எனது திருமணம்

0 views
Skip to first unread message

sathish b

unread,
May 30, 2014, 2:05:28 PM5/30/14
to ME
அன்புள்ள நண்பர்களுக்கு

எனது திருமனம் வரும் திங்களன்று 02/06/2014 சேலம் ஊத்துமலை முருகன்
கோவிலில் நடைபெறவிருக்கிறது. அத்துடன் 03/06/2014 செவ்வாய் அன்று
முற்ப்பகல் 11.00 மணி முதல் 3.00 மணி வரை வரவேற்ப்பு ஒமலூரில் கிருஷ்ண
மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. அணைவரின் வருகையும்
வாழ்த்தும் எங்களின் நற்பேரு. அணைவரும் வருக

அன்புடன்
பா.சதிஷ்
Reply all
Reply to author
Forward
0 new messages