Same Flowers but Name is different (ascending order)
அகில்பூ, 01
அசோகம்பூ (பிண்டி),
அடுப்பம்பூ,
அதிரல்,
அனிச்சம், 05
அவரைப்பூ,
ஆத்திப்பூ,
ஆம்பல்,
ஆவிரம்பூ,
இருள்வாசிப்பூ (நள்ளிருள் நாறி), 10
இலவம்,
ஈங்கை,
எறுழம்பூ,
கஞ்சங்குல்லை,
கரந்தை, 15
கருங்குவளை (மணிக் குலை),
கருநொச்சிப்பூ (சிந்துவாரம்),
கருந்தாமக்கொடிப்பூ (சிறுசெங்குரலி),
கருவிளம்,
காஞ்சி, 20
காட்டுமல்லி (குளவி),
காந்தள்,
காயா,
குன்றிப்பூ(குறுநறுங் கண்ணி),
குரவம்பூ, 25
குருக்கத்திப்பூ,
குருந்தம்பூ,
குறிஞ்சி,
குவளை,
கூவிரம், 30
கூவிளம் பூ,
கொகுடிப்பூ,
கொன்றை,
கோங்கம்,
கோரைப்பூ (எருவை), 35
சண்பகம்,
சந்தனப்பூ (ஆரம்),
சாதிப்பூ (செம்மல்),
சிறுபூளைப்பூ,
சிறுமூங்கில்பூ (வேரல்), 40
சுரபுன்னை(வழை),
சூரைப்பூ,
செங்கருங்காலி,
செங்கொடுவேரி,
செம்மணிப்பூ (மணிச்சிகை), 45
செம்முல்லை (தளவம்),
செருந்தி,
ஞாழல்,
தணக்கம்பூ,
தாமரை, 50
தாழம்பூ (கைதை),
தில்லைப்பூ,
தும்பை,
துழாய்,
தென்னம்பாளை, 55
தேமாம்பூ,
தோன்றி,
நந்தியாவட்டம்,
நறைக்கொடிப்பூ (நறவம்),
நாகப்பூ, 60
நாரத்தம்பூ (நரந்தம்),
நெய்தல்,
பகன்றை,
பச்சிலைப்பூ(பசும்பிடி),
பயினிப்பூ, 65
பருத்திப்பூ (பாரம்),
பலாசம்பூ,
பவழமல்லி (சேடல்),
பாங்கர்ப்பூ,
பாதிரி, 70
பாலைப்பூ,
பிச்சி (பித்திகம்),
பிடவம்,
பீர்க்கம்பூ (பீரம்),
புன்னம்பூ, 75
புன்னாகப்பூ,
புழகுப்பூ,
மகிழம்பூ (வகுளம்),
மஞ்சாடிப்பூ (போங்கம),
மஞ்சாடிமரப்பூ (திலகம்), 80
மரவம்பூ,
மராமரப்பூ (சுள்ளி),
மருதம்பூ,
மாம்பூ,
முருக்கிலை (குருகிலை), 85
முல்லை,
மூங்கில்பூ (உந்தூழ்),
மௌவல்,
வஞ்சி,
வடவனப்பூ, 90
வள்ளி,
வாகை,
வானிப்பூ,
வாழை,
வெட்சி, 95
வெட்பாலை(குடசம்),
வெண்காக்கணம் (செருவிளை),
வெண்காந்தள் (கோடல்),
வேங்கை, 99