From: DrSAGA <dgdr...@gmail.com>
Date: 2 June 2020 at 12:11:53 PM IST
To: ragha...@gmail.com
Subject: ரோட்டரியின் இறுதிக்கட்ட முயற்சி - போலியோ ஒழிப்பில்
அன்புள்ள ரோட்டரி நண்பர் K. Raghavasamy அவர்களுக்கு வணக்கம்
நாம் போலியோ ஒழிப்பு திட்டத்தில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம்
இந்த வருடம் நமது இலக்கு 50 பில்லியன் டாலர் ஆகும். இதற்கு ஈடாக பில்கேட்ஸ்ன் பங்களிப்பு 100 பில்லியன் டாலர் ஆகும் .
இதுவரை நாம் எட்டியது 35 பில்லியன் டாலர் மட்டுமே பற்றாக்குறையாக 15 பில்லியன் டாலர் உள்ளது.நமக்கு இருக்கும் காலக்கெடு இன்னும் 25 நாட்கள் மட்டுமே.
இன்னும் 15 பில்லியன் டாலர் எட்டமுடியாமல் போனால் நம்மால் போலியோ ஒழிப்புக்கான நிதியிழப்பு 45 பில்லியன் டாலர் ஆகும்
ஆகவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒவ்வொரு ரோட்டேரியன்களின் பங்களிப்பானது மிகவும் முக்கியமானது.
சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள் ...
நீங்கள் உங்களால் முயன்ற நிதியுதவியை சிறிய அளவாவது கொடுத்து உதவுங்கள்.
உங்கள் சங்கத்தில் உள்ள ஒவ்வொரு ரோட்டேரியன்களும் தங்களால் முடிந்த சிறிய தொகையை நன்கொடையாக கொடுக்கும்படி அவர்களை ஊக்குவியுங்கள்.
மேலும் கிழே கொடுக்கபட்டிருக்கும் link-ஐ திறந்து பார்க்கவும் அதனை தங்களது சங்க உறுப்பினர்களுக்கும் பகிரவும்.
https://drive.google.com/drive/folders/1ymijty6N5H7KAZiUizN_iHvn0mV80PSz?usp=sharing
மனமுவந்து கொடுங்கள் ...! போலியோவை இணைந்து ஓழிப்போம் ...!!
இப்படிக்கு,
EPNC DR. SAGA