ஜக்காத் பணத்திலிருந்து மஸ்ஜித் கட்ட கொடுக்கக்கூடாது ஆகையால் பணம் அணுப்பும்போது, மஸ்ஜிதுக்கு
அல்லது எத்தீம்கானாவிற்கு என்று அவர்களுக்கு போன் அல்லது மிண்ணஞ்சலில் தெரிவித்து விடுங்கள்.
அல்லாஹுத்தஆலா தன் திருமறையில்
4:85. எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு.
(அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு.
அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
ஆதலால் தயவுசெய்து இதை உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி, உதவி செய்யச்சொல்லுங்கள்.கருணையாளன் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நோயற்ற வாழ்வையும்,
குறைவற்ற செல்வத்தையும், நீண்ட ஆயுளையும் தந்து பறக்கத்தும் ரஹ்மத்தும் செய்வானாக.
தயவு கூர்ந்து அல்லாஹுக்காக உதவி செய்யுங்கள்... அல்லாஹுத்தஆலா உங்களுக்கு உதவி செய்வான்.
அன்புடன்,
அல்ஹாஜ் M.A. முஹம்மது இர்பான் (61+), சென்னை. +919884769666
gemapp...@gmail.com