Fwd: 27 நட்சத்திரங்களுக்குறிய ஆலயங்கள்

6 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
May 25, 2012, 12:09:24 PM5/25/12
to indic...@googlegroups.com, Krishnamachary Rangaswamy


---------- Forwarded message ----------
From: Raman's <krama...@gmail.com>
Date: 2012/5/18
Subject: 27 நட்சத்திரங்களுக்குறிய ஆலயங்கள்
To:








27 நட்சத்திரங்களுக்குறிய ஆலயங்கள்

அஸ்வினி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்.
பரணி அக்னீஸ்வரர் திருக்கோயில், நல்லாடை, நாகப்பட்டினம் மாவட்டம்.
கார்த்திகை காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கஞ்சாநகரம், நாகப்பட்டினம் மாவட்டம்.
ரோகிணி பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
மிருகசீரிடம் ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், எண்கண், திருவாரூர் மாவட்டம்.
திருவாதிரை அபயவரதீஸ்வரர் திருக்கோயில், அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம்.
புனர்பூசம் அதிதீஸ்வரர் திருக்கோயில், பழைய வாணியம்பாடி, வேலூர் மாவட்டம்.
பூசம் அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில், விளங்குளம், தஞ்சாவூர் மாவட்டம்.
ஆயில்யம் கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி, தஞ்சாவூர் மாவட்டம்.
மகம் மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், விராலிப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.
பூரம் அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர்) கோயில், திருவரங்குளம், புதுக்கோட்டை மாவட்டம்.
உத்திரம் மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில், இடையாற்று மங்கலம், திருச்சி மாவட்டம்.
அஸ்தம் கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில், கோமல், நாகப்பட்டினம் மாவட்டம்.
சித்திரை சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், குருவித்துறை, மதுரை மாவட்டம்.
சுவாதி தாத்திரீஸ்வரர் திருக்கோயில், சித்துக்காடு, திருமணம் கிராமம், சென்னை மாவட்டம்.
விசாகம் திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி, திருநெல்வேலி மாவட்டம்.
அனுசம் மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
கேட்டை வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பசுபதி கோயில், தஞ்சாவூர் மாவட்டம்.
மூலம் சிங்கீஸ்வரர் திருக்கோயில், மப்பேடு, திருவள்ளூர் மாவட்டம்.
பூராடம் ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில், கடுவெளி, தஞ்சாவூர் மாவட்டம்.
உத்திராடம் பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) திருக்கோயில், கீழப்பூங்குடி, சிவகங்கை மாவட்டம்.
திருவோணம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், திருப்பாற்கடல், வேலூர் மாவட்டம்.
அவிட்டம் பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோயில், கீழக்கொருக்கை, தஞ்சாவூர் மாவட்டம்.
சதயம் அக்னிபுரீஸ்வரர்(சரண்யபுரீஸ்வரர்) உடனுறை கருந்தார்குழலி திருக்கோயில், திருப்புகலூர், திருவாரூர் மாவட்டம்.
பூரட்டாதி திருவானேஷ்வர் திருக்கோயில், அரங்கநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டம்.
உத்திரட்டாதி சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில், தீயத்தூர், புதுக்கோட்டை மாவட்டம்.
ரேவதி கைலாச நாதர் திருக்கோயில், காருகுடி, திருச்சி மாவட்டம்.

Press the temple name along with ctrl key to know the history of the star temple, puja etc.

 Source :


http://koyil.siththan.com/archives/3423

    
 







Reply all
Reply to author
Forward
0 new messages