" என்கிறார்கள்.
விசாரித்து அறிவதிலோ,(?)
அல்லது
அறியாமையின் விசாரத்திலோ,(?)
ஆத்மா அடையப்படுவதன்று.
பின் எங்கணம் ஆத்மாவை அறிவது?
அமிர்த சொரூபமாய்
அகத்தில் ஊறிக்கொண்டிருக்கும்
ஆருயிர்த் தமிழே
நமது ஆத்மா என அறிந்து,
ஊருக்கும் உலகுக்கும்
ஆத்மதரிசனம் செய்துவை, அன்புத்தமிழா!
தமிழை தரணியெங்கும் பரப்பினால்,
ஆத்மார்த்தம் அகிலமெங்கும் நிறைந்துவிடும்!