You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to
ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
==============================
1. அறம் செய விரும்பு / 1. Learn to
love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control
anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't
forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't
prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't
betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't
forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't
despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't
freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the
hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate
the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern
the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no
envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't
shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't
flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to
befriend.
16. சனி நீராடு / 16. Shower
regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your
speech.
18. இடம்பட வீடு எடேல் / 18.
Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19.
Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect
your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget
gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22.
Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't
land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24.
Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play
with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26.
Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't
sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28.
Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when
young.
30. அரனை மறவேல் / 30. Cherish
charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over
sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant
anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving
lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make
wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance
from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep
all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't
forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon
animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from
the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't
hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't
swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all
illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't
vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor
your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45.
Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop
being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember
to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't
hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't
gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50.
Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51.
Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid
being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't
show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't
be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be
trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be
kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் /
57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59.
Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60.
Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't
defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62.
Live in unison with your
countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't
listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't
forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't
compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere
to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do
nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't
depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't
jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't
over snack.
71. நூல் பல கல் / 71. Read variety
of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72.
Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit
good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't
involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't
dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76.
Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no
vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep
away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch
out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path
of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81.
Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82.
Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83.
Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate
ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't
comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86.
Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87.
Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't
vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89.
Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't
over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't
be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92.
Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93.
Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94.
Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen
to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96.
Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak
with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any
desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self
praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't
gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long
to learn.
102. வீடு பெற நில் / 102. Work for
a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead
exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live
amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't
be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106.
Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107.
Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never
join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be
impartial in judgement.
- ஔவையார். Sent from Yahoo Mail on Android