மகாகவியின் பிறந்தநாள்

5 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Dec 10, 2025, 8:15:49 PM12/10/25
to Santhavasantham, M. Viswanathan
இன்று மகாகவி சி. சுப்பிரமண்ய பாரதியாரின் 143ஆவது பிறந்த தினம்.

"சொல்லில் அமுத சுகத்தைத் தடவியதில்
பல்விதச் சாத்திரங்கள் பாட்டாக்கிச் சொல்லியவன்
கல்விமான், சித்தன், கவிச்சிங்கம், அன்புநிறை
நல்லிதயப் பாரதியைப் போற்று."

அன்பன்,
மீ.விசுவநாதன்
11.12.2025 06.37 am 

Ram Ramakrishnan

unread,
Dec 10, 2025, 9:54:55 PM12/10/25
to santhav...@googlegroups.com
அருமை, திரு. மீ. வி.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 11 Dec 2025, at 6:45 AM, M. Viswanathan <meev...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-vSAK4AChFns00ZEWuit9-Vb0uJR7V3FXqmhfcLHGZReQ%40mail.gmail.com.

M. Viswanathan

unread,
Dec 11, 2025, 4:45:29 AM12/11/25
to Santhavasantham
மிக்க நன்றி.
மீ.வி.

Arasi Palaniappan

unread,
Dec 11, 2025, 4:47:05 AM12/11/25
to சந்தவசந்தம், M. Viswanathan
அருமை மீ வி அண்ணா!

--

இமயவரம்பன்

unread,
Dec 11, 2025, 7:12:18 AM12/11/25
to santhav...@googlegroups.com, M. Viswanathan, Santhavasantham
மிக அருமை, திரு. மீவி!
Reply all
Reply to author
Forward
0 new messages