Aum
வள்ளற்பெருமானாரின் சன்மார்க்கப் பெருநெறிகள்.
1. கடவுள் ஒருவரே. அவர் அருட்ஜொதி ஆண்டவர்.
2. எல்லாஉயிகளும் நமக்குச் சகோதரர்களே என்று உணர்க.
3.சாதி,சமய,மத, இன வேறுபாடுகளைத் தவிர்த்தல்.
4.சிறு தெய்வ வழிபாட்டினையும், பலியிடுவதனையும் தவிர்த்தல்.
5.புலால் உண்ணற்க; எவ்வுயிரையும் கொலை செய்யற்க.
6. ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
7.இறந்தவர்களை எரிக்காது சமாதி வைக்க வேண்டும். கருமாதி, திதி சடங்குகளைத் தவிர்க்கவேண்டும்.
8. ஜீவகாருண்ய,இந்திரிய கரண, ஜீவ, ஆன்ம ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.
9. உண்மை அன்பால் அருட்பெருஞ்ஜோதியை வழிபாடு செய்து அருள் ஒளியை நமக்குள் காணவேண்டும்.
10. உயிர்க்குலமே கடவுள் விளங்கும் ஆலயமாகக் கருதி உயிர்கட்கு தொண்டு செய்ய வேண்டும்.
11.என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்- சாகாதவனே சன்மார்க்கி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி. வள்ளலார்.