அயிகிரி நந்தினி (தமிழில்)

8 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 3, 2026, 9:28:20 AM (8 days ago) Apr 3
to Santhavasantham
அயிகிரி நந்தினி- தமிழில் வடமொழிப் பாட்டின் அதே சந்தத்தில் யாரேனும் பாடியுளரா எனத் துழாவினேன்.

உண்ணிகிருஷ்ணன் மகள் உத்தரா சிறப்பாகப் பாடியுள்ளார். 2025-ம் ஆண்டு, நவராத்திரியின் போது வெளியிட்டுள்ளார். வாழ்க!

அயிகிரி நந்தினி (தமிழ்) - உத்தரா உண்ணிகிருஷ்ணன்
https://www.youtube.com/watch?v=xmp2nOQgFFU

தமிழ்ச்செய்தோன்: கவிஞர் பி. செந்தில்குமார். இங்கு யாராவது அவரை அறிவீர்களா?

நா. கணேசன்

Siva Siva

unread,
Apr 3, 2026, 12:21:46 PM (8 days ago) Apr 3
to santhav...@googlegroups.com
ayigiri nandini - I think there may be other Tamil translation attempts too.

By the way, madhisudi padhigam 1.44 is in that rhythm.

V. Subramanian

N. Ganesan

unread,
Apr 4, 2026, 9:20:41 AM (7 days ago) Apr 4
to santhav...@googlegroups.com
On Fri, Apr 3, 2026 at 11:21 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

> ayigiri nandini - I think there may be other Tamil translation attempts too.

இருக்கலாம். உண்ணி குழுவினரும் தேடியிருப்பர்.
மா. பவானி, கல்வெட்டியல் பேரா., தமிழ்ப் பல்கலை அனுப்பினார்:
** துர்க்கை அஷ்டகம் அயிகிரி நந்தினி மெட்டில் இருக்கும்
 
** https://www.youtube.com/watch?v=UVONGtXdT4I

நிரஞ்சன் பாடிய பாடலும் வெளியாக உள்ளது.


> By the way, madhisudi padhigam 1.44 is in that rhythm.
https://madhisudi.blogspot.com/2015/08/0144.html

ஆம். முன்பும் படித்தேன். சிறப்பு.

> V. Subramanian

On Fri, Apr 3, 2026 at 9:28 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
அயிகிரி நந்தினி- தமிழில் வடமொழிப் பாட்டின் அதே சந்தத்தில் யாரேனும் பாடியுளரா எனத் துழாவினேன்.

உண்ணிகிருஷ்ணன் மகள் உத்தரா சிறப்பாகப் பாடியுள்ளார். 2025-ம் ஆண்டு, நவராத்திரியின் போது வெளியிட்டுள்ளார். வாழ்க!

அயிகிரி நந்தினி (தமிழ்) - உத்தரா உண்ணிகிருஷ்ணன்
https://www.youtube.com/watch?v=xmp2nOQgFFU

தமிழ்ச்செய்தோன்: கவிஞர் பி. செந்தில்குமார். இங்கு யாராவது அவரை அறிவீர்களா?

நா. கணேசன்


--

hemalatha hemalatha

unread,
Apr 5, 2026, 6:52:43 AM (6 days ago) Apr 5
to santhav...@googlegroups.com
உத்ரா உன்னிகிருஷ்ணனின் தமிழ் பாடல் அயிகிரிநந்தினி மிகவும் அருமை
எளிமையான தமிழ் வார்த்தைகள்
நன்றி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUfb4iuhs-_sZkrKx65f6%3DdBtVcs_06OOvLxA%3DAKiQeRHQ%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages