250 வது சுதந்திர தினம்

4 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Jul 4, 2026, 11:09:06 AM (2 days ago) Jul 4
to santhavasantham
இருநூற் றைம்பதாம் சுதிந்திரத் திருநாள்
      இன்று காணும் அமெரிக்கா
வருநாள்  யாவுமே  வளைமிகக் கொண்டு
      வாழ்க வாழ்க வாழியவே!

இலந்தை
Reply all
Reply to author
Forward
0 new messages