நீடு வாழி!

1 view
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 17, 2025, 8:25:20 AM (3 days ago) Sep 17
to santhav...@googlegroups.com
.          நீடு வாழி!

ஆதிநாள் பார தத்தின்
   அரும்பெரும். சிறப்பை மீட்டுத்
தீதிலா அறங்கள் காட்டும்
    செந்நெறி செலுத்து கின்ற
கோதிலா ஞானத் தேரே!
     கொள்கையின் இமய வெற்பே!
மோதியே மணிவி ளக்கே!
        மொய்புகழ் நீடு வாழி!

                  -- தில்லைவேந்தன்.
..

Arasi Palaniappan

unread,
Sep 17, 2025, 9:27:14 AM (3 days ago) Sep 17
to சந்தவசந்தம்
அருமை 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hi8PBu9SZ-i2w_yASsQz1%2BOz2nYHNjJ7m9vUUeiwyWU2w%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 17, 2025, 9:40:20 AM (3 days ago) Sep 17
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 

       —தில்லைவேந்தன்

On Wed, Sep 17, 2025 at 6:57 PM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
அருமை 

Ram Ramakrishnan

unread,
Sep 17, 2025, 9:52:24 AM (3 days ago) Sep 17
to santhav...@googlegroups.com
மிக அருமை, வேந்தரே, பெருமைக்கும் நன்மதிப்பிற்கு முரிய பாரதப் பிரதமரைப் போற்றியது மனத்திற்கு இன்பமளிக்கின்றது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 17, 2025, at 09:40, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 17, 2025, 9:54:32 AM (3 days ago) Sep 17
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்

    — தில்லைவேந்தன்.
Reply all
Reply to author
Forward
0 new messages