அன்பின் முதல்மொழி

7 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Aug 12, 2025, 6:21:15 AM8/12/25
to santhavasantham
இன்று X தளத்தில் “அன்பின் முதல்மொழி” என்னும் தலைப்பில் அமைந்த ஒரு கவிதை இழையில் அடியேன் எழுதிய கவிதை: 

அன்பின் முதல்மொழி
(கட்டளைக் கலித்துறை)

அன்பின் முதல்மொழி ஆரிடர் காணில் அணைத்திடுங்கை
அன்பின் முதல்மொழி ஆதரம் பொங்கி அழும்விழிகள்
அன்பின் முதல்மொழி காவியம் பாடும் அடர்மவுனம் 
அன்பின் முதல்மொழி காதலர் தம்நெஞ் சகத்துடிப்பே.

- இமயவரம்பன் 

Arasi Palaniappan

unread,
Aug 12, 2025, 6:21:58 AM8/12/25
to சந்தவசந்தம்
அருமை 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/5057E03C-7949-4F6F-A7BD-E10AE6CB8559%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Aug 12, 2025, 6:25:34 AM8/12/25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்!

On Aug 12, 2025, at 6:21 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Aug 12, 2025, 8:36:22 AM8/12/25
to santhav...@googlegroups.com
அன்பின் பண்பை அருமையாக உணர்த்தினீர்
திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 12, 2025, at 06:21, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
Reply all
Reply to author
Forward
0 new messages