ஈற்றடி: இயற்கை எழிலென் றியம்பு

2 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Jun 24, 2026, 6:08:17 AM (23 hours ago) Jun 24
to சந்தவசந்தம்
கொடுத்த ஈற்றடிக்கு விடுத்த வெண்பா

ஈற்றடி: இயற்கை எழிலென் றியம்பு

கயலாடும் நெல்வயலும் காற்றும் கதிரும்
புயலாடு விண்ணும் பொருப்பும் -  வியக்கும்
நயங்கள் பலவுமே நாரணன் நாட்டும்
இயற்கை எழிலென் றியம்பு                                                                                                                                                                                                                      
( இயற்கை - சுபாவம்)

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்
24/06/2026

Ram Ramakrishnan

unread,
Jun 24, 2026, 10:12:59 AM (19 hours ago) Jun 24
to santhav...@googlegroups.com
அருமை, நிரு. பார்த்தா

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 24, 2026, at 06:08, Parthasarathy S <spart...@gmail.com> wrote:

கொடுத்த ஈற்றடிக்கு விடுத்த வெண்பா
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/883ac845-f54a-4abc-8eb4-659c06294f94n%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages