நீண்டகாலம் உடல்நலமின்றி
இருந்ததால், குழுமம்
செயல்பட முடியவில்லை ஆனால்
மின்னிதழ் இயங்கிக்
கொண்டிருக்கிறது. உங்கள்
வாழ்த்துகளுக்கு நன்றி.
உங்களுக்கும் ஏனைய
உறுப்பினர்க்கும் இனிய
குடியரசு நாள்
வாழ்த்துகள்.
இராஜ. தியாகராஜன்
www.pudhucherry.com
On Jan 25, 11:15 pm, "இராஜ.தியாகராஜன்"