Tranquebar < திரங்கம்பாடி (தரங்கம் < திரங்கம் - தமிழ் வடமொழிக்குத் தந்த சொல்லின் ஆய்வு)

73 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 21, 2013, 8:50:27 AM3/21/13
to Santhavasantham
Tranquebar என்னும் ஆங்கிலப்பெயர் திரங்கம்பாடி (பேச்சுவழக்கில் தெரங்கம்பாடி என்னும் வழக்கு அகராதிகளில்
பதிவாகி உள்ளது) என்பதன் மரூஉ என்பதற்கான விளக்கம். Trichy, Trivandrum என்பது போல Tranquebar. பேரா. தாமஸ் பர்ரோ தரங்கம் என்னும் 
வடசொல் திரங்கம் (திரங்குதல் என்பது அதற்கான வினைச்சொல்) என 1945-ல் நிறுவியுள்ளார். கடலில் ஏற்றுமதியான
(குறு)மிளகுக்கு ஒருபெயர் ”திரங்கம்”.

திரை, திரங்கம் என்பன கடலலை, கொடி போன்றவற்றிற்கான சொற்கள். திரங்கம் (=கொடி) என்பது ஹிந்தியில் உள்ள
தமிழ்/திராவிடச் சொல், செந்தமிழ் (பாரிஸ் சர்வகலாசாலை) ஆய்வுக்குழு மடல்களை இணைக்கிறேன். வாசித்தருள்க.

நா. கணேசன்

Tranquebar (< tiraGkampATi) (Hobson-Jobson dictionary)

On 11/03/2013 06:29, Radhakrishna Warrier wrote:

> On another note, I have heard the placename Tranquebar and seen it on
> the map many times but was not aware that the real name of the place is
> taraṅkampāṭi. The name தரங்கம்பாடி is beautiful but distorted out of
> recognition by the English spelling 'Tranquebar'.  Does the first part
> of the name mean 'waves' as in Sanskrit taraṅgam?  Also, which is the
> real Tamil name (the name a local Tamil resident would have used, say
> 200 years ago) for Pondicherry: புதுச்சேரி (putuccēri) or பாண்டிச்சேரி
>  (pāṇṭiccēri)?  On a similar note, which of the following is the
> correct Tamil name for Coimbatore - kOyampattUr, kOyamputtUr, or
> kOyamuttUr?  I remember seeing all these three forms in Tamil script.

Dear Radha,

The word, taraṅkam itself is a Dravidian word in Sanskrit. Its original
form is tiraGkam. I think the European name, Tranquebar preserves
what the local people were calling their village: tiraGkampATi.
tiraGkam seems to match with tranquebar much better.
tiraGkam > taraGkam, acc. to Prof. Th. Burrow (one of the two created
the monumental DED). tiraGkam 'wave' (also, flag) comes from
the CT verb, tiraGku-tal:
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.6:1:2425.tamillex
திரங்கு-தல் tiraṅku-

, 5 v. intr. 1. To be wrinkled, crumpled; வற்றிச் சுருங்குதல். தெங்கின் மடல்போற் றிரங்கி (மணி. 20, 57). 2. To dry up, as dead leaves; உலர்தல். திரங்கு மரனாரிற் பொலியச் சூடி (மலைபடு. 431). 3. To be folded in, as the fingers of a closed hand; to be curled up, as the hair; சுருளுதல். திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக்கு (கம்பரா. காட்சி. 25). 4. To faint, droop; தளர்தல். மடமா னம்பிணை மறியொடு திரங்க (ஐங்குறு. 326).

Of course, tirai "screen, flag, wave" is intimately connected with this tiraGkam.
Compare trichy, trivandrum place names, the original Tamil names begin with tir-. & hence,
My take is tiraGkampATi > Tranquebar (& not taraGkampATi).
May be old European documents or Tamil ones will have tiraGkampaaTi.

Hobson-Jobson dictionary seems to give exactly the old name, tiraGkampADi, locally pronounced as "teraGkampATi".
Somebody must have explained wrongly "teringam"  as Telugu!!. Finally when a name was fixed by educated
Tamil people (not from that area), they seem to have settled on "taraGkampATi" thinking taraGkam as Sanskrit word.
But the original name seems to be tiraGkampATi (pronounced as teraGkampATi when Europeans arrived there
& that is recorded in the name, Tranquebar.

Hobson-Jobson entry:
"TRANQUEBAR , n.p. A seaport of S. India, which was in the possession of the Danes till 1807, when it was taken by England. It was restored to the Danes in 1814, and purchased from them, along with Serampore, in 1845. The true name is said to be Tarangambāḍi, 'Sea-Town' or 'Wave-Town'; [so the Madras Gloss.; but in the Man. (ii. 216) it is interpreted 'Street of the Telegu people.']

1610. -- "The members of the Company have petitioned me, that inasmuch as they do much service to God in their establishment at Negapatam, both among Portuguese and natives, and that there is a settlement of newly converted Christians who are looked after by the catechumens of the parish (freguezia) of Trangabar. . . ." -- King's Letter, in Livros das Monções, p. 285.

[1683-4. -- "This Morning the Portuguez ship that came from Vizagapatam Sailed hence for Trangambar." -- Pringle, Diary, Ft. St. Geo. 1st ser. iii. 16.]"

Reference:
Burrow, Thomas 1945 (1946) “Some Dravidian words in Sanskrit”, Transactions of the Philological Society 79- 120.
In the 1968 reprint in Annamalai University edition, pp. 266-267 has a long discussion on Skt. taraGga < Dr. tiraGga.
He gives "trangitasiroruha  - Maanasoll-" as one among many examples from literature.

Interestingly, Hindi dictionaries give tiraGga as flag, but they don't know that it is actually a Dravidian word.
I wrote a posting about NanneRi Murukan, Linguistics professor, who chose aRavAzi (= dharmacakra of Theerthankar in KuRaL 8)
for the Indian tiraGga 'flag'. At that time, tirai, tiraGga & tranquebar words became clear & luckily checked in Th. Burrow's book too.
Suniitikumar Chatterjee would be happy to tell us tiraGga is Dravidian, if he were alive today.
http://nganesan.blogspot.com/2013/03/dharmacakra-antiquity-and-india-flag.html

Regards,
N. Ganesan

JLC's note for Sri. R. Warrier:
-------------------------------------------------
Dear Radhakrishna Warrier,

I do not know what were in the past the various names
of the place called Tranquebar in English
but it seems that the component தரங்கம் [taraṅkam] / தரங்கு [taraṅku]
has been familiar to (at least) some Tamil speakers
for a long time as attested by the presence of the term அம்போதரங்கம் [ampōtaraṅkam] in the vocabulary of the Tolkāppiyam (TP451i and TP454i) and as attested by the Tēvāram [தேவாரம்].


See Tēvāram 5-63_(1)

இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்-
புரம் காவல்(ல்) அழியப் பொடிஆக்கினான்---
தரங்கு ஆடும் தட நீர்ப் பொன்னித் தென்கரைக்
குரங்காடூதுறைக் கோலக் கபாலியே.

[iraṅkā vaṉ maṉattārkaḷ iyaṅkum mup-
puram kāval(l) aḻiyap poṭi ākkiṉāṉ---
taraṅku āṭum taṭa nīrp poṉṉit teṉkaraik
kuraṅkāṭūtuṟaik kōlak kapāliyē.]


See also:

Tēvāram 1-60_(1)

வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும்
ஒண் தரங்க இசை பாடும் அளிஅரசே! ஒளி மதியத்-
துண்டர், அங்கப்பூண் மார்பர், திருத் தோணிபுரத்து உறையும்
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே!

[vaṇ taraṅkap puṉal kamala matu māntip peṭaiyiṉoṭum
oṇ taraṅka icai pāṭum aḷi aracē! oḷi matiyat-
tuṇṭar, aṅkappūṇ mārpar, tirut tōṇipurattu uṟaiyum
paṇṭaraṅkarkku eṉ nilaimai parintu oru kāl pakarāyē!]

Tēvāram 2-38_(4)

தரங்கம் நீள்கழித் தண் கரை வைகு சாய்க்காடே
[taraṅkam nīḷkaḻit taṇ karai vaiku cāykkāṭē]

Tēvāram 1-004_(6)

சங்கு, ஒலி இப்பி, சுறா, மகரம், தாங்கி நிரந்து, தரங்கம் மேல்மேல்
[caṅku, _oli _ippi, cuṟā, makaram, tāṅki nirantu, taraṅkam mēlmēl]


As for the name(s) of புதுச்சேரி (putuccēri),
which has only recently been called பாண்டிச்சேரி (pāṇṭiccēri)
by outsiders, see some of the final messages in the long thread (more than 160 messages) that took place in MinTamil in june 2011:

"https://groups.google.com/forum/?fromgroups=#!topic/mintamil/cf9Y1KuNGYk"

It starts as a discussion about the name Chennai,
but towards the end, the names புதுவை [putuvai], etc.
are discussed.

You might want to follow a pointer towards a song
(at "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8914:2010-05-24-14-26-02&catid=1107:06&Itemid=378")
[this appeared inside the long thread]
where the name பிச்சேரி [piccēri] appears,
in the lines that read:

பிரெஞ்சுக் கலாச்சாரத்தின்
பிச்சேரித் தெருக்களில்


Best wishes

-- Jean-Luc (Pondichéry)



ramaNi

unread,
Mar 21, 2013, 11:54:54 AM3/21/13
to santhav...@googlegroups.com
vaNakkam.

I am barely literate in Sanskrit but have the inclination and interest to check up what and where I can.

As far as I can check, the root of the Sanskrit word तरङ्गः--tarangga, which means a wave/billow, is तृ--tRu, which in turn means to float, swim, get through, attain an aim or end, etc.
http://spokensanskrit.de/functions/edit.php?id=192111&ins_ed=&del_ed=

Actually, our பழந்தமிழ் யாப்பிலக்கண நூல்கள் explain that the name அம்போதரங்கம் for the கலிப்பா உறுப்பு has its origins in the Sanskrit words ambu--water and taranggam--wave.

If we check रङ्गः--ranggaH meaning colour for suffix in Sanskrit words, we do not find trirangga, although we do find tanragga.

Ragards,
ramaNi

*****

Balasubramanian N.

unread,
Mar 21, 2013, 12:11:28 PM3/21/13
to santhav...@googlegroups.com

ஹிந்தியில் [’திரங்கம்’ அன்று] ’திரங்கா’ என்பது கொடி அன்று.

 நம் மூவர்ணக்கொடி ஹிந்தியில் ’திரங்கா ஜண்டா’.

ஜண்டாதான் ’கொடி’.

திரங்கா வில் ரங்க என்பது வண்ணம்[கலர்]என்பதன் ஹிந்திச்சொல்;

தி என்பது ’த்ரி’ [மூன்று} என்பதன் மரூஉ.

த்ரிரங்க>திரங்கா, த்ரிகோண[முக்கோணம்] > திகோன்,

த்ரிபாத் [ ஆங்கிலத்து tripod] > Hindi திபாஈ > Teepoy!

என்மனார் புலவர். 
 
nb



--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

SubramaniyanGanesan Swaminathan

unread,
Mar 21, 2013, 2:14:18 PM3/21/13
to santhav...@googlegroups.com
திரங்கம் என்று மருவி வந்துள்ளது என நினைக்கிறேன் தரங்கம் என்பதுதான் சரி .படைகள் குடி என்பதே பாடி என்று வந்துள்ளது .எப்பொழுதும் நகர்ந்து கொண்டிருக்கும் படைகள் குடியிருப்புக்கு பெயர் தரங்கம்பாடி என்று நினைக்கிறேன் .தரங்கம் என்பது அசைவு . உதாரணம் ஜலதரங்கம் .

On Thu, Mar 21, 2013 at 6:20 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

ramaNi

unread,
Mar 21, 2013, 9:10:39 PM3/21/13
to santhav...@googlegroups.com
This article explains how the place TaranggampADi was established by the PANDyan king KulasEkara pANDyan who gave it the name ShaD-anggan-pADi and the place was known as ChaTanggaNpADi until the Europeans came.
http://holyindia.org/temples/தரங்கம்பாடி/தரங்கம்பாடி_சிறப்புக்கள்

As regards the name Pondicherry, I heard a humourous story during my college days: that the original name puduchchEri was written in English as Poudicherry on a name board with separate frames for individual letters. The letter 'u' got rotated in heavy winds one day and became 'n', which was not noticed by the English, so they eventually called it Pondicherry!

ramaNi

unread,
Mar 21, 2013, 9:25:26 PM3/21/13
to santhav...@googlegroups.com
This place is mentioned by the name அளப்பூர் in தேவாரம் 

N. Ganesan

unread,
Mar 22, 2013, 9:04:32 AM3/22/13
to மின்தமிழ், Santhavasantham, vall...@googlegroups.com
On Mar 21, 10:11 pm, Gopalan Venkataraman <priva...@gmail.com> wrote:
> தரங்கம்பாடிக்கு மிக அருகிலுள்ள தில்லையாடிதான் என் ஊர். அங்கு என் இளமைக்
> காலத்தில் இரவு நேரத்தில் கடலலைகளின் ஓசை இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருக்கும்.
> இப்போதுபோல அப்போதெல்லாம் அதிக வாகன போக்குவரத்தும், ஒலிபெருக்கிகளின் அலறலும்
> கிடையாதாகையால், அலைகளின் ஓசை கேட்டுக் கொண்டிருக்கும். அப்போதுதான்
> தரங்கம்பாடிக்கு ஏன் அந்த பெயர் வந்தது என்பதையும் அறிந்தேன். தரங்கம் என்பது
> அலை. அது எப்போதும் பாடிக் கொண்டிருக்கும் துறைமுக நகரமாதலின் அதற்கு
> தரங்கம்பாடி எனப் பெயர் வந்தது என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
> Thanjai V.Gopalan, Bharathi Ilakkiyap payilagam, Thanjavur 7
>

காந்தி தென்னாப்பிரிக்காவில் சந்தித்தாரே வள்ளியம்மை. அவர் ஊரா?
அக்ரஹாரம் - சொற்பொருள் நன்கு
விளக்கியிருந்தீர்கள். நன்றி.

திரங்கம் (திரை) திராவிடச் சொல் வடக்கே தரங்கம் என்றாகியுள்ளது.
தெரங்கம்பாடி என்று பொதுமக்கள்
அழைத்துள்ளது ஆங்கில அகராதிகள் பதிவு செய்துள்ளன. செந்தமிழ்ப் பெயர்
திரங்கம்பாடி என்பது
பேச்சுவழக்கில் தெரங்கம்பாடி எனப்படுகிறது. Like Trichy, Trivandrum,
Trincomalee, ... Tranquebar also
shows the place name starting with tir-. tirangambADi made into
Tranquebar in European languages.

அன்புடன்
நா. கணேசன்


N. Ganesan

unread,
Mar 22, 2013, 9:21:07 AM3/22/13
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mintamil
On Mar 21, 9:11 am, "Balasubramanian N." <n.balasubraman...@gmail.com>
wrote:
> *ஹிந்தியில் [’திரங்கம்’ அன்று] ’திரங்கா’ என்பது கொடி அன்று.*
>
> * நம் மூவர்ணக்கொடி ஹிந்தியில் ’திரங்கா ஜண்டா’. *
>
> *ஜண்டாதான் ’கொடி’. *
>
> *திரங்கா வில் ரங்க என்பது வண்ணம்[கலர்]என்பதன் ஹிந்திச்சொல்; *
>
> *தி என்பது ’த்ரி’ [மூன்று} என்பதன் மரூஉ. *
>
> *த்ரிரங்க>திரங்கா, த்ரிகோண[முக்கோணம்] > திகோன்,*
>
> *த்ரிபாத் [ ஆங்கிலத்து tripod] > Hindi திபாஈ > Teepoy!*
> *என்மனார் புலவர்.  *
> **
> *nb***
>

நன்றி, பாலு ஸார். திரங்கா ஜண்டா - என்றால் ”மூவர்ண கொடி” என்கிறார்கள்.

ஆனால்,
மானசோல்லாஸம் ”த்ரங்கிதசிரோருக...” என்கிறதே,
திரங்கம் (த்ராவிட வார்த்தை) > தரங்கம் என்றும் ஆகியுள்ளது.

திரங்க ஜண்டா -
ஜண்டா = தண்டம் (தண்டு/தடி என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு அல்லவா?
திரங்கம்:தரங்கம் (உ-ம்: த்ரங்கசிரோருக...) என வடக்கே இருப்பதால்.

திரங்க ஜண்டா = கொடிக் கம்பம் (=த்வஜ தண்டம்) என மொழிபெயர்க்கலாமா?

Sir R. Turner, Comparative Dictionary of Indo-Aryan Languages:
dhvajadaṇḍa 6898 *dhvajadaṇḍa ʻ flagstaff ʼ. [Cf. dhvajayaṣṭi -- MBh.
- dhvajá -- , daṇḍá -- ]
S. jhaṇḍo m. ʻ flagstaff, flag ʼ, L. P. jhaṇḍā m., °ḍī f., N. B.
jhaṇḍā, °ḍi, Or. dhaṇḍā, °ḍi, jhaṇḍā, H. jhaṇḍā m., °ḍī f., G. jhãḍɔ,
jhuṇḍɔ m.; M. jhẽḍā m. ʻ flagstaff, flag ʼ, dhẽḍoḷī, °olī, jhẽḍoḷī,
°olī f. ʻ torch of grass waved round cattle ʼ.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 22, 2013, 9:28:27 AM3/22/13
to சந்தவசந்தம்

On Mar 21, 6:25 pm, ramaNi <said...@gmail.com> wrote:
> This place is mentioned by the name அளப்பூர் in தேவாரம்
http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_alappur.htm
>
>

Yes. It is a nearby place.

N. Ganesan

Swaminathan Sankaran

unread,
Mar 22, 2013, 9:37:59 AM3/22/13
to santhav...@googlegroups.com
'திரங்' அல்லது 'திர ங்கா' என்றால் ஹிந்தியில் 'மூவர்ண' என்று தான் பொருள். ஆங்கிலத்தில் 'Tricolour." In the Indian context it may be taken as a synecdoche (ஆகுபெயர்) for the Indian national flag. 'ஜண்டா' என்றால் கொடி தான்.  கொடிக்கொம்பு இல்லை. 'தண்டா' வேறு, 'ஜண்டா' வேறு. முன்னது வடமொழிச்சொல், பின்னது பாரசீகச்சொல்லின் திரிபு  என்பதாக நினைவு. அதற்கும் தமிழுக்கும் தொடர்பு இல்லை.
 
"ஜண்டா ஊஞ்சே ரஹே ஹமாரா 
விஜயீ விஸ்வ திரங்கா ப்யாரா."
என்பதில் இரண்டு சொற்களும் கையாளப்படுவதைக் காணலாம்.
 
'தரங்கம்பாடி'யில் வரும் 'தரங்கம்' அலைகள் என்ற பொருளில் வருவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.
 
சங்கரன் 


2013/3/22 N. Ganesan <naa.g...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.





--
 Swaminathan Sankaran

Balasubramanian N.

unread,
Mar 23, 2013, 5:51:12 AM3/23/13
to santhav...@googlegroups.com
’ஜண்டா’ வையும் தண்டம் என ஊகிப்பது சரிய்யல்ல.
 

ஸம்ஸ்க்ருதத்து ’தண்ட:’  दण्ड:

=  தமிழிலே தண்டம் [உ-ம். பிரம்மதண்டம்]

= ஹிந்தியிலே ’டண்டா’  डण्डा

=  [நீண்ட] தடி, கழி, கம்பு.

 

இது தவிர

 

ஹிந்தி ஜண்டா  झण्डा  ஸம்ஸ்க்ருத மூலம் அல்லாத சொல்.

பொருள்: ’கொடி’, flag;

 झण्डी = சிறு கொடி,banner என்பது போல.

 

தரங்க: என்பது அலை, குறிப்பாக
திரவப் பரப்பின் மீது சலசலக்கும்  ripple,சிற்றலைப்பு

 

திரை தமிழ்ச்சொல்.

தரங்கம் ஸம்ஸ்க்ருதச் சொல்.தரங்க -க்கு ஸம்ஸ்க்ருத இலக்கணத்தில் சொல்லாக்க விதி ஆதாரம் இருக்கிறது. ரமணியவர்கள் குறிப்பிட்ட வழியில் மூல வினைச்சொல் த்ரு & ga[m]   e.g. பதங்க=பறந்து செல்லி=பறவை, துரங்க=விரைந்து செல்லி=பரி, ஆசுக= படுவிரைவுடன் செல்லி = அம்பு, எனப்பல.

 

திரையிலிருந்து திரங்கம் வருவிக்கத் தமிழில் இலக்கணம் உண்டா? இல்லையென்றே தோன்றுகிறது.ஆகவே தமிழில் திரங்கம் எனக்காணப்படுவது தரங்க-வின் திரிபே எனத் தோன்றுகிறது.

 

த்ரங்க சிரோருகே என்பதில் த்ரங்க என்பது தரங்க-வின் எழுத்துப்பிழையாகத்தான் இருக்கமுடியும்; சரியான உரு ’தரங்க ிரோருஹே’ = 'wavy-haired' = அலைபாய்வதுபோன்ற சுருள்முடியாளே

 

ஜலதரங்கம் என்பது அவ்வக்கிண்ணங்களில் உள்ள வெவ்வேறளவு நீரில் ஏற்படும் தரங்கங்களுக்கேற்ப ஸ்வரங்கள் உண்டாக்கும் இசைக்கருவி.

 

nbalu



2013/3/22 Swaminathan Sankaran <swamina...@gmail.com>

ramaNi

unread,
Mar 23, 2013, 7:15:37 AM3/23/13
to santhav...@googlegroups.com
Excellent explanation that should also be convincing. Thank you, BAlu sir.

ramaNi

unread,
Mar 23, 2013, 7:18:00 AM3/23/13
to santhav...@googlegroups.com
Here is a related, interesting article on the Tamizh-Sanskrit debate by London Swaminathan:
சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

N. Ganesan

unread,
Mar 23, 2013, 10:53:23 AM3/23/13
to சந்தவசந்தம்
On Mar 22, 6:37 am, Swaminathan Sankaran <swaminathan...@gmail.com>
wrote:

> 'திரங்' அல்லது 'திர ங்கா' என்றால் ஹிந்தியில் 'மூவர்ண' என்று தான் பொருள்.
> ஆங்கிலத்தில் 'Tricolour." In the Indian context it may be taken as a
> synecdoche (ஆகுபெயர்) for the Indian national flag. 'ஜண்டா'
> என்றால் கொடி தான்.  கொடிக்கொம்பு இல்லை. 'தண்டா' வேறு, 'ஜண்டா' வேறு. முன்னது
> வடமொழிச்சொல், பின்னது பாரசீகச்சொல்லின் திரிபு  என்பதாக நினைவு. அதற்கும்
> தமிழுக்கும் தொடர்பு இல்லை.
>

தடி/தண்டு - தடுத்தல் என்னும் தமிழின் வினைச்சொல் அடியாய்ப் பிறப்பது.
நெல்லம்பயிர்த் தண்டின் உச்சியில் இருக்கும் நெல். எனவே தண்டுலம் என
வடசொல் உண்டே.
தண்டு தண்டம் எனவும் வரும். த்வஜதண்டம், ... த- ச- வர்க்கமாய் திரியும்
(தசை > சதை ...)
தண்டம் ஜண்டம் ஆகியுளது. ஜண்டா பாரசீகச் சொல் அன்று. பாரசீகத்தில் -ண்ட்-
இல்லை அன்றோ?

தண்டம்/ஜண்டா தண்டு என்பதே முதற்பொருள் அதாவது, flagstaff. ஆகுபெயராய்
கொடிக்குச்
சொல்லலாம். ஆனால், திரங்கம் என்றால் அலை, திரை (ஸ்க்ரீன்), கொடி
முதன்மைப் பொருள்கள்
வருகின்றன. திரங்கம் என்னும் த்ராவிடச்ச்சொல் வடக்கே தரங்கம் ஆகியுள்ளது,
அதனை
2 பக்கங்களில் 1945-ஆம் ஆண்டு விளக்கியுள்ளார் வடமொழிப் பேரா. தாமஸ்
பர்ரோ.

நா. கணேசன்

> "ஜண்டா ஊஞ்சே ரஹே ஹமாரா
> விஜயீ விஸ்வ திரங்கா ப்யாரா."
> என்பதில் இரண்டு சொற்களும் கையாளப்படுவதைக் காணலாம்.
>
> 'தரங்கம்பாடி'யில் வரும் 'தரங்கம்' அலைகள் என்ற பொருளில் வருவதற்குத்தான்
> வாய்ப்புகள் அதிகம்.
>
> சங்கரன்
>

> 2013/3/22 N. Ganesan <naa.gane...@gmail.com>

N. Ganesan

unread,
Mar 23, 2013, 11:02:44 AM3/23/13
to சந்தவசந்தம்

On Mar 23, 2:51 am, "Balasubramanian N." <n.balasubraman...@gmail.com>
wrote:
>  *’ஜண்டா’ வையும் தண்டம் என ஊகிப்பது சரிய்யல்ல. *
> **
>
> *ஸம்ஸ்க்ருதத்து ’தண்ட:’  दण्ड: *
>
> *=  தமிழிலே தண்டம் [உ-ம். பிரம்மதண்டம்]*
>
> *= ஹிந்தியிலே ’டண்டா’  डण्डा *
>

'டண்டா’ ?? ஆங்கில எழுத்தில் dhaNDa.

தண்டா - த வருக்கம் 3-வது. aspirated & voiced த தானே.

> *=  [நீண்ட] தடி, கழி, கம்பு.*
>
> * *
>
> *இது தவிர *
>
> * *
>
> *ஹிந்தி ஜண்டா  झण्डा  ஸம்ஸ்க்ருத மூலம் அல்லாத சொல். *
>
> *பொருள்: ’கொடி’, flag; *
>
> * झण्डी = சிறு கொடி,banner என்பது போல.*
>
> * *
> *தரங்க: என்பது அலை, குறிப்பாக *
> *திரவப் பரப்பின் மீது சலசலக்கும்  ripple,சிற்றலைப்பு*
>
> * *
>
> *திரை தமிழ்ச்சொல். *
>
> *தரங்கம் ஸம்ஸ்க்ருதச் சொல்.தரங்க -க்கு ஸம்ஸ்க்ருத இலக்கணத்தில் சொல்லாக்க


> விதி ஆதாரம் இருக்கிறது. ரமணியவர்கள் குறிப்பிட்ட வழியில் மூல வினைச்சொல் த்ரு
> & ga[m]   e.g. பதங்க=பறந்து செல்லி=பறவை, துரங்க=விரைந்து செல்லி=பரி, ஆசுக=

> படுவிரைவுடன் செல்லி = அம்பு, எனப்பல. *
>
> * *
>
> *திரையிலிருந்து திரங்கம் வருவிக்கத் தமிழில் இலக்கணம் உண்டா? இல்லையென்றே


> தோன்றுகிறது.ஆகவே தமிழில் திரங்கம் எனக்காணப்படுவது தரங்க-வின் திரிபே எனத்

> தோன்றுகிறது.*
>
> * *
>
> *த்ரங்க சிரோருகே என்பதில் த்ரங்க என்பது தரங்க-வின் எழுத்துப்பிழையாகத்தான்
> இருக்கமுடியும்; சரியான உரு ’தரங்க **ஶ**ிரோருஹே’ = 'wavy-haired' =
> அலைபாய்வதுபோன்ற சுருள்முடியாளே*
>
> * *
>
> *ஜலதரங்கம் என்பது அவ்வக்கிண்ணங்களில் உள்ள வெவ்வேறளவு நீரில் ஏற்படும்
> தரங்கங்களுக்கேற்ப ஸ்வரங்கள் உண்டாக்கும் இசைக்கருவி.*
>
> **
>
> nbalu
>
> 2013/3/22 Swaminathan Sankaran <swaminathan...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > 'திரங்' அல்லது 'திர ங்கா' என்றால் ஹிந்தியில் 'மூவர்ண' என்று தான் பொருள்.
> > ஆங்கிலத்தில் 'Tricolour." In the Indian context it may be taken as a
> > synecdoche (ஆகுபெயர்) for the Indian national flag. 'ஜண்டா'
> > என்றால் கொடி தான்.  கொடிக்கொம்பு இல்லை. 'தண்டா' வேறு, 'ஜண்டா' வேறு. முன்னது
> > வடமொழிச்சொல், பின்னது பாரசீகச்சொல்லின் திரிபு  என்பதாக நினைவு. அதற்கும்
> > தமிழுக்கும் தொடர்பு இல்லை.
>
> > "ஜண்டா ஊஞ்சே ரஹே ஹமாரா
> > விஜயீ விஸ்வ திரங்கா ப்யாரா."
> > என்பதில் இரண்டு சொற்களும் கையாளப்படுவதைக் காணலாம்.
>
> > 'தரங்கம்பாடி'யில் வரும் 'தரங்கம்' அலைகள் என்ற பொருளில் வருவதற்குத்தான்
> > வாய்ப்புகள் அதிகம்.
>
> > சங்கரன்
>

> > 2013/3/22 N. Ganesan <naa.gane...@gmail.com>

> >> For more options, visithttps://groups.google.com/groups/opt_out.

N. Ganesan

unread,
Mar 23, 2013, 11:49:51 AM3/23/13
to சந்தவசந்தம்
On Mar 22, 6:37 am, Swaminathan Sankaran <swaminathan...@gmail.com>
wrote:
> 'திரங்' அல்லது 'திர ங்கா' என்றால் ஹிந்தியில் 'மூவர்ண' என்று தான் பொருள்.
> ஆங்கிலத்தில் 'Tricolour." In the Indian context it may be taken as a
> synecdoche (ஆகுபெயர்) for the Indian national flag. 'ஜண்டா'
> என்றால் கொடி தான்.  கொடிக்கொம்பு இல்லை. 'தண்டா' வேறு, 'ஜண்டா' வேறு. முன்னது
> வடமொழிச்சொல், பின்னது பாரசீகச்சொல்லின் திரிபு  என்பதாக நினைவு. அதற்கும்
> தமிழுக்கும் தொடர்பு இல்லை.
>
> "ஜண்டா ஊஞ்சே ரஹே ஹமாரா
> விஜயீ விஸ்வ திரங்கா ப்யாரா."
> என்பதில் இரண்டு சொற்களும் கையாளப்படுவதைக் காணலாம்.
>
> 'தரங்கம்பாடி'யில் வரும் 'தரங்கம்' அலைகள் என்ற பொருளில் வருவதற்குத்தான்
> வாய்ப்புகள் அதிகம்.
>
> சங்கரன்
>

ஆம். தரங்கம்பாடியை அவ்வூர் மக்கள் தெரங்கம்பாடி(திரங்கம்பாடி) என
முன்னர் அழைத்துள்ளனர்.
திரங்கம் வடக்கே தரங்கம் என்பர்.

http://ammandharsanam.com/magazine/December2011unicode/page003.php
"கீழ்க்கண்ட ஸ்லோகத்தை நினைவு படுத்தி ஜகத்குரு அவர்கள் கடவுளின் பல
நாமங்கள் மற்றும் ரூபங்களுக்கு இடையில் வேறுபாடுகளைக் காணக்கூடாது என்று
கூறினார்.

(வஸ்தாம் பிசங்கம் வஸநம் திஷோ வா கருத்மதா யாது ககுத்மதா வா
நித்ராது வா ந்ருத்யது வா(அ)திரங்கம் பேதோ ந மே ஸ்யாத் பரமஸ்ய தாம்ன:)

(கடவுள் மஞ்சள் ஆடை உடுத்தி இருந்தாலும் (விஷ்ணுவைப்போல்), அல்லது நீல
வண்ணத்தில் ஆடை உடுத்தி இருந்தாலும் (சிவனைப்போல்), அவன் கருடனை தன்
வாகனமாக கொண்டிருந்தாலும், அல்லது நந்தியை வாகனமாகக் கொண்டிருந்தாலும்,
அவன் ஆதிசேஷனின் மேல் படுத்திருந்தாலும், அல்லது தாண்டவ நடனம் ஆடினாலும்
கூட பரமாத்மா ஒன்றுதான். அதில் வேறுபாடு ஒன்றும் இல்லை)."

இந்த சுலோகத்தில் ரங்கம் = மேடை, களம் என்ற பொருள். நடராஜா ஆடும் சிற்சபை
குறிக்கப்படுகிறது.
இது ஆதிசங்கரர் பாடியதாகச் சொல்லப்படும் சுலோகமா?

வஸ்தாம் பிசங்கம் வஸநம் திஷோ வா கருத்மதா யாது ககுத்மதா வா
நித்ராது வா ந்ருத்யது வா(அ)திரங்கம் பேதோ ந மே ஸ்யாத் பரமஸ்ய தாம்ன:
இச் சுலோகத்தின் தேவநாகரி (அல்லது, ஆங்கில) லிபி வடிவம் யாது? நன்றி.

நா. கணேசன்

குறிப்பு: அரக்கு-/அரங்கு- என்றால் கோடு அறுத்தல்/வரையறுத்தல்.
களத்துக்குக்
கோடுகிழித்து (லக்ஷ்மணரேகை போல) வரையறுப்பது அரங்கு. இரு ஆறுகளின்
நடுவே திரு அரங்கம். பள்ளிகொண்ட பெரியபெருமாள் அறிதுயில் அரஙகத்தில்
கொள்கிறார்.
வரையறுத்த சித் அரங்கில் கூத்தப்பிரான் ஆடுகிறார். தமிழின் இந்த அரங்கம்
(< அரங்குதல்)
ரங்க என வடமொழிகளில் ஆகும். ர-/ல- திரிபு பேச்சுவழக்கில் மிகுதி.
அரங்கம் (தமிழ்) > ரங்க > லங்கா என அறிஞர் கூறிக் கேட்டிருக்கிறேன்.
அரங்கு லங்கா
ஆனபின் திரும்பி தமிழில் இறங்குகிறபோது இலங்கை (< லங்கா) ஆகிறது.
அரங்கேசன் இரங்கேசன் (இரங்கேச வெண்பா) ஆதற்போல.

N. Ganesan

unread,
Mar 23, 2013, 7:06:43 PM3/23/13
to சந்தவசந்தம்

On Mar 23, 2:51 am, "Balasubramanian N." <n.balasubraman...@gmail.com>
wrote:
>
> *த்ரங்க சிரோருகே என்பதில் த்ரங்க என்பது தரங்க-வின் எழுத்துப்பிழையாகத்தான்
> இருக்கமுடியும்; சரியான உரு ’தரங்க **ஶ**ிரோருஹே’ = 'wavy-haired' =
> அலைபாய்வதுபோன்ற சுருள்முடியாளே*

இருக்கலாம். முழுநூலைப் படித்து யாராவது இங்கு தரக்கூடும்.
பொதுவாக பர்ரோ ஆய்வுக்கட்டுரைகளில் எழுத்துப்பிழை இராது.
த்ரங்கிதசிரோருகே
எனக் குறித்துள்ளார்.

தரங்கம் ( < திரங்கம்) த்ரங்கித என்றும் எழுதுகிறார்கள். இங்கே
பாருங்கள்:
http://anandgarg.blogspot.com/2006/06/narad-bhakti-sutra.html
"Trangita Apeeme Sangaat Samutraayante" from the above.

நா. கணேசன்

devraj

unread,
Mar 24, 2013, 4:35:09 AM3/24/13
to santhav...@googlegroups.com

On Sunday, 24 March 2013 04:36:43 UTC+5:30, N. Ganesan wrote:

தரங்கம் ( < திரங்கம்) த்ரங்கித என்றும் எழுதுகிறார்கள். இங்கே
பாருங்கள்:
http://anandgarg.blogspot.com/2006/06/narad-bhakti-sutra.html
"Trangita Apeeme Sangaat Samutraayante" from the above.

 
அப்பதிவில் பல பிழைகள்.
இதுதான் சரியான வடிவம் -

तरङ्गायिता अपीमे  सङ्गात्समुद्रायन्ति॥४५॥
தரங்கா₃யிதா அபீமே  ஸங்கா₃த்ஸமுத்₃ராயந்தி|| 45||

ஒத்தி ஒட்டும் சான்று பிழையில்லாமல் உள்ளதா
உறுதி செய்துகொள்ள வேண்டும் , கணேசரு.

காமகேளி தரங்கிதா  [லலிதா ஸஹ0]

‘த்ரங்கித’னு இருந்தா நம்ம அனிமேஷனுக்குத்
தோதா இருக்கும்; ஆனா எங்கியும் அப்பிடி இல்லியே :))



தேவ்
 

Hari Krishnan

unread,
Mar 24, 2013, 4:41:14 AM3/24/13
to santhavasantham

2013/3/24 devraj <rde...@gmail.com>

ஒத்தி ஒட்டும் சான்று பிழையில்லாமல் உள்ளதா
உறுதி செய்துகொள்ள வேண்டும் , கணேசரு.

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.

--திருக்குறள்

மனிதனால் சொல்ல முடியாத சொற்கள் என்று மூன்று சொற்றொடர்களைக் குறிப்பிடுவார் மார்க் எச். மெக்கார்மாக் (Mark H. McCormack in What They Don't Teach You at Harvard Business School). அவற்றில் முதன்மையாக அவர் குறிப்பிடுவது “எனக்குத் தெரியாது” - I don't know என்ற சொற்றொடர்.

தெரியாத ஒன்றைத் ‘தெரியாது' என்று சொல்ல ஏற்படும் தயக்கத்தைதான் அவர் குறிப்பிடுகிறார். மனிதனுக்கு உள்ள மிகப் பெரிய பலவீனம் இது. அலருடைய சொற்களிலேயே தருகிறேன்.

The inability of people to say “I don't know,” even in innocent social situations, can give you an insight into their business character. I really do enjoy watching these people squirm sometimes as they try to bluff their way through conversations.

இதற்கு மேல்தான் இருக்கிறது விஷயம். மேலும் சொல்கிறார்.

What these people fail to realise is that not admitting what you don't know can lead to suspicion about what you do know.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Mar 24, 2013, 8:38:08 AM3/24/13
to சந்தவசந்தம்
On Mar 24, 1:35 am, devraj <rde...@gmail.com> wrote:
> On Sunday, 24 March 2013 04:36:43 UTC+5:30, N. Ganesan wrote:
>
> > தரங்கம் ( < திரங்கம்) த்ரங்கித என்றும் எழுதுகிறார்கள். இங்கே
> > பாருங்கள்:
> >http://anandgarg.blogspot.com/2006/06/narad-bhakti-sutra.html
> > "Trangita Apeeme Sangaat Samutraayante" from the above.
>
> அப்பதிவில் பல பிழைகள்.
> இதுதான் சரியான வடிவம் -
>
> तरङ्गायिता अपीमे  सङ्गात्समुद्रायन्ति॥४५॥
> தரங்கா₃யிதா அபீமே  ஸங்கா₃த்ஸமுத்₃ராயந்தி|| 45||
>
> ஒத்தி ஒட்டும் சான்று பிழையில்லாமல் உள்ளதா
> உறுதி செய்துகொள்ள வேண்டும் , கணேசரு.
>

இருவரும் எழுதும் போக்கு புரிகிறது.

தரங்கம் < திரங்கம் (தமிழ்). இதற்கு த்ரங்கம் தான் வேண்டும் என்பதில்லை.

ஆனால், அவ்வாறு எழுதுகிறார்கள் எனக் காட்ட இப் பதிவைச்
சுட்டிக்காட்டி யிருந்தேன்.

மானசோல்லாசம் அச்சுப்பதிப்பில் என்ன இருக்கிறது எனப் பார்க்கவேண்டும்
என்றும் குறிப்பிட்டிருந்தேன். பேரா. பர்ரோ மிகக் கவனமானவர்,
அவர் கட்டுரை வெளிவந்த ஆய்வேடுகள் தரமானவை. அதில் எழுத்துப்பிழை
காண்பது அபூர்வம்.

நா. கணேசன்

> காமகேளி தரங்கிதா  [லலிதா ஸஹ0]

devraj

unread,
Mar 24, 2013, 1:19:26 PM3/24/13
to santhav...@googlegroups.com
தரங்கா₃யித -

ஸமஸ்த தி₃வ்யாதிதி₃வ்ய கல்யாண கு₃ண-க₃ணாலங்க்ருʼத
நித்ய யுக₃ல கேலி ரஸ *தரங்கா₃யித ரஸ ஸமுத்₃ர கா
ஶுபா₄வகா₃ஹந கியா.........

http://prema-prayojana.blogspot.in/2010/08/blog-post_05.html


[ஸ்ரீ ப்ரபோதாநந்த ஸரஸ்வதி அவர்களின் அரிய பக்தி நூலின்
மூன்றாம் சதகத்திற்கான அழகிய ஹிந்தி முன்னுரையில்
ஒரு பகுதியிலிருந்து ]



தேவ்

Balasubramanian N.

unread,
Mar 25, 2013, 12:54:54 PM3/25/13
to santhav...@googlegroups.com
"should also be" ?  Is!

2013/3/23 ramaNi <sai...@gmail.com>

N. Ganesan

unread,
Mar 31, 2013, 10:05:52 AM3/31/13
to சந்தவசந்தம்
பேரா. ஜார்ஜ் ஹார்ட் (பெர்க்கிலி, கலிபோர்னியா) & பேரா. எம். விட்சல்
(ஹார்வர்ட்) பல்கலை
என் மடலுக்கு அளித்துள்ள மறுமொழிகள் இங்கே.

Based on the name recorded in Hobson-Jobson dictionary (H. Yule & A.
C. Burnell), tranquebar's name in Tamil seems to be
originally tiraGgambADi. Like Trincomalee, Trichy, Trivandrum etc.,
Tranquebar's english name also is formed from tiraGkampATi with tir-
shortening to tr-. Interestingly, in his 1945 paper on Loan words in
Sanskrit (TPS), prof. Th. Burrow links Tamil 'tirangam' as the
source
for Sanskrit 'tarangam' (=wave).

Here is some analysis on Dravidian tirangam and Sanskrit tarangam. I
followed George Hart's reply to M. Witzel.

N. Ganesan

On Sun, Mar 24, 2013 at 7:35 PM, George Hart <glh...@berkeley.edu>
wrote:
> Not sure what to make of that. It would seem to me that taraṅga < tṛ is
> almost certainly a folk etymology, but of course it's possible. Wonder why
> Mayrhofer changed his mind. Of course, there's no real reason to believe
> that it's from Dravidian either, though that seems more likely to me than
> tṛ, which is surely farfetched. Mayrhofer does have something of an IA
> bias, as (at least in his previous incarnation) he dismisses the Dravidian
> origin of mukha, which, given the zillion cognates in Dravidian languages
> and lack of clearly related words in IE, would seem certain (Mayrhofer seem
> says it is unlikely since the word is found in the RV). George

Mayrhofr mentions tarala 'moving back and forth', but Tamil has
taLara
and taraLam (Cilappatikaram), see DEDR 3128.

> tṛ, which is surely far fetched

Actually, the root tṛ gives rise to words with entirely different
meaning. Not tiraGga/taraGga which means wave ( then screen, flag).
"The sacrifice performed while moving along the DRSadvati river ends
after the sacrificer has reached its source and "descends, at the
locality called 'the three fig trees', into the Yamuna for the
lustral
bath. There he disappears from the (eyes of) men". [4] I should like
to call attention to the final phrase, noting that the preposition
('across, through, over, past, without, against') and adverb
('across,
crossways; aside, apart; out of sight') tiras is derived from the
root, tṛ- or tar- 'to cross', [5] which is also the basis of the
word,
tiirtha; tiro bhuu- means 'to be removed, disappear, vanish, hide
oneself'. [6]" (pg. 524)

"Tiirtha
The above quoted vocabulary has been collected from the Dravidian
languages known today. These languages, however, are not likely to be
the source of Hindi ghAT and its cognates in other IA languages.
Rather, the source would be other Dravidian languages once spoken
widely in North India and later absorbed by Indo-Aryan. This
Dravidian
substratum can be assumed to have influenced Indo-Aryan not only by
leaving direct evidence of its one-time presence in the form of
loanwords such as Hindi ghAT, but also among other things, by
providing the
basis for calques or translation loans. In the particular case, I
believe the specific semantic constellations of the Dravidian root,
kaTa 'to cross' allows us to recognize the Sanskrit word tIrtha in
some of its meanings as one such calque.

Sankrit tIrtha- n. (in epic also m.) 'passage, ford' is known
since
the earliest layer of Indo-Aryan (the RV samhita)[2], and it has a
good Indo-European etymology in the root tṛ- or tar- 'to cross''. [3]
There are relatively few tadbhava words in later Indo-Aryan, perhaps
because *ghaTTa was so widely used in this meaning and because the
Sanskrit word tIrtha became widely current. Here is the material
collected by Turner [4]." Ftn [3]. Mayrhofer (1992:I, 629-632)
derives the root tar- 'to cross' from PIE *terh2- attested also in
Iranian (many expressions meaning 'to cross, overcome'), Latin trans
'over, through' and Hittite tarh(u)- 'to overcome, be able'." (pg.
538)

"The meanings of Sanskrit tIrtha- that are likely to be of Dravidian
origin are 'stairs for landing or for descent into a river, bathing
place, place of pilgrimage on the banks of sacred streams' [2],
together with the notion that a tIrtha is a place where it is
possible
to 'transcend the world' and get into touch with the other reality
beyond the earthly existence. Thus, for example, "Kashi is.. a
'crossing place' (tIrtha) between this world and the 'far shore' of
the transcendent Brahman"[3] (Eck 1983:6).

pg. 540
"Transcendence: Tiirthankara and kaTavuL

TiirthaGkara
The notions of 'transcending' and of 'reaching the ultimate' are
present among the meanings recorded for the Dravidian root kaTa 'to
cross'. The Sanskrit root tṛ 'to cross' has similar connotations,
also
in the direction from heaven to earth, as shown by the fact that for
a
god's incarnation, ava-tAra-, is derived from it. The river Ganges is
so holy and purifying, because it is a heavenly river that has
descended from the sky (where there still is the aakaasa-ganga, the
ecliptic understood as a heavenly river). It is interesting to note
that the Sanskrit word
avataraNa 'descent', which is used when speaking of the descent of
the
Ganges also means in Hindi, besides '1. descending, descent' also '2.
landing (of an aircraft). 3. crossing (a river &c). 4. means of
descent; steps &c. 5. incarnation' [1]. Similarly the word ava-tAra
is
also used as a synonym of ghAT for 'the descent to the river
etc.,'[2]
If ideas connected with Sanskrit tiirtha are likely to go back to
the Dravidian etymon which is the source of its Hindi synonym ghAT,
could this insight help us to gain better understanding of an
important but somewhat paradoxical Jaina tern derived from the word,
tiirtha, namely, tIrthankara?" (pg. 540)

from A. Parpola, 2003. Sacred bathing place and transcendence:
Dravidian kaTa(vuL) as the source of Indo-Aryan ghâT, tîrtha,
tîrthankara and (tri)vikrama. Pp. 523-574 in: Olle Qvarnström (ed.),
Jainism and early Buddhism: Essays in honor of Padmanabh S. Jaini, I-
II. Fremont, California: Asian Humanities Press.

Sanskrit (& Proto-IE) root, tṛ- (& tar-) means "to cross", & seem to
have nothing to do with wave,flag or screed. Dravidian tirai, tiraGka
"wave, flag, screen" and Skt. taraGga seem to be quite related words.
Some thing like (1) pinnu-tal:pannu-tal (2) irai-:arai- etc.,

N. Ganesan

> On Mar 24, 2013, at 4:27 PM, Michael Witzel <wit...@fas.harvard.edu>
> wrote:
> Well, George, the new Mayrhofer (EWAia vol. III p.236, Heidelberg 1997)
> has reversed his opinion:
> ------------------------
> taraṅga 'wave' (Epic +) , taraṅgin 'wavy' (Epic), taraṅgiṇī (name of a)
> river (Class. Skt.)
> Middle & New IA, Pali taraṅga 'wave'; etc.; Turner CDIAL 5699.
> Apparently to be connected with [verb root] TAR (see Vol I. 629 sq).
> For the (word) formation see Altind. Gramm. II 1, 202, [the older
> Mayrhofer] KEWA I 480. See also tarala EWAia vol. III p. 237.
> <<p.237: tarala 'moving back and forth' (Epic), etc etc.>>
> Certainly not to be connected with the Dravid. group of Kannada tere
> 'wave', etc. (DEDR 3244), counter to the literature mentioned in KEWA .
> ===============

> MW
> On Mar 24, 2013, at 4:30 PM, George Hart wrote:
> Mayrhofer says the derivation from tṛ is "not satisfactory" and agrees
> with Burrow on the Dravidian etymology.
> George
Reply all
Reply to author
Forward
0 new messages