குவைத்தில் புனித ரமழான் கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள்

31 views
Skip to first unread message

Kuwait Tamil Islamic Committee

unread,
Aug 18, 2011, 10:21:56 PM8/18/11
to
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் மக்களுக்கு ஏற்பாடு செய்யும்  புனித ரமழான் (1432 / 2011) மாத கடைசிப் பத்து நாட்களுக்கான கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் கீழ்க்கண்ட முறையில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்...

நாள்: 

20.08.2011 வெள்ளிக்கிழமை நள்ளிரவு / சனிக்கிழமை அதிகாலை (ரழமான் பிறை 20) முதல் 30.08.2011 (ரமழான் மாத கடைசி) வரை...

நேரம்:

தினந்தோறும் நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை...

இடம்:

அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல், 
K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,
ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில்,
ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில், 
ஃகைத்தான், குவைத்.

நிகழ இருப்பவை:
  • கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை
  • குர்ஆன் ஹல்கா
  • திக்ரு மஜ்லிஸ்
  • துஆ மன்றம்
  • திருக்குர்ஆனை முறையாக ஓத தஜ்வீத் பயிற்சி
  • பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பாழிவுகள்
குறிப்பு: 
  • நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்டும்.
  • பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.
  • முன்பதிவு செய்தவர்களுக்கு ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்படும்
  • ஸஹர் உணவு தேவையுடையோர் தினந்தோறும் மாலை 5:00 மணிக்கு முன்பு (+965) 99694208 என்ற அலைபேசியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.
பகல் முழுவதும் பசித்திருந்து தாகித்திருந்து நோன்பிருப்போம்!
இரவு முழுவதும் இறைவனை வணங்கிக் கொண்டிருப்போம்!!

லைலத்துல் கத்ரை தேடி அல்லாஹ்விடம் தவமிருப்போம்!
இறுதிப் பத்தில் இறையருளை இணைந்தே இறைஞ்சுவோம்!!

மேலதிக விபரங்களுக்கும், இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:

துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல் முகவரிகள்: q8...@yahoo.com / ktic....@gmail.com
யாஹு குழுமம்: http: //groups.yahoo.com/group/K-Tic-group
இணையதளம்:  www.k-tic.com

----------------
என்றும் மாறா அன்புடன்...
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

--

-------------------------------------------------------------------------------------------------------

Web & Media Wing,

Kuwait Tamil Islamic Committee (K-Tic)

Kuwait.

Hotline : (+965) 97 87 24 82

Emails : q8...@yahoo.com / ktic....@gmail.com

Official Website : www.k-tic.com

Yahoo Group : http: //groups.yahoo.com/group/K-Tic-group

K-Tic Tamil Khuthba Masjid.jpg
K-Tic Tamil Qutba Add.jpg
K-Tic Ramadhan Qiyamul Lail 2011.jpg

Kuwait Tamil Islamic Committee

unread,
Aug 7, 2012, 3:58:59 AM8/7/12
to q8...@googlegroups.com
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
 
குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் மக்களுக்கு ஏற்பாடு செய்யும்  புனித ரமழான் (1433 / 2012) மாத கடைசிப் பத்து நாட்களுக்கான கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் கீழ்க்கண்ட முறையில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்...
 
நாள்:
 
07.08.2011 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு / புதன்கிழமை அதிகாலை (ரழமான் பிறை 20) முதல் 17.08.2011 (ரமழான் மாத கடைசி) வரை...
 
நேரம்:
 
தினந்தோறும் நள்ளிரவு 11:50 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை...
 
இடம்:
 
K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,
அல் மிக்தாத் பின் அம்ர் (ரழி) பள்ளிவாசல், 
ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில், ஃகைத்தான், குவைத்.
 
நிகழ இருப்பவை:
  • கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை
  •  
    குர்ஆன் ஹல்கா
  •  
    திக்ரு மஜ்லிஸ்
  •  
    துஆ மன்றம்
  •  
    திருக்குர்ஆனை முறையாக ஓத தஜ்வீத் பயிற்சி
  •  
    சிறப்பு இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி
  •  
    பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பாழிவுகள்
    தொடர் சொற்பாழிவு:
     
    தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா பன்னூலாசிரியர் அல்ஹாஜ் அஷ்ஷைஃக்
    மு. முஹம்மது அபூதாஹிர் பாகவீ ஃபாஜில் தேவ்பந்தி
    பேராசிரியர், நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி, சேலம்.
     
    குறிப்பு:
      • நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்டும்.
      • பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.
      • முன்பதிவு செய்தவர்களுக்கு ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்படும்.
      • ஸஹர் உணவு தேவையுடையோர் தினந்தோறும் மாலை 5:00 மணிக்கு முன்பு (+965) 9969 4208 என்ற அலைபேசியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
      • குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.
       
      பகல் முழுவதும் பசித்திருந்து தாகித்திருந்து நோன்பிருப்போம்!
      இரவு முழுவதும் இறைவனை வணங்கிக் கொண்டிருப்போம்!!
       
      லைலத்துல் கத்ரை தேடி அல்லாஹ்விடம் தவமிருப்போம்!
      இறுதிப் பத்தில் இறையருளை இணைந்தே இறைஞ்சுவோம்!!
       
      அனைவரும் குடும்பத்துடன் வருக...! அன்பர்களையும் அழைத்து வருக...!! அல்லாஹ்வின் அளவிலா அருள்மழையில் நனைக....!!!
       
      நன்றி! வஸ்ஸலாம்.
       
      மேலதிக விபரங்களுக்கும், இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:
       
      துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
      மின்னஞ்சல் முகவரிகள்: q8...@yahoo.com / ktic....@gmail.com
      யாஹு குழுமம்: http: //groups.yahoo.com/group/K-Tic-group
      கூகுள் குழுமம்: http://groups.google.com/group/q8tic
      இணையதளம்:  www.k-tic.com

      --
      -------------------------------------------------------------------------------------------------------
      Web & Media Wing,
      Kuwait Tamil Islamic Committee (K-Tic)
      Kuwait.
      Hotline : (+965) 97 87 24 82
      Official Website : www.k-tic.com
      K-Tic Tamil Khuthba Masjid.jpg
      K-Tic Ramadhan Qiyamul Lail 2012.jpg
      K-Tic Ramdhan Qiyamul Lail 2012.pdf
      Reply all
      Reply to author
      Forward
      0 new messages