[Shirdi Sai Baba Sayings - Tamil] என் தொழில்

26 views
Skip to first unread message

Sathguru Shirdi SaiBaba

unread,
Dec 30, 2015, 5:00:12 PM12/30/15
to saibabasa...@googlegroups.com

குணங்களற்ற, பரிபூர்ணனான, நிர்குணனானவன் நான். எனக்கு பெயர் கிடையாது. தங்குமிடமும் கிடையாது. எனக்கு வயது லக்ஷக்கனக்கான ஆண்டுகள். ஆசிகள் வழங்குவதே என் தொழில். எல்லா பொருட்களும் என்னுடையவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றையும் நான் அளிக்கிறேன். இவ்வையகம் முழுவதும் என்னுள் அடக்கம். நான் எல்லாவற்றிலும்,அவற்றிற்கப்பாலும் இருக்கிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


--
Posted By Sathguru Shirdi SaiBaba to Shirdi Sai Baba Sayings - Tamil at 12/31/2015 06:00:00 AM
Reply all
Reply to author
Forward
0 new messages