மாணவர்க்கு கல்விக்கடன் பெற

3 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Aug 23, 2015, 2:18:48 AM8/23/15
to palsuvai

அண்மையில் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை ஒட்டி, மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதை மேலும் எளிமையாக்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ, ஐடிபிஐ, பேங்க் ஆப் இந்தியா உட்பட ஐந்து வங்கிகள் இந்த தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. www.vidyalakshmi.co.in என்ற இந்த புதிய இணையதளம் மூலமாக அரசின் ஸ்காலர்ஷிப், கல்விக்கடன் விவரங்கள் அனைத்தையும் ஒற்றைச் சாளரத்தில் (portal) மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

Aum

V.Subramanian


Reply all
Reply to author
Forward
0 new messages