sudha gets bharathi virudhu on sunday -dt 26th oct 25

6 views
Skip to first unread message

Kaviyogi Vedham

unread,
Oct 26, 2025, 8:53:57 PM (10 days ago) Oct 26
to santhavasantham
Pl  see sudha's  virudhu below,
 yogiyar
sudha getting bkk virudhuin front of thiruppur kirushnan.jpg

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 26, 2025, 9:07:18 PM (10 days ago) Oct 26
to santhav...@googlegroups.com
Great 
Congratulations 

    —தில்லைவேந்தன்

Siva Siva

unread,
Oct 26, 2025, 9:39:56 PM (10 days ago) Oct 26
to santhav...@googlegroups.com
Congratulations.

What is the award for ?

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Oct 26, 2025, 10:37:03 PM (10 days ago) Oct 26
to santhav...@googlegroups.com
Hearty congratulations to Ms. Sudha.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 27 Oct 2025, at 7:09 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNQoLtYz-CBhh4d8dxNMoOusmzXPatmF0FKOgVADZipzw%40mail.gmail.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 26, 2025, 10:48:39 PM (10 days ago) Oct 26
to santhav...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி!

அனந்த்

On Sun, Oct 26, 2025 at 8:53 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
Pl  see sudha's  virudhu below,
 yogiyar

--
You received this message 

sudha's creations

unread,
Oct 26, 2025, 10:49:49 PM (10 days ago) Oct 26
to santhavasantham
Dears.. பாரதி பைந்தமிழ் செல்வர் என்ற விருது மகாத்மா காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு.. உயர்திரு திருப்பூர் கிருஷ்ணன்.. அவர்கள் திரு வாவேசு அவர்கள்.. திர..பா. வீரராகவன் அவர்கள்.. பாரதி கலைக்கழகத்தில் சிறப்புரை ஆற்றினார்கள்.. அன்று கவியரங்கத்தில் பங்கு பெற்றவர்களுக்காக .. கொடுக்கப்பட்டது..
இறைவனின் கருணையினால் , எனது அப்பா அம்மாவின் ஆசிர்வாதத்தால், 
எனது தங்கை தம்பி அவர்களின் ஊக்கத்தால்.. மற்றும் தங்களைப் போன்ற சான்றோர்கள் ,கற்றறிந்த புலவர்கள் சபையான..
 சந்த வசந்தத்தில்...கவிதை எழுதும் பாக்கியம்.. இவற்றால்.விருது கிடைத்தது... மிகவும்  சந்தோஷப்பட்டேன்.. அப்பாவிடம் அதை அனுப்பினேன். அப்பா உங்களிடம் பகிர்ந்து கொண்டார்..

அன்புடன் சுதா வேதம்..

sudha's creations

unread,
Oct 26, 2025, 10:52:43 PM (10 days ago) Oct 26
to santhavasantham
மிக்க நன்றி உயர்திரு..தில்லை.. நடராஜன்.. ராமகிருஷ்ணன்.. சிவ சிவா.. மற்றும். அனந்த்... அவர்களுக்கு..
🙏🙏🙏🙏🙏
அன்புடன் சுதா வேதம் 
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Swaminathan Sankaran

unread,
Oct 27, 2025, 12:00:31 AM (10 days ago) Oct 27
to santhav...@googlegroups.com
பாராட்டுகள், வாழ்த்துகள்!

சங்கரன் 

On Sun, Oct 26, 2025 at 6:53 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
Pl  see sudha's  virudhu below,
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--
 Swaminathan Sankaran

Dr. Pushpa Christy Canada

unread,
Oct 27, 2025, 1:30:04 AM (10 days ago) Oct 27
to santhav...@googlegroups.com
மேலும் பல விருதுகள் வாங்கிட வாழ்த்துகள் சுதா 
அன்புடன் 
புட்பா கிறிட்டி

On Sun, Oct 26, 2025 at 8:53 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
Pl  see sudha's  virudhu below,
 yogiyar

--

Subbaier Ramasami

unread,
Oct 27, 2025, 1:14:20 PM (9 days ago) Oct 27
to santhav...@googlegroups.com
நல்வாழ்த்து சுதா!

இலந்தை

On Sun, Oct 26, 2025 at 7:53 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
Pl  see sudha's  virudhu below,
 yogiyar

--

Lalitha & Suryanarayanan

unread,
Oct 27, 2025, 8:45:24 PM (9 days ago) Oct 27
to santhav...@googlegroups.com
வேதத்தின் நாதமாகத் திகழ்கின்றாய் சுதா! வாழ்த்துகள்!

சிவசூரி.

On Mon, Oct 27, 2025 at 10:44 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
நல்வாழ்த்து சுதா!

இலந்தை

On Sun, Oct 26, 2025 at 7:53 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
Pl  see sudha's  virudhu below,
 yogiyar

--

--

இமயவரம்பன்

unread,
Oct 27, 2025, 10:28:58 PM (9 days ago) Oct 27
to santhav...@googlegroups.com, santhavasantham
திருமதி. சுதா வேதம் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! 

sudha's creations

unread,
Oct 29, 2025, 3:52:09 AM (8 days ago) Oct 29
to santhavasantham
நன்றி இலந்தை மாமா..
 இமயா சார்..
புஷ்பா சகோதரி 
சிவா சூரி sir..
Swami Sir..

எல்லாம் தங்களைப் போன்ற சரஸ்வதி கடாக்ஷம் பெற்றவர்களின் ஆசிர்வாதம் தான்..
நன்றி..
சுதா வேதம்..
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages