நுங்கு வண்டி

147 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Oct 11, 2015, 9:57:15 AM10/11/15
to சந்தவசந்தம்
சின்ன வயதில் நுங்கு வண்டி விளையாடியது நினைவிருக்கிறதா?

நுங்கு வண்டி

எளியவர்க் கேற்ற வண்டி

    இயற்கையில் கிடைக்கும் வண்டி

களிப்புடன் ஓட்டு தற்குக்

    கைவசம் ஆகும் வண்டி

துளையினைப் போட்டு கட்டை

     செருகியே கம்பெ டுத்துத்

தளைபெறக் கட்டி ஓட்டும்’

   சாதனம் நுங்கு வண்டி

இலந்தை

11-10-2015

nungu-vandi-game-of-tamilnadu.jpg

N. Ganesan

unread,
Oct 11, 2015, 10:21:36 AM10/11/15
to சந்தவசந்தம், mintamil, vallamai, housto...@googlegroups.com

On Sunday, October 11, 2015 at 6:57:15 AM UTC-7, Ram wrote:
சின்ன வயதில் நுங்கு வண்டி விளையாடியது நினைவிருக்கிறதா?

N. Ganesan

unread,
Oct 11, 2015, 10:34:49 AM10/11/15
to சந்தவசந்தம், mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com

On Sunday, October 11, 2015 at 7:21:36 AM UTC-7, N. Ganesan wrote:

On Sunday, October 11, 2015 at 6:57:15 AM UTC-7, Ram wrote:
சின்ன வயதில் நுங்கு வண்டி விளையாடியது நினைவிருக்கிறதா?

நெகிழிப் போத்தலையும் கோத்துத் தங்கச்சிக்கு விளையாட்டுக் காட்டுகிறான் அண்ணன்.

Tthamizth Tthenee

unread,
Oct 11, 2015, 11:08:53 AM10/11/15
to vall...@googlegroups.com, சந்தவசந்தம், mintamil, housto...@googlegroups.com
சிறு வயதில்   கோலி சோடா  மிகவும் ப்ரசித்தம்
அந்தக் கோலி சோடாவின் மேல் மூடியாக ஒரு தகரம்   இருக்கும்
அந்தத் தகரத்தை  எடுத்து  தரையின் மேல் வைத்து  தட்டையாகத் தட்டி  அதன் நடுவே இரண்டு துளைகள் போட்டு  அதிலே நூலை உள்வாங்கி  படத்தில் இருப்பது போல் கட்டிவிட்டு  அந்த  நூலின் உள்ளே  விரலைவிட்டுக் கொண்டு    கையால்சுழற்றினால் அந்த தகரத் தட்டையிலுள்ள நூல் முறுக்கிக் கொண்டு   தகரப்பட்டை   சுழல ஆரம்பிக்கும். இரு கைவிரல்களால் இழுத்து இழுத்து விட்டால்  வேகமாகச் சுழலும் 

இதுதான்  மிகவும் எளிமையான   செலவில்லாத  விளையாட்டு   என் சிறு வயதில்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     

2015-10-11 18:58 GMT+04:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
அதுக்கு மேலேயும் ஞாபகம் இருக்கு. சொல்ல பயமாகுதே, விநாயகா!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

கோலி சோடா மூடி 1.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages