எண்ணும் முறை ஒருவருக்கொருவர் மாறுபடுமெனில்,

1 view
Skip to first unread message

Samlyn Josfyn

unread,
Mar 28, 2008, 11:21:00 PM3/28/08
to Reactions
எண்ணும் முறை ஒருவருக்கொருவர் மாறுபடுமெனில்,
ஒருவர் எதைப்பற்றி அறிவிக்கிறார் என்பதை மற்றவர்களால் அறிய முடியாது.

பொருட்களைப் பற்றி எண்ணும் முறை பொருளுக்குப் பொருள் மாறுபடுமெனில்,
எண்ணிய பொருள்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை எண்ணிய முறைகளால் ஏற்பட்ட
வேறுபாடுகளிலிருந்து பிரித்து அறிய முடியாது.
Reply all
Reply to author
Forward
0 new messages