Fwd: ​உயிர்கள் மடிந்து உலகம் இருண்டிடும்....

3 views
Skip to first unread message

Kaviyogi Vedham

unread,
Jul 20, 2026, 11:28:45 AM (yesterday) Jul 20
to santhavasantham, sudha's creations, swaminathan subramanian
read  enjoy
   appa

---------- Forwarded message ---------
From: Muduvai Hidayath <muduvai...@gmail.com>
Date: Mon, Jul 20, 2026 at 5:21 AM
Subject: உயிர்கள் மடிந்து உலகம் இருண்டிடும்....
To:


உயிர்கள் மடிந்து
உலகம் இருண்டிடும்
———————————-
ஏவுகனைகள் எரிந்து விழ அது
ஏவிய இடம் வெடித்து சிதற
எங்கும் வெப்ப அலை வீச
எபோலா வந்து வதைக்கிறது

மேகம் பொழியும் என்றால்
வானம் தீயை உமிழ்கிறது
இயற்கை மாசு அடைவதால்
இயல்பை மாற்றிக் கொள்கிறது

தாங்க முடியாமல் மக்கள் தவிக்க
தணிய முடியாமல் அக்கினி எரிய
சொந்த மண்ணில் வாழ முடியாமல்
வெந்து போகும் மனித உயிர்கள்

சோகம் சூழ்ந்த மனம் போல்
மேகம் எல்லாம் போர் மூட்டம்
இன்னல் சூழ்ந்த வாழ்வில்
இனி விடியல் வராதா

ஓஸோன் படலம் ஓட்டை விழ
ஊதா கதிர்கள் வெளிப் பட
தடுப்பு வேலி எல்லாம் உடை பட
தகிக்கும் வெப்பம் தரைத் தொட

உண்மை வெளியில் வரும் நாள்
உலகையே புரட்டி போடும் நாள்
அதிர்ந்து நிற்கும் அந்த நாள்
உயிர்கள் மடிந்திடும்
உலகம் இருண்டிடும்

கவின்முகில் மு முகமது யூசுப் 
 துபாய்



MUDUVAI HIDAYATH
DUBAI - UAE
00971 50 51 96 433

--
You received this message because you are subscribed to the Google Groups "worldtamilnews" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil-info+...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/tamil-info/CALPzAq9c%3DwuC_375Gj%2Bq1SM0z-Yop%3Doeu2SiQ%2B3zer18%2BaG9MQ%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages