பத்திலே எந்தனை பல்

2 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Feb 25, 2026, 4:38:51 PM (8 hours ago) Feb 25
to santhavasantham
பத்திலே எத்தனை பல் என்னும் ஈற்றடிக்கு எழுதிய வெண்பா

பல்லின்றி என்செருப்பு, பாதம் கடிக்கிறது
பல்லில்லாச் சீப்பால் பயனில்லை- புல்லுமின்
பத்திலே பல்லும்  பரவசமே, கூராம்ரம்
பத்திலே எத்தனை பல்!

இலந்தை


Reply all
Reply to author
Forward
0 new messages