அபயாம்பிகை சதகம் - "மா மா காய் x4" - என்ற வாய்பாட்டில் உள்ள 12 சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் - 100 பாடல்கள்.
எல்லாப் பாடல்களும் - "மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே" - என்ற மகுடத்தோடு முடிவன.
https://archive.org/details/apayambikai-satakam-2009/mode/2up
அபயாம்பிகை சதகம் (மூலமும் உரையும்)
மூலம் - அபயாம்பிகை பட்டர் (நல்லத்துக்குடி கிருஷ்ண ஐயர்)
உரை - அபிராமிதாஸன் மீனாட்சிசுந்தரம் மோகன்,
October 2009 - print
scanned PDF - size = 10 MB
Songs - alphabetical index is on page 156 of this book.