Fwd: புதுவலசை ஜமாஅத்

4 views
Skip to first unread message

Abdul Haleem

unread,
Apr 18, 2015, 4:06:32 PM4/18/15
to Puduvalasai (yahoo group), pvs

Regards,
Abdul Haleem

---------- Forwarded message ----------
From: "Puduvalasai Jamath - Puduvalasai.in - புதுவலசை ஜமாஅத்" <noreply+...@google.com>
Date: 18 Apr 2015 22:19
Subject: புதுவலசை ஜமாஅத்
To: <hal...@gmail.com>
Cc:

புதுவலசை ஜமாஅத்


மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11 முதல் விநியோகம்

Posted: 18 Apr 2015 04:58 AM PDT

Courses Organised

தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஒரு பல் மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 2555 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 2172 எம்.பி.பி.எஸ். இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

இந்து ஆண்டு சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள அரசு மருத்துவ கல்லூரி மூலம் கூடுதலாக 100 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளன.

7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் கடந்த வருடம் 498 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளன. சென்னையில் அரசு பல் மருத்துவ கல்லூரியில் 100 இடங்களில் 85 இடங்கள் அரசு ஒதுக்கீடாகும்.

இது தவிர 18 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் 40 ஆயிரம் அச்சடித்து தயாராக உள்ளன. பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியான பிறகு ஓரிரு நாட்களில் விண்ணப்ப வினியோகம் தொடங்கும்.

மே 11 ஆம் தேதியில் விண்ணப்பம் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னை யில் பல் மருத்துவ கல்லூரி யிலும் வழக்கம் போல விற்பனை செய்யப்படும் விண்ணப்பத்தின் விலை ரூ.500. எஸ்.சி., பழங்குடியினர் ரூ.250 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

இந்த விண்ணப்பங்களை பெற The Secretary, Selection Commitee Payable at Chennai என்ற பெயரில் Demand Draft (DD) எடுத்து அதன் பின்புறம் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் படிக்கவிருக்கும் பாடம் (MBBS/BDS) என்பதை கட்டாயம் குறிப்பிட்டு கீழ் கண்ட மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்

 medical

 

பழைய விண்ணப்ப மாதிரி : 2014-2015 ஆம் கல்வி ஆண்டு

 

தேவையான ஆவணங்கள்:

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கீழ்கண்ட ஆவணங்களை Group A அல்லது Group B மாநில அல்லது தேசிய அலுவலர்களிடன் Attested செய்யப்பட்ட பிரதிகளை கட்டாயம் இணைக்க வேண்டும்.

1. H.S.C Mark Sheet (both Side)

2. Transfer Certificates

3. Native Certificate (If Applicable)

4. Permanet Community Certificate

5. 10th Mark sheet

6. certificate of proof of Study from VIII Standared and XII Standared

7. H.S.C. Hall Ticket

8. First Graduate Certificate (If Applicable)

9. Special Category form(s)  with Demand Draft and  relevent certificates (if Applicable)

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

 

The Secretary,  Selection Commitee, Directorate of Medical Education,

No. 162, Periyar E.V.R. High Road, Kilpauk, Chennai-10.

 

 

 

 

 

This posting includes an audio/video/photo media file: Download Now

You are subscribed to email updates from Puduvalasai Jamath - Puduvalasai.in - புதுவலசை ஜமாஅத்
To stop receiving these emails, you may unsubscribe now.
Email delivery powered by Google
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States
Reply all
Reply to author
Forward
0 new messages