காணாய்நீ அன்பில் கனிந்து!

3 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 29, 2025, 7:34:14 AM11/29/25
to santhav...@googlegroups.com
அத்தினபுரத்தில் உள்ள பெரிய மாளிகைகளுக்குச் செல்லாமல் அங்குள்ள விதுரனின் எளிய மனைக்குச் செல்லுமாறு சூர்தாஸ் உத்தவருக்கு ஒரு பாடலில் சொல்லும் கருத்தையொட்டி, மனத்தை விளித்து எழுதிய வெண்பா :

               காணாய்நீ அன்பில் கனிந்து!

அத்தினபு ரத்தில் அழகாய் அரண்மனைகள்
மெத்தவும் பொன்னாய் வியக்கவைக்கும் - அத்தனையும்
வீணே,  மனமே!  விதுரன்  அவன்குடில்
காணாய்நீ அன்பில் கனிந்து!

                                                -- தில்லைவேந்தன்.
...
Reply all
Reply to author
Forward
0 new messages