29 -08-09 அன்று சிங்கப்பூரில் கடற்கரைச் சாலையில் கவி மாலை என்ற நிகழ்ச்சியில் நான் படித்த மனித நேயம் என்ற தலைப்பிலான கவிதை, குழு உறுப்பினர் தம் கருத்துக்களை வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
நேயம் பிறக்கும் நினைந்தாலே மற்றவரின்காயம் வரவழைக்கும் கண்ணீரில் - மாயமில்லைதன்னலம் போக்கித் தவிப்போர்க்(கு) அழைப்பின்றிமுன்ன(ம்) உதவு முனைந்து. (1)மனிதனே ! நேயம் மறப்பாய் ஆயின்மனிதனே அல்லன், மனங்கொள் - புனிதமாம்தொண்டு பிறர்பால் துணையிருந்(து) ஆற்றினால்உண்டுனக் கென்று(ம்) உயர்வு. (2)
உயரம் அடையவழி ஒன்றே பிறரின்துயரம் துடைப்பாய் துரிதம் - அயர்வின்றிப்போக்கினால் துன்பம் பிறர்காணும் போதுநீ,ஆக்க(ம்) அடைவா(ய்) அறி (3)
அறிவுக்(கு) அடையாள(ம்) அன்போ(டு) அகற்றல்பிறிதுயிர் காண்கின்ற பீழை- செறிவுமிகவள்ளுவன் சொன்னதை ** வாழ்வின் நெறியாகக்கொள்ளுதல் நேயமாம் கூறு. (4)குளிரால் வாட்டம் ; கொடுத்திடு போர்வை,தளிருக்கும் ஊற்றுவாய் தண்ணீர் - துளியேனும்ஈவிரக்கம் கொள்வாய் இயலாத பேர்மீதுபாவிப்பாய் பாரிலிது பண்பு. (5)
பண்பின் வெளிப்பாடு பாசம் பரிவுமாம்அன்பின் வழிய(து) அவையிரண்டும் - மன்பதையும்நேசக் கரம்நீட்டி நேயம் மிகுந்தாரைப்பாசமொடு போற்றும் பணிந்து. (6)
தன்னலம் போற்றுகிற தன்மை களைந்ததன்பின்னரே நேயம் பிறந்திடும் - மன்னுலகில்மற்றவர் துன்பத்தை மட்டின்றித் தான்முழுதும்உற்றதாய்க் கொள்ளல் உயர்வு. (7)தீமை பிறர்கண்டால் தீர்மான மாயதனைநாமே அடைந்ததாய் நம்பிடுவோம் - பூமியில்அல்ல(ல்) அடைந்தாரை அண்டி அதுதன்னைஒல்லை களைவோ(ம்) உணர்ந்து . (8)வாடு(ம்) உயிர்கண்டு வாடும் மனத்தைக்கூடும் வரையிலும் கொண்டிடுவாய் - நாடியேகாசினியின் துன்பம் களைந்து கனிவுடன்நேசக் கரம்நீட்டு நீ. (9)வாட்ட(ம்) உறுவாரை வந்தணைந்து வற்றாதுகாட்டவர் பால்நீ கருணைமிக - பாட்டில்உரைத்த பலவற்றை உள்ளம் முழுதும்நிரைத்தென்றும் நேயவழி நில். (10)**அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின் நோய், தன்நோய் போல் போற்றாக் கடை
Varadharajan
Email: girijavar...@gmail.com
வெண்பாக்கள் நன்றாக விரைகின்றன.
மனிதனே நேயம் மறப்பாய் ஆயின் - மறப்பாய் ஆயின் - தளை தட்டுகிறது
ilanthai
29 -08-09 அன்று சிங்கப்பூரில் கடற்கரைச் சாலையில் கவி மாலை என்ற நிகழ்ச்சியில் நான் படித்த மனித நேயம் என்ற தலைப்பிலான கவிதை, குழு உறுப்பினர் தம் கருத்துக்களை வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
--
Thanks and Regards
Girija
Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP: 91852063
Email: girijavar...@gmail.com
நன்பா பலவடித்து நல்லவையில் வாசிக்கும்
அன்பாளர் அய்யா வரதனார்க் -கன்பனிவன்
பல்லாண்டு வாழ்கவெனப் பாடுகிறேன்! பைந்தமிழின்
சொல்லாண்டு பாக்குச்செய்(வீர்) தொண்டு!
அகரம் அமுதா
On Aug 31, 4:36 pm, Girija Varadharajan <girijavaradhara...@gmail.com>
wrote:
> அன்புள்ள இலந்தை ஐயா,
>
> பிழை சுட்டியமைக்கு நன்றி ஐயா.
>
> "மனிதனே நேயம் மறந்திடுவாய் ஆயின்"
>
> என்று மாற்றிகொள்கிறேன்
>
> வரத ராஜன்
>
> 2009/8/31 SUBBAIER RAMASAMI <eland...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > வெண்பாக்கள் நன்றாக விரைகின்றன.
>
> > மனிதனே நேயம் மறப்பாய் ஆயின் - மறப்பாய் ஆயின் - தளை தட்டுகிறது
>
> > ilanthai
> > 2009/8/30 Girija Varadharajan <girijavaradhara...@gmail.com>
> >> Email: girijavaradhara...@gmail.com
>
> --
> Thanks and Regards
> Girija
>
> Girija Varadharajan
> Executive Life Planner
> Great Eastern Life Assurance Co Ltd
> HP: 91852063
> Email: girijavaradhara...@gmail.com- Hide quoted text -
>
> - Show quoted text -
கண்டேன். கண்டேன். கவிமாலை நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரில் நானும் ஒருவன்.
(ஒரு ஓரமாக அமர்ந்திருந்து விட்டு வந்துவிட்டேன்). அய்யா கம்பன்
வரதனாரின் பாமழையில் நனைந்தின்பம் கொண்டேன். அப்பொழுதே அவரைப் பார்த்து
வாழ்த்துக்கூற வேண்டும் எனநினைந்தும் தவிர்த்துவிட்டேன். வாழ்த்த அகவை
எனக்கில்லையெனினும் அய்யா கம்பன் வரதனாருக்கென் வாழ்த்துக்களைக்
காணிக்கையாக்குகிறேன். வாழ்க.
நன்பா பலவடித்து நல்லவையில் வாசிக்கும்
அன்பாளர் அய்யா வரதனார்க் -கன்பனிவன்
பல்லாண்டு வாழ்கவெனப் பாடுகிறேன்! பைந்தமிழின்
சொல்லாண்டு பாக்குச்செய்(வீர்) தொண்டு!
அகரம் அமுதா
கண்டேன். கண்டேன். கவிமாலை நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரில் நானும் ஒருவன்.
(ஒரு ஓரமாக அமர்ந்திருந்து விட்டு வந்துவிட்டேன்). அய்யா கம்பன்
வரதனாரின் பாமழையில் நனைந்தின்பம் கொண்டேன். அப்பொழுதே அவரைப் பார்த்து
வாழ்த்துக்கூற வேணெப்டம்பர்டும் எனநினைந்தும் தவிர்த்துவிட்டேன். வாழ்த்த அகவை
Email: girijavar...@gmail.com
கண்டேன். கண்டேன். கவிமாலை நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரில் நானும் ஒருவன்.
On Aug 31, 4:59 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> யாரும் யாரையும் வாழ்த்தலாம். அதில் வயது குறுக்கிடாது. (அன்றெனில் 80
> வயதுக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை 'வாழ்க' எனச் சொல்லத் தொண்டர்கள்
> இரார்!)
>
> ஈர் ஐயங்கள்.
>
> 1) நன்பா? நற்பா? இரண்டுமே சரியா?
>
> 2) தமிழ்க்குத் தொண்டு - படித்துள்ளேன். பாவிற்குத் தொண்டு செய்வதுபோல்
> சொல்லும் எடுத்துக்காட்டுகள் உள்ளனவா?
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2009/8/31 அகரம்.அமுதா <agramamuth...@gmail.com>
>
> > கண்டேன். கண்டேன். கவிமாலை நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரில் நானும் ஒருவன்.
> > (ஒரு ஓரமாக அமர்ந்திருந்து விட்டு வந்துவிட்டேன்). அய்யா கம்பன்
> > வரதனாரின் பாமழையில் நனைந்தின்பம் கொண்டேன். அப்பொழுதே அவரைப் பார்த்து
> > வாழ்த்துக்கூற வேண்டும் எனநினைந்தும் தவிர்த்துவிட்டேன். வாழ்த்த அகவை
> > எனக்கில்லையெனினும் அய்யா கம்பன் வரதனாருக்கென் வாழ்த்துக்களைக்
> > காணிக்கையாக்குகிறேன். வாழ்க.
>
> > நன்பா பலவடித்து நல்லவையில் வாசிக்கும்
> > அன்பாளர் அய்யா வரதனார்க் -கன்பனிவன்
> > பல்லாண்டு வாழ்கவெனப் பாடுகிறேன்! பைந்தமிழின்
> > சொல்லாண்டு பாக்குச்செய்(வீர்) தொண்டு!
>
> > அகரம் அமுதா
>
> --http://nayanmars.netne.net/
ரொம்ப அருமை.மனித நேயம் மிக்க அழகிய கருத்துடன் இருந்தன.
2009/8/30 Girija Varadharajan <girijavar...@gmail.com>
29 -08-09 அன்று சிங்கப்பூரில் கடற்கரைச் சாலையில் கவி மாலை என்ற நிகழ்ச்சியில் நான் படித்த மனித நேயம் என்ற தலைப்பிலான கவிதை, குழு உறுப்பினர் தம் கருத்துக்களை வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.மறப்பாய் ஆயின்
நேயம் பிறக்கும் நினைந்தாலே மற்றவரின்காயம் வரவழைக்கும் கண்ணீரில் - மாயமில்லைதன்னலம் போக்கித் தவிப்போர்க்(கு) அழைப்பின்றிமுன்ன(ம்) உதவு முனைந்து. (1)மனிதனே ! நேயம் மறப்பாய் ஆயின்மனிதனே அல்லன், மனங்கொள் - புனிதமாம்தொண்டு பிறர்பால் துணையிருந்(து) ஆற்றினால்உண்டுனக் கென்று(ம்) உயர்வு. (2)உயரம் அடையவழி ஒன்றே பிறரின்துயரம் துடைப்பாய் துரிதம் - அயர்வின்றிப்போக்கினால் துன்பம் பிறர்காணும் போதுநீ,ஆக்க(ம்) அடைவா(ய்) அறி (3)
அறிவுக்(கு) அடையாள(ம்) அன்போ(டு) அகற்றல்பிறிதுயிர் காண்கின்ற பீழை- செறிவுமிகவள்ளுவன் சொன்னதை ** வாழ்வின் நெறியாகக்கொள்ளுதல் நேயமாம் கூறு. (4)குளிரால் வாட்டம் ; கொடுத்திடு போர்வை,தளிருக்கும் ஊற்றுவாய் தண்ணீர் - துளியேனும்ஈவிரக்கம் கொள்வாய் இயலாத பேர்மீதுபாவிப்பாய் பாரிலிது பண்பு. (5)
டன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
நன்பா புணர்ச்சிவிதிப்படி நற்பா எனவாகும். நான் அடியெதுகை நோக்கி நன்பா
என எழுதினேன்.
/////2) தமிழ்க்குத் தொண்டு - படித்துள்ளேன். பாவிற்குத் தொண்டு
செய்வதுபோல்
சொல்லும் எடுத்துக்காட்டுகள் உள்ளனவா?//////
சிந்திக்க வைக்கும் வினா! விடைகூற இயலவில்லை. இதுபோன்ற தடுமாற்றங்கள்
நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன். சுட்டியமைக்கு நன்றிகள் அய்யா! சிவா
அவர்களே!
//////நன்றி அகரம் அமுதா,
வரும் ஞாயிறு செப்டம்பர் ஆறாம் நாள் , இலக்கிய வட்டத்தில்
ஒரு பரதனும் ஓராயிரம் இராமனும்
என்ற தலைப்பில் நான் பேச வாய்ப்புத் தந்துள்ளார்கள்.
கம்பனின் சொலாட்சியில் களிக்க, நீங்களும் உங்கள் நண்பர்களும் வந்து
இலக்கிய
வட்டத்திற்கு ஆதரவு தருமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன்./////
கண்டிப்பாக வரமுயல்கிறேன் அய்யா!
On Sep 1, 6:05 am, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> > ரொம்ப அருமை.மனித நேயம் மிக்க அழகிய கருத்துடன் இருந்தன.
>
> வாழ்க வரதர்!
> (அத்தாழை --பெருமாள் பற்றிய வெண்பாக்கள் ரெடியா?-- நினைவூட்டல்
> என் தியானத்தில் மீண்டும்.)-,
> யோகியார்
>
>
>
> > 2009/8/30 Girija Varadharajan <girijavaradhara...@gmail.com>
> >> டன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!- Hide quoted text -
> > - Show quoted text -- Hide quoted text -
(கம்பராமாயணத்தைச் சுருக்கி ஒரு வெண்பாவுக்குள் சொன்னால்
எப்படியிருக்கும் என்ற கற்பனையில் தோன்றியது.....)
அன்றிரா மன்தொட் டணைத்த மடக்கொடியைச்
சென்றிரா வண்ணன் சிறையெடுத்தான் -குன்றிறத்
தாவி அனுமன் தகவுலவு கண்டுவரப்
பாவியிரா வண்ணனினம் பாழ்!
அமுதன்
(கம்பராமாயணத்தைச் சுருக்கி ஒரு வெண்பாவுக்குள் சொன்னால்
எப்படியிருக்கும் என்ற கற்பனையில் தோன்றியது.....)
அன்றிரா மன்தொட் டணைத்த மடக்கொடியைச்
சென்றிரா வண்ணன் சிறையெடுத்தான் -குன்றிறத்
தாவி அனுமன் தகவுலவு கண்டுவரப்
பாவியிரா வண்ணனினம் பாழ்!
On 4 Sep, 11:14, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/9/4 அகரம்.அமுதா agramamuth...@gmail.com
2009/9/4 அகரம்.அமுதா agrama...@gmail.com
அன்றிரா மன்தொட் டணைத்த மடக்கொடியைச்
சென்றிரா வண்ணன் சிறையெடுத்தான் -குன்றிறத்
தாவி அனுமன் தகவுலவு கண்டுவரப்
பாவியிரா வண்ணனினம் பாழ்!
உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். இராவணனை இராவண்ணன் என்று வெண்பா சௌகரியத்துக்காக மாற்றியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இரா-வண்ணன், இருட்டு நிறத்தவன் என்று பொருள்கொண்டாலும் ராவணனுக்கு இந்தப் பெயர் பொருந்துமானாலும், ராமனும் இரா வண்ணன்தான். ஆனால் அவன் கரிய பகலவன். கருநாயிறு அனையான்.கம்பன் பல பெயர்களைத் தமிழில் மாற்றினான். ரக்தாட்சனைக் குருதிக்கண்ணன் என்றும்; மகாபார்சுவானை மாபெரும் பக்கன் என்றும் (யாகசத்ருவா அல்லது வேறு பெயரா...நினைவுக்கு வரவில்லை) வேள்விப் பகைவன் என்றும் மாற்றியிருக்கிறான். இதைப் பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இருந்தபோதிலும் ஆதாரமான பெயர்களை மாற்றவில்லை. கும்பகர்ணனைக் குடக்காதன் என்று மாற்றவில்லை; சூர்ப்பணகையை முறநகத்தி என்று மாற்றவில்லை. ராவணனுடைய பெயரையும் மாற்றவில்லை. ராவணனுக்குப் பெற்றோர் வைத்த பெயர் தசக்ரீவன். பின்னர் தசமுகன், தசானனன் என்றெல்லாம் அறியப்பட்டான். ராவணன் என்ற பெயரைத் தந்தவர் சிவன். கைலாச மலையின் அடியில் அகப்பட்டுக்கொண்ட சமயத்தில் வலிபொறுக்க முடியாமல் அவன் அலறிய அலறல் எல்லா திசைகளையும் செவிடுபடுத்தியது என்பதால், ‘வாய்விட்டு அலறியவன்’ என்ற பொருளில் சிவன் ‘ராவணன்’ என்ற பெயரை தசானனனுக்குச் சூட்டினார்.
இப்படிப்பட்ட பெயர்களை கொஞ்சம்போலத்.. தட்டி நிமித்தி வளைத்துக் கொள்வதில் தவறில்லை என்றாலும், அப்படி மாற்றும்போது அந்தந்தப் பெயரின் அடிப்படைப் பொருளில் பேதம் தோன்றாமல் கையாள்வது அவசியம் ..
On Sep 4, 9:49 pm, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> நீங்கள் சொல்வது சரி ஹரி,
> ‘கொஞ்சம் போல நம்ம சௌகரியத்துக்காகப் பழைய பெயர்களைத்
> தட்டி கொட்டி வளைப்பதில்(கொஞ்சம் போல!!) சரியே அதுவும் வெண்பா வுக்குள்
> ‘அத்தை’ நுழைக்கையில்..
> திருமால் என்ற நல்ல பெயரை மாலன் என்று நாம் மாற்றவிலையா?
> பிரபந்தங்களில் யாரும் அவரை மாலன் என்று இட்டதாக கியாபகம்’
> இல்லை.(மாலன்=மயக்கத்தைக் கொடுப்பவன்?)
> முற்போது காந்தி கணக்கு எனில் காந்தி வைத்திருந்த கணக்கு எனு நல்ல பொருள்
> கிட்டியது.
> தற்போது ?..நாலு பழம் வாங்கியபின்,காந்தி கணக்கில் வச்சுக்கோப்பா! என்று
> கிராமத்துக்கடையில் சொல்லிப்பாருங்கள். படங்களில்..வடிவேலுவின்சட்டை
> கிழிந்தமாதிரி நம் சட்டையையும் கிழித்துப்பின்னிப் பெடலெடுத்துவிடுவான் எந்தப்
> பெட்டிக்கடைக்காரனும்.
> ..அதேமாதிரி..நாமம் போட்டார் அந்த’ஸ்வாமிகள்!’ எனில் அக்காலத்தில்
> நல்ல பொருள் இருந்ததே!..இப்போது கிராமத்தில் கூட அது தப்பர்த்தமாக அல்லவா
> பொருள் படுகிறது!..ம்ம்ம்! எல்லாம் காலத்தின் கோலம் ஸ்வாமீ!..இன்னா? நானு
> சொல்றது பிரிஞ்சுதா?
> யோகியார்
> &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
>
> 2009/9/3 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
> > 2009/9/4 அகரம்.அமுதா agramamuth...@gmail.com
>
> >> அன்றிரா மன்தொட் டணைத்த மடக்கொடியைச்
> >> சென்றிரா வண்ணன் சிறையெடுத்தான் -குன்றிறத்
> >> தாவி அனுமன் தகவுலவு கண்டுவரப்
> >> பாவியிரா வண்ணனினம் பாழ்!
>
> > உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். இராவணனை இராவண்ணன் என்று வெண்பா
> > சௌகரியத்துக்காக மாற்றியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இரா-வண்ணன்,
> > இருட்டு நிறத்தவன் என்று பொருள்கொண்டாலும் ராவணனுக்கு இந்தப் பெயர்
> > பொருந்துமானாலும், ராமனும் இரா வண்ணன்தான். ஆனால் அவன் கரிய பகலவன்.
> > கருநாயிறு அனையான்.
>
> > கம்பன் பல பெயர்களைத் தமிழில் மாற்றினான். ரக்தாட்சனைக் குருதிக்கண்ணன்
> > என்றும்; மகாபார்சுவானை மாபெரும் பக்கன் என்றும் (யாகசத்ருவா அல்லது வேறு
> > பெயரா...நினைவுக்கு வரவில்லை) வேள்விப் பகைவன் என்றும் மாற்றியிருக்கிறான்.
> > இதைப் பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இருந்தபோதிலும் ஆதாரமான பெயர்களை
> > மாற்றவில்லை. கும்பகர்ணனைக் குடக்காதன் என்று மாற்றவில்லை; சூர்ப்பணகையை
> > முறநகத்தி என்று மாற்றவில்லை. ராவணனுடைய பெயரையும் மாற்றவில்லை. ராவணனுக்குப்
> > பெற்றோர் வைத்த பெயர் தசக்ரீவன். பின்னர் தசமுகன், தசானனன் என்றெல்லாம்
> > அறியப்பட்டான். ராவணன் என்ற பெயரைத் தந்தவர் சிவன். கைலாச மலையின் அடியில்
> > அகப்பட்டுக்கொண்ட சமயத்தில் வலிபொறுக்க முடியாமல் அவன் அலறிய அலறல் எல்லா
> > திசைகளையும் செவிடுபடுத்தியது என்பதால், ‘வாய்விட்டு அலறியவன்’ என்ற பொருளில்
> > சிவன் ‘ராவணன்’ என்ற பெயரை தசானனனுக்குச் சூட்டினார்.
>
> > இப்படிப்பட்ட பெயர்களை கொஞ்சம்போலத்.. தட்டி நிமித்தி வளைத்துக் கொள்வதில்
> > தவறில்லை என்றாலும், அப்படி மாற்றும்போது அந்தந்தப் பெயரின் அடிப்படைப்
> > பொருளில் பேதம் தோன்றாமல் கையாள்வது அவசியம் ..- Hide quoted text -
> > - Show quoted text -- Hide quoted text -