பிரதோஷப் பாடல்

2 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Jan 30, 2026, 6:54:52 AM (8 days ago) Jan 30
to சந்தவசந்தம்
30-01-2026 மாலை பிரதோஷம் - நரசிம்மனை வேண்டி அறுசீர் விருத்தம்

துருவன் போலொரு தவத்தை அடியேன் இயற்ற லாகாதே

பிரகல் லாதனாய் இடந்தொறும் உனையே காணல் அறியேனே

கரியே போலநா னெனது கடந்து கதறல் காட்டேனே

அரியே உந்தனா தரவை அடிநா யனுக்கும் அருள்வாயே


அடியார்க்கடியான் -புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி

GOPAL Vis

unread,
Jan 30, 2026, 8:27:38 AM (8 days ago) Jan 30
to santhav...@googlegroups.com
நல்ல கருத்து. 
உந்தன் --> உன்றன்
கோபால். 

--

Parthasarathy S

unread,
Jan 31, 2026, 1:00:29 AM (7 days ago) Jan 31
to santhav...@googlegroups.com
நன்றி! உன்றன் என்று மாற்றிக்கொள்கிறேன். தாஸன்
Parthasarathy 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCts0WEvjUCDE%2BAWE1BzpZcQ9ttR8G_AKvsQNkdVGB0PiZg%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages