இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

4 views
Skip to first unread message

karthik kumar

unread,
Nov 4, 2010, 1:36:07 AM11/4/10
to samur...@googlegroups.com, srsi 2002 group, annamal...@googlegroups.com, anbubi...@gmail.com, anb...@googlegroups.com, sowmy.bstu, bujuvij...@gmail.com, bhuvana chinna, Dinesh Babu D, subash bose devar, dhi...@gmail.com, ....Dhaya...♥♥♥♥ "Missing My Soul-mate", subramanimail, G va, ♥♥Gopalakrish... ♪♪♪, gays...@gmail.com, hari raman, in...@indianblooddonors.com, isoraj...@gmail.com, jayakumar...@sc.com, jmmu...@gmail.com, jai...@gmail.com, lance...@gmail.com, mcr.b...@gmail.com, niveka, nan...@rediff.com, nancy_...@yahoo.co.in, shibu nellettil, zre...@gmail.com
தீபாவளி வாழ்த்துக்கள்
முட்டி மோதி
வாங்கிய புத்தாடையை
அணிந்த பின்பு
எதோ ஒலிம்பிக்கில்
கிடைத்த பதக்கத்தை
அணிந்தது போல
இருக்கும் உணர்வு ..

நண்பனை விட
அதிக பட்டாசு
வாங்கி வெடிக்க
செய்யும் பொது எதோ
உலக போரில்
வென்றது போல
இருந்த மகிழ்ச்சி..

அம்மாவிடம் எத்தனயோ
நாள் கேட்டு
கிடைக்க
பெறாத
தின்பண்டங்கள்
இன்று வித விதமாய்..

உயர்ந்தவர்களும்
தாழ்ந்தவர்களும்
கொண்டாடும்
இந்த திருநாளில்
என்றும் எப்போதும்  
மகிழ்ச்சி ஒளி நிறையட்டும்..

 

 


Thanks & Regards,
A.Karthik kumar,
6/8,Madhiyan Lay-out,
St-1,Mahadevapuram,
Mettupalayam-641305,
Mobile:+91 9842070054,+91 9600999715 

This e-mail (including any attachments) is for the intended addressee(s) only and may contain confidential and/or proprietary information protected by law. You are hereby notified that any unauthorized reading, disclosure, copying or distribution of this e-mail or use of information herein is strictly prohibited. If you are not an intended recipient you should delete this e-mail immediately. Thank you.



image002.jpg
image005.jpg

Vinod Kumar

unread,
Nov 7, 2010, 11:36:48 PM11/7/10
to samur...@googlegroups.com
ஐயோ  சாமி தாங்க முடியல ......ஆளவுட்ற அப்பா !!!!!!!!!!!

இதுமாதிரி வாழ்த்துக்கள் கேட்கருதுக்கு தீபாவளியே வேண்டாம் 

நம் தமிழ் வாழ்க 

என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 

நன்றி 

வினோத் 



2010/11/4 karthik kumar <kumar...@gmail.com>



--
Thanks&BestRegards
Vinodkumar
MB # 09843514249

                


image002.jpg
image005.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages