10 views
Skip to first unread message

rawla aljannath

unread,
Jan 22, 2011, 6:37:27 AM1/22/11
to rawlath...@googlegroups.com
அன்பின் இஸ்லாமிய சகோதரா!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபயகாதுஹ்
தொடர்ந்து ஓர், இரு மாதகாலமாக எமது இந்த மின்னஞ்ச் குழு இயங்காமலிருந்தமையையிட்டு எமது வருத்தத்தைத் தெரிவித்தக்கொள்கின்றோம். சில தவிர்க் முடியாத காரணங்களால் எமக்கு இதனைத் தொடர்ந்து செய்ய முடியாமல் போனது.

எனினம் இதன் சேவைகள் தொடர்வதற்கு தங்கங்களாலான உதவியை நல்குமாறு அன்பாய் கேட்டுக்கொள்கின்றேன்.

தங்களது ஆக்கங்கள், அல்லது தங்களுக்குப் பிடித்த ஆக்கங்களும் இதிர் வருவதை விரும்பினால் தயவுசெய்து அவ்வாக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரி rawlath...@gmail.com இற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கௌ;கின்றோம்.
அவ்வாறே இதனது செயற்பாடுகள் தொடர்பான தங்களது பெறுமதியான கருத்தக்களையும் விமர்சனங்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.


இப்படிக்கு
றவ்ழதுல் ஜன்னா
Reply all
Reply to author
Forward
0 new messages