கடவுள்

0 views
Skip to first unread message

Nakinam sivam

unread,
Aug 6, 2010, 8:36:27 AM8/6/10
to sanmarkk...@googlegroups.com
கடவுள்

காணும் மரமிருக்க காணா வேர் தேடும்

நானும் எதிரிருக்க ஞானம் ஊர் தேடும்

மோனம் மனதிருக்க அறிவு பேர் போகும்

நானது அறிந்திருக்க நாயகன் நானாகும்.

அன்புடன்
சிவம்


--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

Nakinam sivam

unread,
Aug 6, 2010, 8:39:14 AM8/6/10
to sanmarkk...@googlegroups.com
கடவுள் 

வின் தேடி மண் தேடி ஞான நூல் தேடி

வீண் தேடி அலைந்தலைந்து தெரிந்திலையே

நான் காண நான் விட்டு வெளி விட்டு

உள்கலந்த என்னுள் என்னை கண்டு கொண்டேன்.

அன்புடன்
சிவம்





2010/8/6 Nakinam sivam <nak...@gmail.com>

MOHANRAJ N

unread,
Aug 6, 2010, 8:38:18 AM8/6/10
to sanmarkk...@googlegroups.com
ayya vilakkam tharavum

N.Mohanraj

P Please consider your environmental responsibility before printing this e-mail

 


--- On Fri, 6/8/10, Nakinam sivam <nak...@gmail.com> wrote:
--
இக்குழுவில் உங்கள் பதிவை வெளியிட sanmarkk...@googlegroups.com
மெலும் தகவலறிய பார்வையிடுங்கள்
http://groups.google.co.in/group/sanmarkkam-groups?hl=en-GB

Nakinam sivam

unread,
Aug 6, 2010, 8:51:43 AM8/6/10
to sanmarkk...@googlegroups.com
காணும் மரமிருக்க காணா வேர் தேடும்

நானும் எதிரிருக்க ஞானம் ஊர் தேடும்

மோனம் மனதிருக்க அறிவு பேர் போகும்

நானது அறிந்திருக்க நாயகன் நானாகும்.


தோற்றப் பொருளாக நம்மைப் போன்ற ஜீவர்கள் இறை வடிவாக இருக்க
இறைவனின் உண்மை சொருபத்தை தேடி அலைகிறோம்.

நான் என்னும் ஆனவம் நம்மை பற்றியிருக்கும் வரை 
இறைவனை அறிய முடியாமல் ஞானம் பெறுவதற்காக
வெளியில் தேடுவோம்.

மனம் தன்னுடைய சேட்டைகளை விட்டு மோன நிலையினை
அடைந்து விட்ட்ல் அறிவு மனம் சார்ந்த நிலை மாறி
சுத்த அறிவாக மாறும்.

நான் யார் என்று அறியும் அறிவினை பெற்று விட்டால்
அது ஆன்மா என்பதும் அதனுள் விளங்கும்
இறைவன் அதுவும் தானே என்பது உணரப் பெற்றால்
இறை அனுபவம் பெற்று இறை வடிவமாக மாறலாம்.


அன்புடன்
சிவம் 

2010/8/6 MOHANRAJ N <mohan...@yahoo.com>

Nakinam sivam

unread,
Aug 6, 2010, 11:17:37 AM8/6/10
to sanmarkk...@googlegroups.com
இல்லா உலகும் - இருக்கும் உலகும்

என்னுள் இருப்பே 

என் இருப்பை  அறிய

உங்கள் இருப்பை விடுத்தால்

காணலாம்.

அன்புடன்
சிவம்
 



2010/8/6 Nakinam sivam <nak...@gmail.com>

MOHANRAJ N

unread,
Aug 7, 2010, 6:29:17 AM8/7/10
to sanmarkk...@googlegroups.com
UNGALIN VILAKKATHIRKKU MIKKA NANDRI AYYA
Reply all
Reply to author
Forward
0 new messages