[Shirdi Sai Baba Sayings - Tamil] செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்

48 views
Skip to first unread message

Sathguru Shirdi SaiBaba

unread,
Dec 20, 2015, 5:00:01 PM12/20/15
to saibabasa...@googlegroups.com

பாபாவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர்  தூயவரானாலும் சரி, கபடரானாலும் சரி, கடைசியில் கரையேற்றப்படுவார். செயல் புரியும் கடமை மாத்திரம் என்னுடையது ; பலனை அளிப்பவர் ' எல்லாம் வல்ல சாயிபாபா ' என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ, அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


--
Posted By Sathguru Shirdi SaiBaba to Shirdi Sai Baba Sayings - Tamil at 12/21/2015 06:00:00 AM
Reply all
Reply to author
Forward
0 new messages