நெற்றிச் சுட்டி

19 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Aug 8, 2026, 12:45:16 PM (6 days ago) Aug 8
to santhavasantham
image.png

ஓர்வைரக் கல்லே உயர்சுட்டி யாம்மரத்தைப்
பார்தம்பி, என்ன பளபளப்பு? – சீர்கொள்
முடிபுனைந்த அந்தமரம் மூன்றுநொடி இந்தப்
படிமிசை பெற்ற பரிசு.


Ram Ramakrishnan

unread,
Aug 8, 2026, 2:55:48 PM (6 days ago) Aug 8
to santhav...@googlegroups.com
படமும் கற்பனை வெண்பாவும் அருமை, தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 8, 2026, at 12:45, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDuKGDrR0sui34KNajSBzOzuwD-3knCjKQmx%2B9gjwWSkg%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
Aug 9, 2026, 6:31:45 AM (5 days ago) Aug 9
to சந்தவசந்தம்
அருமை தலைவரே!

என் முயற்சி இதோ 

பச்சைப் புடவையணி பாவை எழில்முகமோ?
உச்சியிலே கொண்டை ஒளிர்முடியோ?- இச்சகத்தார் 
மாதவத்தால் எங்கெங்கும் மங்கா ஒளிபரப்பும் 
ஆதவனார் காட்சி அழகு!

அரசி. பழனியப்பன்

Ram Ramakrishnan

unread,
Aug 9, 2026, 7:56:23 AM (5 days ago) Aug 9
to santhav...@googlegroups.com
அருமை, அருமை, (காளமேகப்) பழனியப்பரே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 9, 2026, at 06:31, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



இமயவரம்பன்

unread,
Aug 9, 2026, 7:57:15 AM (5 days ago) Aug 9
to santhav...@googlegroups.com, santhavasantham
அற்புதம் தலைவரே

இமயவரம்பன்

unread,
Aug 9, 2026, 7:57:50 AM (5 days ago) Aug 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமை, அண்ணலே

Arasi Palaniappan

unread,
Aug 9, 2026, 8:03:47 AM (5 days ago) Aug 9
to சந்தவசந்தம்
நன்றி அண்ணலே! எளியேனின் பணிவான வணக்கம்!

Arasi Palaniappan

unread,
Aug 9, 2026, 8:04:21 AM (5 days ago) Aug 9
to சந்தவசந்தம்
மிக்க நன்றி இளவலே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Aug 9, 2026, 8:20:42 AM (5 days ago) Aug 9
to santhav...@googlegroups.com
உங்களது வெண்பா இயற்றும் சரளநடை
வியக்க வைக்கிறது. வாழ்க!


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 9, 2026, at 08:03, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



Kaviyogi Vedham

unread,
Aug 9, 2026, 9:24:05 PM (5 days ago) Aug 9
to santhav...@googlegroups.com
mika abaaram,  yo

GOPAL Vis

unread,
Aug 9, 2026, 10:27:48 PM (5 days ago) Aug 9
to santhav...@googlegroups.com
அற்புதம்!

பச்சைச்சீர் மேனி பளபளக்கும் வெள்ளைமுகம்!
அச்சுதனின் தோற்றம் அது!

கோபால்.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 9, 2026, 10:36:22 PM (5 days ago) Aug 9
to santhav...@googlegroups.com
கஸ்தூரி திலகனுக்கு வைர நெற்றிச் சுட்டியாக முழுமதியைக் காட்டிய உவமை மிக அழகு.

.. அனந்த்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Aug 10, 2026, 6:53:12 AM (4 days ago) Aug 10
to santhav...@googlegroups.com
மிக அருமை

Subbaier Ramasami

unread,
Aug 10, 2026, 6:53:45 AM (4 days ago) Aug 10
to santhav...@googlegroups.com
மிக அநன்று

On Sun, Aug 9, 2026 at 10:27 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages