட்டத்தைத் தொடங்கலாம்

Ram Ramakrishnan

unread,
Aug 25, 2025, 11:21:59 AM (12 days ago) Aug 25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, தலைவரே.

கலிவெண்பா வகைப் பாக்கள் இயற்றும் எண்ணம் எனக்கும் உதித்தது. உங்கள் இடுகையில் அதனைக் காண்பதில் மெத்த மகிழ்ச்சி.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 25, 2025, at 10:30, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:



Vivek Bharathi

unread,
Aug 25, 2025, 2:52:24 PM (12 days ago) Aug 25
to சந்தவசந்தம்
அடடா! நற்செய்தி! நல்ல பாவகை! நானும் பங்கேற்கிறேன்! 

சந்தங்கள் குதிபோடும் சங்கதிகள் சதிராடும் 
சிந்தைப்போல் துள்ளல்கள் சிறப்பாக வந்திருக்கும் 
வெண்டளையுங் கலித்தளையும் விரவி நடந்துசுவைக் 
கொண்டலென மழைதூறும் கொண்டாட்டம் மிகவாகும்
பாச்சொல்லும் வேகமும் பரபரப்பைக் கிளப்பிமிக 
ஆச்சர்யம் சேர்த்திருக்கும் அணையுடைத்த வெள்ளமொன்று 
எதுகைக் கரையிடையே ஏகாந்த மாயோடி
புதுமைத் துடிப்புடனே பூரிப்பாய் எழுந்துவரும்! 
"காலை இளம்பரிதி" காட்டிநம் பாரதியார் 
கோலமுறப் பாடிய குயில்பாட்டை ஒருமூச்சில் 
மனப்பாடம் செய்திடவும் மனம்பாடம் படித்திடவும் 
தினப்பாடமாய் நாளும் தேர்ந்திடவும் உகந்தவகை!
எண்ணங்கள் சொல்ல, ஏதேதோ கதையெழுத 
வண்ணங்கள் பாட, வகைவகையாய் உரைசொல்ல
பட்டியல்கள் போட, பாராட்ட, எள்ளவென 
முட்டிவரும் சொல்குதிரை முகவாயில் கடிவாளம் 
இட்டுவிடாப் பா!எங்கள் இலந்தைக்கு மிகப்பிடித்த!
கலிப்பாவில் அரங்கேறும் கவியரங்கின் ஓரமிந்தத்
துளிப்பாவலன் பாடித் தோன்றிடவும் விழைந்தேனே!! 


Siva Siva

unread,
Aug 26, 2025, 10:06:14 AM (11 days ago) Aug 26
to santhav...@googlegroups.com
இந்த அரங்கில் பாடல் கலிவெண்பாவில்தான் இருக்கவேண்டுமா?

வி. சுப்பிரமணியன்

Govindaraju Arunachalam

unread,
Aug 26, 2025, 10:47:50 AM (11 days ago) Aug 26
to santhav...@googlegroups.com
வணக்கம். அடியேன் கவியரங்கில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன். கலிவெண்பாவில் கவி புனைவது என்பது கரும்பு தின்பது போன்றது. முழுக்க முழுக்க இந்தக் கவியரங்கம் இப் பாவகையில் அமையட்டும்.

-கருவூர் இனியன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Subbaier Ramasami

unread,
Aug 26, 2025, 6:27:47 PM (11 days ago) Aug 26
to santhav...@googlegroups.com
அது ஒரு வாய்ப்பு. பயன்படுத்தாமலும் பாடலாம்

Siva Siva

unread,
Aug 26, 2025, 9:01:30 PM (11 days ago) Aug 26
to santhav...@googlegroups.com
Thanks for the clarification.

V. Subramanian

Subbaier Ramasami

unread,
Aug 28, 2025, 8:07:16 AM (9 days ago) Aug 28
to santhavasantham
கவியரங்கில் கலந்துகொள்ள இதுவரை பெயர் கொடுத்தவர்கள்

கவிஞர்கப் ள்
ராம் ராமகிருஷ்ணன்
இலந்தை
இனியன்
விவேக் பாரதி

கலந்து கொள்ள விரும்புகிறவர்கள்  பெயர் விரைவில் கொடுக்கவும். 

இலந்தை

Siva Siva

unread,
Aug 28, 2025, 9:56:51 AM (9 days ago) Aug 28
to santhav...@googlegroups.com
என் பெயரையும் சேர்த்துக்கொள்க.

வி. சுப்பிரமணியன்
On Thu, Aug 28, 2025 at 8:07 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
கவியரங்கில் கலந்துகொள்ள இதுவரை பெயர் கொடுத்தவர்கள்

கவிஞர்கள்

அஶோக்

unread,
Aug 28, 2025, 8:55:23 PM (9 days ago) Aug 28
to சந்தவசந்தம்
இலந்தையாரே,

வணக்கம்!

வெகுநாட்கள் சந்தவசந்தத்தின் பக்கமே வராதிருந்துவிட்டேன்.

இன்று சிவாவுடன் வெகு நாட்களுக்குப் பிறகுப் பேசிக்கொண்டிருந்தபோது இந்தக் கவியரங்கைப் பற்றிக் கேள்வியுற்றேன். அடியேனும் பங்கேற்க விழைகிறேன்.. தலைப்பு என்னையும் அழைப்பதைப்போல உணர்கிறேன்..

அன்பன்
அஶோக் சுப்பிரமணியம்

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 28, 2025, 9:20:37 PM (9 days ago) Aug 28
to santhav...@googlegroups.com
அடியேனும் பங்கேற்க விழைகிறேன்
நன்றி 
                  —தில்லைவேந்தன்

இமயவரம்பன்

unread,
Aug 28, 2025, 11:11:29 PM (9 days ago) Aug 28
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
என் பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.
நன்றி 

On Aug 28, 2025, at 9:20 PM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


அடியேனும் பங்கேற்க விழைகிறேன்
நன்றி 
                  —தில்லைவேந்தன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Aug 30, 2025, 6:49:42 AM (7 days ago) Aug 30
to santhav...@googlegroups.com
அடியேனும் அரங்கத்தில் கலந்து கொள்கிறேன்.
கோபால்.

Kaviyogi Vedham

unread,
Aug 30, 2025, 11:02:11 AM (7 days ago) Aug 30
to santhav...@googlegroups.com
i will  also  do  same, but my   name shd be  after  11th,
   yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

M. Viswanathan

unread,
Aug 30, 2025, 9:18:50 PM (7 days ago) Aug 30
to Santhavasantham
அன்புக் கவிவேழம் அவர்களுக்கு நமஸ்காரம்.

அடியேன் நிறைவாகக் கலந்து கொள்கிறேன். (அடிக்கடி ஊருக்குச் சென்று வருவதால் இந்த வேண்டுதல். இன்று சிருங்கேரிக்குச் சென்று கொண்டிருக்கிறேன்.) நன்றி.

அன்பன்,
மீ.விசுவநாதன்
29.8.2025 19.29 pm

KKSR

unread,
Sep 2, 2025, 1:38:03 PM (4 days ago) Sep 2
to santhav...@googlegroups.com
அடியேனும் ஆஜர்!

~ சுரேஜமீ


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/E0F44942-84C6-4C97-B286-DEB6381E4028%40gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages