Request for Job Reference

3 views
Skip to first unread message

Faisal.N

unread,
Jun 14, 2015, 7:06:22 AM6/14/15
to Puduvalasai (yahoo group), Pvs, Jabr Hasn Abu, Umarkan Nce, Sahul, Anwar Raja, SAHAB HMAIL, Thasin
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. 

நமதூரை சேர்ந்த சகோதரர். சாகுல் மதார் அவர்கள் வேலை தேடி விசிட் விசாவில் UAE வந்துள்ளார்கள். Bsc, Computer Science படித்த அவருக்கு  விரைவில் வேலை கிடைக்க தங்களால் முடிந்த முயற்சியை எடுக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம். இத்துடன் அவரது Resume-யை இணைத்துள்ளேன். அவரை நேரில் தொடர்புகொள்ள விரும்புவோர் கீழ்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Direct : 055-380 2590

Dear Brothers,

One of our puduvalasai brother Mr. Shahul Mathar seeking a job in UAE. Now he is in visit visa. kindly find the attached CV & do need full for his future.

 
وَأَطِيعُوا اللَّـهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖوَاصْبِرُوا ۚ إِنَّ اللَّـهَ مَعَ الصَّابِرِينَ
8:46. இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.

visit our website : http://puduvalasai.tk/

BEST REGARDS
Faisal.N
Web_Design_cum_Office_Admin.doc
Reply all
Reply to author
Forward
0 new messages