கவுண்டமணி
: உன் வேலாயுதம் படத்தோட கதைய சொல்றா....
விஜய்
: அண்ணா எனக்கு ஒரு தங்கச்சினா அத சமுக விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி
: டே தீக்குச்சி தலையா உன் திருப்பாச்சி கதை என்னடா....
விஜய்
: அண்ணா அதுலயயும் எனக்கு ஒரு தங்கச்சினா அத சமுக விரோதிகள் கொன்னுட கூடாதுன்னு அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி :
இதுல என்னடா வித்தியாசம்....
விஜய்
: சட்டை கலரை மாற்றி
இருக்கேன்னா...
கவுண்டமணி :
தெரியுண்டா உன்ன பத்தி...ஆமா இந்த சுறா படத்தோட கதையை சொல்றா...
விஜய்
: மீனவ மக்களுக்காக வில்லனை எதிர்த்து போரடுரன்னா...
கவுண்டமணி :
டேய் டாக்கால்டி மண்டையா... உன் குருவி படத்தோட கதை என்னடா....
விஜய்
: கடப்பால அடிமையாய் இருக்கிற மக்களுக்காக வில்லனை
எதிர்த்து போரடுரன்னா...
கவுண்டமணி :
இதுல என்னடா வித்தியாசம்....
விஜய்
: ??????
கவுண்டமணி :
: டே டப்பா தலையா உன் வில்லு படத்தோட
கதை என்னடா....
விஜய்
: என்னோட அப்பாவ தீவிரவாதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி :
டே அப்ப ஆதி படத்தோட கதை என்னடா....
விஜய்
: என்னோட குடும்பத்தையே சமுக விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி :
இதுல என்னடா
வித்தியாசம்....
விஜய்
: ஆதில தலைல வெத்தல எச்சி துப்பி இருப்பானுங்கனா...
கவுண்டமணி :
: டே அத ஓன் மூஞ்சில துப்பி இருக்கனும் டா....ஆமா நீ எல்லா படத்தலையும் பிச்சகாரனா இருந்துகிட்டு பணக்கார பொண்ண லவ் பண்ற
விஜய்
: அண்ணா எந்த படத்தனா சொல்லுரிங்க? சிவகாசியா திருமலையா இல்ல வில்லுவானா ??