இரண்டெழுத்துப் போதும் இயம்பு

5 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Jan 16, 2026, 11:40:19 PM (19 hours ago) Jan 16
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _*அடியேனின் இன்றைய வெண்பா –*_ 🪷🪷🪷
*இருண்டவிப் பேருலகில் இல்லாத தில்லை*
*திரண்டநல் ஞானத்தில் தீண்ட - இரவி*
*இருண்டிடா வண்ணம் வருவள்ளல் நாமம்*  
*இரண்டெழுத்துப் போதும் இயம்பு*

( இரவி- ஆகுபெயரால் இரவி குலத்தைக் குறித்தது)


_புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Parthasarathy S

unread,
Jan 16, 2026, 11:41:11 PM (19 hours ago) Jan 16
to சந்தவசந்தம்
🪷🪷🪷 _*அடியேனின் இன்றைய வெண்பா –*_ 🪷🪷🪷
*மருண்ட இதயமில்லை மாயமயக் கில்லை*
*வெருண்டவாழ் வோயிலை வாய்க்கும் - அரணே*
*திரண்டெழும் பாவமெலாம் தேடுமிடம் வேறே*

*இரண்டெழுத்துப் போதும் இயம்பு*

_புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

Reply all
Reply to author
Forward
0 new messages