அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
நமது K-Tic சங்கத்தின் துணைத்தலைவர் அதிரை மவ்லவீ ஹாஃபிழ் M. முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (21/09/2012) விடுமுறையில் தாயகம் சென்றுள்ளார்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை (29/09/2012) பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ அவர்கள் விடுமுறையில் தாயகம் வருகின்றார். சுமார் 45 நாட்கள் தங்கியிருப்பார் இன்ஷா அல்லாஹ்..
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் செயற்பாடுகள், சேவைகள், பணிகள் குறித்தும், குவைத் வாழ் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக இன்னும் எந்த வகையில் நம்முடைய செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளலாம் என்ற தங்களின் ஆலோசனைகளையும் நேரிடையாகவோ, அலைபேசி வாயிலாகவோ இவர்களுடன் கலந்துரையாடலாம்.
துணைத்தலைவர் : நிஜாமுத்தீன் பாகவீ
தாயக அலைபேசி எண்: (+91) 9791190916 குவைத் அலைபேசி எண்: (+965) 60920840
பொதுச் செயலாளர் : கலீல் பாகவீ
தாயக அலைபேசி எண்: (+91) 9994106594 குவைத் அலைபேசி எண்: (+965) 66641434
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரின் சமுதாயப் பணிகளையும் இறையச்சத்துடனும், மனத் தூய்மையுடன் செய்யக்கூடிய ஆற்றலையும், வாய்ப்புகளையும், நல்லருளையும் அள்ளி வழங்குவானாக! ஆமீன்.
நன்றி!
-------------------------------------------------------------------------------------------------------
Web & Media Wing,
Kuwait Tamil Islamic Committee (K-Tic)
Kuwait.
Hotline : (+965) 97 87 24 82