தலைவர் கவிமாமணி இலந்தையாருக்கு வணக்கம்.
மறைந்த கவிஞர் தில்லைவேந்தன் நினைவொட்டியும், தைம்மாதப் பிறப்பொட்டியும் ஓர் கவியரங்கம் துவங்கலாம் என்ற எண்ணவோட்டத்தில்
அதனை உங்களிடம் விண்ணப்பிக்கத் தோன்றியது.
புதிதாய்க் கவிஞர்கள் பலர் சமீபத்தில் சந்த வசந்தக் குழுமத்தில் இணைந்துள்ளனர். இவர்களும் பல மூத்த கவிஞர்களும் இந்தக் கவியரங்கில் பங்கேற்றால் அற்புதமாக அமையம்.
திருமதி சுதவேதம் போன்றோர்கள் யாப்பில் அழகிய கவிதைகள் எழுதி வருகிறார்கள் (உதாரணம் - சமீபத்திய அமுதசுரபி இதழில் பதிப்பித்தது). அவர் போன்றோர்
மேலும் பல நல்ல கவிதைதளைப் பதிவிடவும் வாய்ப்புக் கிட்டும்.
புதிதாய் வந்த கவிஞர்கள் அருமையாக் கவிதைகள் இயற்றுகின்றனர்.
புதிய கவியரங்கத் துவக்கத்திற்கு உங்கள் பதிலை எதிபார்த்திருக்கும்,