Fwd: [K-Tic] சிரிப்பு வந்தால் சிரிக்கவும் தென்றல் கமால்

0 views
Skip to first unread message

Syed Mohamed Gowdali

unread,
Oct 13, 2014, 11:13:10 PM10/13/14
to PPR_M...@googlegroups.com, RoyalC...@googlegroups.com, sadakf...@yahoogroups.com

---------- Forwarded message ----------
From: Thendral Kamal thendr...@gmail.com [K-Tic-group] <K-Tic-gro...@yahoogroups.com>
Date: 2014-10-01 18:36 GMT+05:30
Subject: [K-Tic] சிரிப்பு வந்தால் சிரிக்கவும் தென்றல் கமால்
To: K-Tic...@yahoogroups.com


 

சிரிப்பு வந்தால் சிரிக்கவும் தென்றல் கமால்

 

நண்பர்களின் குடும்பங்கள் எல்லாம் கூடியிருந்த நேரம்

 

என் நண்பர் ஒரு விசயம் என்ன பண்ணாலும் ஞாபகத்திற்கு வரவே மாட்டேங்குது என்றார்

 

நான் சும்மா இல்லாமல்

 

“என்ன சொல்றீங்க.....இரண்டு ரக் அத் வேண்ணா தொழுது பாருங்களேன் மற்ற நேரத்தில் ஞாபகம் வராததெல்லலாம் அங்கே தானே வரும்

 

என்ற போது அனைவரும் சிரித்து விட்டனர்

 

 

 

என் நண்பரின் மனைவி என்னிடம் வந்து .......கமால் அண்ணே முஸ்லிம் லேடிஸ் டிவி சீரியல் பாக்கலாமா என்று கேட்டார் ( எப்படியும் நான் பார்க்க வேண்டாம் என்றாலும் பார்க்காமல் இருக்கப் போவதில்லை )

 

நான் கொஞ்சம் இழுத்து ..........பாக்கலாம் ஆனா பாக்கும் போது தலையில துணி போட்டு இஸ்லாமிய முறைப்படி பாக்கணும் என்றேன்......

 

கூடியிருந்தவர்கள் கொல் என சிரித்தனர்

 

 

 

3 வது மாடி ஃப்ளாட் அது

 

நண்பரின் மகள் சன்னல் வழியாக கீழே நின்று கொண்டிருந்த சகோதரியை மேல  வா மேல  வா என்றாள்

 

அவளோ வரவில்லை

 

தாயிடம் முறையிட்டாள் அவள் மேல வரவில்லை என்று

 

நான் அவ எப்படி வருவா .........இது ஜூன் மாசம்.  ஜூன்-ல இருந்து கிட்டு மேவா

மேவா என்றால்  எப்படி வருவாள்

 

 

ஜூன்-ல வா ன்னு சொல்லு

 

விளங்காத அவள் ஙே என விழிக்க

 

விளங்கியவர்கள் சிரிக்க ............

 

 

தென்றல் கமால்

 

 

 

 

__._,_.___

Posted by: Thendral Kamal <thendr...@gmail.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***

.

__,_._,___



--
_____________
Thanks & Regards,
Syed Mohamed Gowdali
+91 99405 46046 [Mob]


Reply all
Reply to author
Forward
0 new messages