100% தேர்ச்சி விழுக்காடு

1 view
Skip to first unread message

Faisal.N

unread,
May 21, 2015, 1:37:45 AM5/21/15
to Pvs, Puduvalasai (yahoo group), Jabr Hasn Abu, SAHAB HMAIL, Anwar Raja, Sahul, Thasin, Umarkan Nce, Kalangiamam, nijamu...@gmail.com
நமதூர் புதுவலசை அரபி ஒலியுல்லாஹ் உயர் நிலை பள்ளிகளின் சார்பாக தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி அடைந்து இந்த வருடம் 100% தேர்ச்சி விழுக்காட்டை அடைந்திருக்கின்றனர். இதற்கு உறுதுணையாக இருந்த புதுவலசை முஸ்லிம் தர்ம பரிபாலன சபை, பள்ளிகளின் நிர்வாக குழு, ஆசிரிய பெருந்தகைகள் மற்றும் மாணவ செல்வங்களுக்கு EPMA சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

முதல் மதிப்பெண்

ரஸ்மியா - 490

இரண்டாம் மதிப்பெண்

சேது பூமிநாதன் - 484

மூன்றாம் மதிப்பெண்

சுஸ்மிதா - 479
கிசோர் - 479


இந்த நல்ல தருணத்தில் நீங்கள் மேலும் கல்வியில் பல சாதனைகள் புரிந்து நமதூருக்கும், சமூகத்திற்கும், தேசத்திற்கும் பெருமை தேடி தர இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

இப்படிக்கு

EPMA
UAE
 

وَأَطِيعُوا اللَّـهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖوَاصْبِرُوا ۚ إِنَّ اللَّـهَ مَعَ الصَّابِرِينَ
8:46. இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.

visit our website : http://puduvalasai.tk/

BEST REGARDS
Faisal.N
Reply all
Reply to author
Forward
0 new messages